புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 I_vote_lcapஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 I_voting_barஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 15, 2016 4:03 pm

First topic message reminder :

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.

இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.

நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.

இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.

இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.

ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 31, 2016 8:20 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன

இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க  . பாவம் பானு அழுகை அழாம , புன்னகை சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !

ரமணியன்    
என்னை எப்போ இப்படிலாம் சொன்னிங்க ஒண்ணுமே புரியலப்பா சோகம்
அடடே.... ஒண்ணுமே புரியலன்றாங்களே.... ஒருவேளை நம்ள மாதிரி, மந்திரி பதவிக்கு உண்டான தகுதி பானுவுக்கும் வந்துடுச்சோ.... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 31, 2016 8:22 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
வாங்கண்ணா எனக்கு இன்னும் நீங்க சப்போர்ட் செய்யலயேனு நினைச்சேன் ஜாலி
ஆஹா.... நான் நெனைச்சது சரியா தான் போச்சு. புன்னகை புன்னகை

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 31, 2016 8:25 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன

இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க  . பாவம் பானு அழுகை அழாம , புன்னகை சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !

ரமணியன்    
மந்திரி தான் மந்திரிக்கு முன்னாடி முன்னாடி இன்னொன்னு சேர்க்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன் , அந்த சமயத்தில் தான் விமந்தனி அக்கா வசமா மாட்டினாங்க சரின்னு அவங்களுக்கு அதை கொடுத்திட்டேன் புன்னகை

ஆனா இப்பல்லாம் , பானு Tally ல Tally கம்பனிகாரனுக்கு தெரியாத விஷயத்தை எல்லாம் தீர்த்து வைக்குறாங்க அதனால் அவங்களுக்கு வேற ஒரு பட்டம் தான் கொடுக்கணும் புன்னகை புன்னகை
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க பானு. உங்களுக்கு பதவி கிடைக்கறது உறுதி ஆயிடுச்சு..... பதவி கொடுக்கும் வள்ளலே நீவிர் வாழ்க! நடனம் நடனம்

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Mar 31, 2016 8:26 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ...அய்யோ, நான் இல்லை

பிரியாணி சட்டில பிரியாணியே   இல்லாம சாப்பிடுவிங்களா ஆச்சரியமா இருக்கு
என்ன பானு , "எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ...அய்யோ, நான் இல்லை " சொல்லுறீங்களே .
ஈகரையின் பெண் வைகோ நீங்கதான் .

ரமணியன்
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சூப்பருங்க சூப்பருங்க

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:32 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:ஆசிரியர் , மாணவன் போல திரியும் ஓடிக் கொண்டிருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1199856

அவங்களை பிடித்தது  போல இந்த திரியையும் பிடித்து விடுவாங்களா பானு? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1199890

பிடிச்சாலும் நிக்காது மா தலைப்பு அப்படி புன்னகை

ஹா...ஹா...ஹா....புன்னகை
.
.
.
கொஞ்ச நேரம் போய்விட்டு வருவதற்குள் இந்த திரி இவ்வளவு ஓடிவிட்டதே, பானு நீங்க சொன்னது சரி தான் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:37 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:நான் ரொம்ப ஸ்பெஷல் போல இருக்கு

ஆம் சுந்தருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
கிருஷ்ணாவிற்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஆர்த்திக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஈகரைக்கும் நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
இவ்வளவு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !

ரமணியன்

ஹா...ஹா...ஹா... போறும் போறும் ஐயா புன்னகை .ரசித்தேன்.வி.பொ.பா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யாருக்கு நீங்க ஸ்பெஷல் லோ இல்லையோ ஆர்த்திக்கு ரொம்பவே ஸ்பெஷல். இல்லேன்னா கொழந்தை நல்லா தூங்கட்டும்ன்னு விடுவீங்களா....! புன்னகை  ஆர்த்தி ரொம்ப லக்கி. புன்னகை

ம்ம்.. சரி சரி, கண்ணு வெக்கதீங்க விமந்தனி ........... ஜாலி ஜாலி ஜாலி........எங்க பெரிய ஒர்படி கூட சொல்வா, 'இவ்வளவு இடம் கொடுக்காதே' என்று........நான் சொல்வேன், 'ச்சே பாவம் மாமி......இப்போ இவ எழுந்து வந்து என்ன காரியம் ஆகணும்' என்று....இதே ஒரு நாள் கிழமை என்றாலோ, இல்ல வெளி இல் வாசலில் போகணும் என்றாலோ எவ்வளவு சீக்கிரம் வேண்டுமானாலும் எல்லோருமே எழுந்துப்போம் ........அது தானே வேண்டும்....இதோ இப்போ அவ தான் கிருஷ்ணாக்கு சமைத்து அனுப்பறா.........எனவே, அனுபவிக்கும்போது அனுபவிக்க விட்டுடணும், அப்புறம் தேவை என்கிறபோது தானா செய்வார்கள்....இந்தக்காலத்து குழந்தைகளிடம்,

"நான் இன்ன படிக்கு உன்னிடம் எதிர்பார்க்கிறேன்" என்று சொல்லிட்டால் போறும்..........செஞ்சுடுவா புன்னகை புன்னகை...........என்ன விமந்தனி, சரிதானே நான் சொல்வது? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:37 am

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது ,  பார்வை மங்கிவிட்ட விமங்குனி சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 12 I3EdHo9OS92PwoqGy5ke+312
அக்கா பிரியாணி  சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்க என்ன கொடுமை சார் இது
எங்க பானு.... ஒரே போடா போடலாம்னு பார்த்தா கையில சிக்க மாட்டேன்றதே...... ஜாலி ஜாலி

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:45 am

விமந்தனி wrote:
யினியவன் wrote:அய்யா இந்த ஓமப்படிக்கு விளக்கம் சொல்லுங்களேன் புன்னகை
ஹய்...! ஓம்பொடியா...! எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா, ஏனோ என் ஓ(ர்)படிக்கு தான் என்னை பிடிக்காமல் போனது. சோகம்

விடுங்க விமந்தனி ...........அவங்களுக்கு ஓம்பொடி பிடிக்காது, காரசேவு தான் பிடிக்கும் போல ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:46 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன

இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க  . பாவம் பானு அழுகை அழாம , புன்னகை சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !

ரமணியன்    
நீங்க எந்திரிக்க சொன்னதாலேயே பாவம் பானுவுக்கு பதவி கிடைக்காம போயிடுச்சு. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஒ... இப்போ தான் புரியுது எனக்கு, ஸோ ஐயா, மந்திரி பதவி பானுக்கு கிடையாது என்று தெரிந்து கொண்டு, முன்னாலேயே அவங்களை எந்திரிக்க சொல்லிட்டாரா?...............ஒ............... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 01, 2016 1:47 am

விமந்தனி wrote:
யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
T.N.Balasubramanian wrote:வடை துறைக்கு  ஒருவர்
கதை துறைக்கு ஒருவர்

ரமணியன்
அதுக்கென்ன ஆக்கிட்டா போச்சு. ஜாலி ஜாலி
.
.
.
.
.
அதுசரி, என்னை மந்திரின்னு சொல்லிட்டீங்க.... எந்த துறைக்குன்னு சொல்லலையே..... ஒன்னும் புரியல

அது தான் கதைத்துறை என்று சொல்லி விட்டாரே புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 12 of 29 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக