புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
Page 11 of 29 •
Page 11 of 29 • 1 ... 7 ... 10, 11, 12 ... 20 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1197741First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200094- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1200082ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200050T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
என்னை எப்போ இப்படிலாம் சொன்னிங்க ஒண்ணுமே புரியலப்பா
பக்கம் 2 , பதிவு #47/#48 இல் இருந்து படித்தால் புரியும் .
tally இல் expert ஆக இருக்கலாம் இருந்தாலும் ஒரு சஜெஷன்
எப்பிடி கடைசியாக close பண்ணிய இன்வாயிசிலிருந்து மறு நாள் ஆரம்பிபீர்களோ
அதே போல் க்ளோஸ் பண்ணிய பதிவில் இருந்து பார்த்தால்தான் புரியும் .
(சான்ஸ் கொடுத்ததற்கு நன்றி, பானு !)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200103- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஆ........! இப்படியெல்லாம் வேற வருதா....? பயமுறுத்தறீங்களே கிருஷ்ணாம்மா....krishnaamma wrote:டாக்டரிடம் போங்கோ விமந்தினி....எனக்கு காட்ராக்ட் என்று சொல்லி இருக்கிறாங்க ....ரொம்ப கம்ப்யூட்டர் பார்ப்பதால் இப்படி ஆகுமா...தெரியலை..........என்காத்திலேயே நானும் கிருஷ்ண அப்பாவும் தான் கண்ணாடி போடாதவா, இப்போ கம்ப்யூட்டர் இல் படித்து அடித்து, கண்ணாடி போட ஆரம்பித்தோம்.........அடுத்தது இப்படி சொல்லி இருக்காங்க .....விமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200104- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
யாருக்கு நீங்க ஸ்பெஷல் லோ இல்லையோ ஆர்த்திக்கு ரொம்பவே ஸ்பெஷல். இல்லேன்னா கொழந்தை நல்லா தூங்கட்டும்ன்னு விடுவீங்களா....! ஆர்த்தி ரொம்ப லக்கி.krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:krishnaammaa wrote:நான் ரொம்ப ஸ்பெஷல் போல இருக்கு
ஆம் சுந்தருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
கிருஷ்ணாவிற்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஆர்த்திக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
ஈகரைக்கும் நீங்கள் ரொம்ப ஸ்பெஷல்
இவ்வளவு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !
ரமணியன்
ஹா...ஹா...ஹா... போறும் போறும் ஐயா .ரசித்தேன்.வி.பொ.பா.
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200105- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
எங்க பானு.... ஒரே போடா போடலாம்னு பார்த்தா கையில சிக்க மாட்டேன்றதே......ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200106- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஹய்...! ஓம்பொடியா...! எனக்கு ரொம்ப பிடிச்சது. ஆனா, ஏனோ என் ஓ(ர்)படிக்கு தான் என்னை பிடிக்காமல் போனது.யினியவன் wrote:அய்யா இந்த ஓமப்படிக்கு விளக்கம் சொல்லுங்களேன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200107- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
ஹஹாஹா...... இப்ப எல்லாருக்கும் புரியுதா, நான் ஏன் அப்ப தெரியலன்னு சொன்னேன்னு......ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
அக்சுவலா ஐயா மந்திரி பற்றி சொன்னதும் நான் இந்த பதவியை உங்களுக்கு தான் ரெடி செய்து வைத்திருந்தேன். அதற்குள் அக்கா தனது பைனாகுலர் பார்வையை பற்றி சொல்லி அப்ருவர் ஆயிட்டதால் அவங்களுக்கு கொடுத்திட்டேன்
நாங்கல்லாம் பிரியாணி சட்டிக்குள் இருந்தே பிரியாணி சாப்பிடுற ஆள்
.
.
.
.
.
நம்ம தமிழ்நாட்டுக்கே மந்திரி ஆகற தகுதி எனக்கு வந்துடுச்சா......
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200108- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
என்னதிது... இப்படி குழந்தை மாதிரி கேக்கறீங்களே ஐயா....? இதுல இருந்து என்ன தெரியுது...? தகுதி இல்லாதவங்களுக்கு மட்டும் தான் மந்திரி பதவி கிடைக்கும். ஓகேவா...? ராஜாக்கு தெரியாதா மந்திரியா யார போடறதுன்னு.....! மந்திரிக்கு வேண்டிய தகுதி என்கிட்டே இருக்குதுல்ல...........................T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200109- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
நீங்க எந்திரிக்க சொன்னதாலேயே பாவம் பானுவுக்கு பதவி கிடைக்காம போயிடுச்சு.T.N.Balasubramanian wrote:Raja wrote:முந்திரி தந்திரியை பாராட்டிய மந்திரியை எந்திரிக்க சொன்ன
இந்த வரியைப் பார்த்தால் , பானுதானே ,மந்திரியாகணும் .
நீங்க என்ன ஜெயலலிதாவா , நினைச்சா மந்திரியை நீக்கறீங்க ,
புது மந்திரியா ஒத்தரை நியமிக்கிறீங்க . பாவம் பானு அழாம , சமாளிச்சுட்டாங்க .
நான் எந்திரிக்க சொன்னது பானுவதானே !
ரமணியன்
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200110- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
யினியவன் wrote:வடை துறை ராணியை மந்திரி ஆக்கலாமா?
அதுக்கென்ன ஆக்கிட்டா போச்சு.T.N.Balasubramanian wrote:வடை துறைக்கு ஒருவர்
கதை துறைக்கு ஒருவர்
ரமணியன்
.
.
.
.
.
அதுசரி, என்னை மந்திரின்னு சொல்லிட்டீங்க.... எந்த துறைக்குன்னு சொல்லலையே.....
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#1200111- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013
அது அப்படித்தான் பானு. ராஜாக்கு கல்யாணம் ஆனதுல இருந்தே இந்த வித்தையை கத்துக்கிட்டாராம்.ஜாஹீதாபானு wrote:எந்த பதவியும் எனக்கு வேணாம்ப்பா ...ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அக்கா பிரியாணி சட்டி வெயிட்டிங். இன்னுமா கோழிய துரத்திட்டு இருக்கீங்கவிமந்தனி wrote:ராஜா wrote:அப்ப இனி நீங்க விமந்தனி கிடையாது , பார்வை மங்கிவிட்ட விமங்குனிவிமந்தனி wrote:ஹிஹி.... எனக்கு பார்வைக்கோளாறு........
அக்சுவலா ஐயா மந்திரி பற்றி சொன்னதும் நான் இந்த பதவியை உங்களுக்கு தான் ரெடி செய்து வைத்திருந்தேன். அதற்குள் அக்கா தனது பைனாகுலர் பார்வையை பற்றி சொல்லி அப்ருவர் ஆயிட்டதால் அவங்களுக்கு கொடுத்திட்டேன்
நாங்கல்லாம் பிரியாணி சட்டிக்குள் இருந்தே பிரியாணி சாப்பிடுற ஆள்
பிரியாணி சட்டில பிரியாணியே இல்லாம சாப்பிடுவிங்களா ஆச்சரியமா இருக்கு
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
#0- Sponsored content
Page 11 of 29 • 1 ... 7 ... 10, 11, 12 ... 20 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 11 of 29