Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயின் நெருக்க வாசனை
Page 1 of 1
நீயின் நெருக்க வாசனை
அவன் யார் திடீரென்று என்ன செய்கிறான்
இங்கு நடுவழியில்
ஆடையை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்து
விடுவானோ
–
இவனை நோக்கி எறிகிறார்களே கல்
இறுக்கமாய் முரட்டுத் துணியால் கண்களைக்
கட்டிக்கொண்டு
வலிக்கும் உடல்மேல் எதையோ எழுதி மாட்டிக்
கொள்கிறான்
–
அருகில் கூச்சமாய் ஒருத்தி போய்ப் படிக்கிறாள்
முன் பின் அட்டைகளில் –
எனக்குச் சோறு வேண்டாம்
தண்ணி வேண்டாம்
உடுத்தத் துணி வேண்டாம்
இருக்க இடம் வேண்டாம்
வெளிச்சத்தில் ராப்பிச்சை வேண்டும்
வழிப்போக்கன் நான்
–
வேகாத வெயிலில் ஏன் இப்படி
உணவு உடை எல்லாத்துக்கும் என்ன செய்வாய்
ஆள்காட்டி விரல்மேல் காட்டி
இருக்கே..
பின் பிச்சையாக வேண்டுவது
என் முகமும் உன் முகமும் பார்க்காத
நீயின் நெருக்க வாசனை, அவ்வளவுதான்
–
அவன் முகமருகே மெள்ளக் கை நீட்டுகிறாள்
கட்டி அணைக்கிறாள்
தழுதழுத்த துளி இரண்டு விழுகிறது
மேலும் கைகள் சில நீள்கின்றன
தட்டுத் தடுமாறி இருகை நீட்டிப் போகிறான்
விழி பற்றா பாதையில்
மையவான் பதிந்து
–
—————————–
–ஷாஅ
நன்றி- காலச்சுவடு
இங்கு நடுவழியில்
ஆடையை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்து
விடுவானோ
–
இவனை நோக்கி எறிகிறார்களே கல்
இறுக்கமாய் முரட்டுத் துணியால் கண்களைக்
கட்டிக்கொண்டு
வலிக்கும் உடல்மேல் எதையோ எழுதி மாட்டிக்
கொள்கிறான்
–
அருகில் கூச்சமாய் ஒருத்தி போய்ப் படிக்கிறாள்
முன் பின் அட்டைகளில் –
எனக்குச் சோறு வேண்டாம்
தண்ணி வேண்டாம்
உடுத்தத் துணி வேண்டாம்
இருக்க இடம் வேண்டாம்
வெளிச்சத்தில் ராப்பிச்சை வேண்டும்
வழிப்போக்கன் நான்
–
வேகாத வெயிலில் ஏன் இப்படி
உணவு உடை எல்லாத்துக்கும் என்ன செய்வாய்
ஆள்காட்டி விரல்மேல் காட்டி
இருக்கே..
பின் பிச்சையாக வேண்டுவது
என் முகமும் உன் முகமும் பார்க்காத
நீயின் நெருக்க வாசனை, அவ்வளவுதான்
–
அவன் முகமருகே மெள்ளக் கை நீட்டுகிறாள்
கட்டி அணைக்கிறாள்
தழுதழுத்த துளி இரண்டு விழுகிறது
மேலும் கைகள் சில நீள்கின்றன
தட்டுத் தடுமாறி இருகை நீட்டிப் போகிறான்
விழி பற்றா பாதையில்
மையவான் பதிந்து
–
—————————–
–ஷாஅ
நன்றி- காலச்சுவடு
Similar topics
» பச்சை வாசனை
» உன் ப்ரியத்தின் வாசனை!
» காதலின் வாசனை.
» வாசனை திரவியங்கள்
» உன் வாசனை பூவாகவே ..........!
» உன் ப்ரியத்தின் வாசனை!
» காதலின் வாசனை.
» வாசனை திரவியங்கள்
» உன் வாசனை பூவாகவே ..........!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|