புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு வந்து எத்தனை நாளாகுது?’’
Page 1 of 1 •
-
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------

@aditigowtwits
ஜெ.வுக்கு பாரதரத்னா விருது கேட்டு
அதிமுகவினர் வேண்டுகோள்...
# தட் மொமன்ட்... நல்லா ஸ்டிக்கர அழுத்தமா
ஒட்டுங்க!
-
--------------------------------
-
அரசியல் தலைவர்களைப் பற்றி விமர்சித்தால்
தண்டனை என நான் கூறியதாக வந்த தகவல்
பொய்யானது - தேர்தல் ஆணையர்
-
# அப்ப ‘அரசியல்வாதிகள இஷ்டத்துக்கு
திட்டலாம்’னு ஒரு அறிக்கை குடுங்க...
அப்பதான் நம்புவோம்!
-
- ரிட்டயர்டு ரவுடி
-
-----------------------------------
-
@aditigowtwits
ஆட்கள் தேவை என்ற வாசகம்...
‘அடிமாடுகள் தேவை’ என்பதன் சீர்படுத்திய
வாசகமே!
-
---------------------------------
@JanuBhaskarG
பங்களாதேஷ் மக்களுக்கு குடியுரிமை, ஆதார்,
ரேஷன் அட்டை.
ஆனால் 25 வருடங்களுக்கு மேல் தமிழகத்தில்
வாழும் இலங்கைத் தமிழர்கள் இன்னும்
அகதிகள்தான்...
-
-------------------------------
-
@MrMarmaYogi
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட
அதிமுக எம்பிக்கள்...#
மத்திய அரசு:
அம்மாவுக்கு ஒரு பாரத ரத்னா விருது பார்சல்!
-
---------------------------------
-
@ItzYourRavI
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது கேட்ட
அதிமுக எம்பிக்கள்...# கேளுடா கேளு...
அண்ணெங்கிட்டதான கேக்குற... ஆஸ்கரே கேளு!
-
-----------------------------------
-
ஸ்டிக்கர்களுக்கு ஓய்வு!
-
- கார்த்திக் துரைசாமி
-
-----------------------------
நன்றி- குங்குமம்

ayyasamy ram wrote:-
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அனுபவம்தான் நகைச்சுவைக்கு கருவாகிறது .
பாவம் ஆண்கள் .
ரமணியன்
பாவம் ஆண்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197632ayyasamy ram wrote:-
தூங்கிக் கொண்டிருந்த கணவனை நடு இரவில்
எழுப்பினாள் மனைவி.
‘‘ஏங்க, ‘பெங்களூரு நாட்கள்’ல யாரெல்லாம்
ஹீரோயின்ஸ்?’’
‘‘திவ்யா, பார்வதி, ராய் லட்சுமி.’’
‘‘ ‘கில்லி’ படத்துல த்ரிஷா பேர் என்ன?’’
‘‘தனலக்ஷ்மி.’’
‘‘2003 வேர்ல்டு கப்ல இந்தியா - பாகிஸ்தான்
மேட்ச்ல சச்சின் எவ்வளவு ரன் அடிச்சார்?’’
‘‘98’’
‘‘நம்ம எதிர் வீட்டு கவிதா இந்த ஃப்ளாட்டுக்கு
வந்து எத்தனை நாளாகுது?’’
‘‘வர்ற புதன் கிழமையோட ரெண்டு மாசம்
முடியுது. எதுக்கு இதையெல்லாம் கேக்குறே?’’
‘‘நேத்து என்னோட பர்த் டே!’’
--
‘‘!!!!!’’
-
----------------------------------
இது ஏற்கனவே இருக்கு என்று நினைக்கிறேன் அண்ணா, என்றாலும் ரொம்ப அநியாயம் ...இவ்வளவு நினைவு வைத்திருப்பவரால் மனைவி இன் பிறந்த நாளை நினைவு வைக்க முடியலையா? ......ஹா...ஹா...ஹா....அவ்வளவுதான் importance !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197822T.N.Balasubramanian wrote:சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
ஆமாம் ஆமாம் ஹா..ஹா...ஹா....
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197856krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197822T.N.Balasubramanian wrote:சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
ஆமாம் ஆமாம் ஹா..ஹா...ஹா....
ஆமாம் ,ஆண்பிள்ளைகள் எல்லாம் மோசம் ,கூறுவது எல்லாம் பொய் என்றால் அவ்வளவு குஷியா ,
க்ரிஷ்ணாம்மா !
தெரியும் நீங்க இப்பிடி குதிச்சு கொண்டாடுவீங்கன்னு !!
நான் வச்ச ட்விஸ்டை கவனிக்கலையே நீங்க !
முதல் பாயிண்ட் : ஆண்கள் எல்லாம் மோசம் .
ரெண்டாவது பாயிண்ட் : அவர்கள் கூறுவது எல்லாம் பொய் ..
அங்கேதான் ட்விஸ்ட் .
ரெண்டாவது பாயிண்ட் கூறுவதெல்லாம் பொய் என்பதால் ,
முதல் பாயிண்ட் " ஆண்கள் மோசம்" என்பது பொய்யாகி விடுகிறது .
அதாவது ஆண்கள் மோசம் இல்லை .
ஆண்கள் மோசமில்லை என்பதால் பொய் சொல்லமாட்டார்கள் .
இப்போ புரிந்ததா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197897T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197856krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197822T.N.Balasubramanian wrote:சேச்சே ஆம்பிள்ளைகள் மிகவும் மோசம் !
கூறுவது எல்லாம் பொய்.
ரமணியன்
ஆமாம் ஆமாம் ஹா..ஹா...ஹா....
ஆமாம் ,ஆண்பிள்ளைகள் எல்லாம் மோசம் ,கூறுவது எல்லாம் பொய் என்றால் அவ்வளவு குஷியா ,
க்ரிஷ்ணாம்மா !
தெரியும் நீங்க இப்பிடி குதிச்சு கொண்டாடுவீங்கன்னு !!
நான் வச்ச ட்விஸ்டை கவனிக்கலையே நீங்க !
முதல் பாயிண்ட் : ஆண்கள் எல்லாம் மோசம் .
ரெண்டாவது பாயிண்ட் : அவர்கள் கூறுவது எல்லாம் பொய் ..
அங்கேதான் ட்விஸ்ட் .
ரெண்டாவது பாயிண்ட் கூறுவதெல்லாம் பொய் என்பதால் ,
முதல் பாயிண்ட் " ஆண்கள் மோசம்" என்பது பொய்யாகி விடுகிறது .
அதாவது ஆண்கள் மோசம் இல்லை .
ஆண்கள் மோசமில்லை என்பதால் பொய் சொல்லமாட்டார்கள் .
இப்போ புரிந்ததா ?
ரமணியன்
ம்ம்.. புரிந்து தான் ஐயா அவ்வளவு சந்தோஷப் பட்டேன், நான் எப்பவும் ஆண்கள் கட்சி தான்............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1