புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர் வீழ்ச்சி…
Page 1 of 1 •
-
–
உலகின் மிகக் குளிர்ச்சியூட்டி, கண்களை கவர்ந்திழுக்கும்
நீர்விழ்ச்சியும் இதுதான்.
–
ஜிம்பாப்வே… ஜாம்பியா நாடுகளின் எல்லையாக, ‘ஷெம்பெஜி’
நதியுள்ளது. இந்த நதியிலிருந்து கொட்டுவது தான்,
‘விக்டோரியா நீர் வீழ்ச்சி’ இதன் உயரம் 108 மீட்டர்.
அகலம் 1708 மீட்டர். உலகின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி விழும்
பகுதியை கொண்டதும் இது தான்.
–
அமெரிக்காவின் நயாகரா நீர் வீழ்ச்சியை விட இரண்டு மடங்கு
உயரம்…
நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி கனடாவில் உள்ளது.
இதனை, ‘குதிரை லாடம் நீர் வீழ்ச்சி’ என அழைப்பர். ஏனென்றால்,
அதன் அமைப்பு அப்படி. இந்த குதிரை லாடம் நீர்வீழ்ச்சியை விட
விக்டோரியா நீர்வீழ்ச்சியின் அகலம் இரண்டு பங்கு.
–
அர்ஜென்டினா மற்றும் பிரேசில் எல்லைகளை பிரித்து
‘இகுவாசு’ நதி ஓடுகிறது. இதிலிருந்து விழும் நீர் வீழ்ச்சியை
இகுவாசு நீர் வீழ்ச்சி என அழைப்பர்! இது கிட்டத்தட்ட விக்டோரியா
நீர் வீழ்ச்சியின் நீள அகலத்துக்கு சமம்! இந்த நீர் வீழ்ச்சியின்
பெரும்பகுதி அர்ஜென்டினாவில் விழுகிறது. விக்டோரியா
நீர்வீழ்ச்சியின் விழுகிற சப்தம் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு
கேட்கிறது.
–
நீர் வீழ்ச்சி நீர் விழும் போது எழும் சாரல் மற்றும் புகை
400 மீட்டர் உயரத்துக்கு செல்லும். இதனை 50 கிலோ மீட்டர்
தொலைவிலிருந்து பார்க்க இயலும்.
–
உள்ளூர் வாசிகள் இந்த நீர் வீழ்ச்சியை ‘மோஸி-ஓ-டன்யா’ என
அழைக்கின்றனர். இதன் பொருள் புகை மற்றும் இடி என்பதாகும்.
இதன் அருகில் செல்லவே மக்கள் பயந்தனர்.
–
இந்த பகுதிக்கு, கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த ஸ்காட்லாந்தைச்
சேர்ந்த டேவிட் லிவிங்ஸ்டோன் என்பவர் தான் இந்த நீர்விழ்ச்சியை
முதன் முதலில் கண்டுபிடித்து 1855ல் கூறியவர். அத்துடன் இந்த
நீர்விழ்ச்சிக்கு, இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் பெயரை
சூட்டினார்.
–
ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு பயணித்த முதல் ஐரோப்பியரும்
இவர்தான். 1905ம் ஆண்டு வரை இந்த நீர்வீழ்ச்சி பலரால் பார்வையிடப்
படவுமில்லை; பிரபலமடையவுமில்லை.
–
புலாவாயோ நகருக்கு ரயில் பாதை போடப்பட்ட பின்தான், இது
பிரபலமானது. பிரிட்டிஷ், சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்தனர்.
ஜிம்பாப்வேயில் கொரில்லா போராட்டம் துவங்கியதும், சுற்றுலா
பயணிகள் வருவது அறவே நின்றது. ஆனால், ஜிம்பாப்வே சுதந்திரம்
பெற்றதும் நிலைமை மாறியது. சுற்றுலா பயணிகள் மீண்டும் குவிய
ஆரம்பித்தனர்.
–
யுனெஸ்கோ 1989ம் ஆண்டு, இதனை பாரம்பரிய மிக்க இடங்களில்
ஒன்றாக அறிவித்தது. 1990ம் ஆண்டு வரை வருடா வரும் சுமார்
3 லட்சம் மக்கள் இந்த நீர் வீழ்ச்சியை பார்த்துச் சென்றனர்.
–
இந்த நீர்வீழ்ச்சி பகுதியில் இரு தேசிய பூங்காக்கள் உள்ளன. இவற்றில்
ஒன்று ஜிம்பாப்வேயிலும் மற்றொன்று ஜாம்பியாவிலும் உள்ளது.
இந்த நீர் வீழ்ச்சியிலிருந்து வருடம் முழுவதும் நீர் கொட்டிக்
கொண்டேயிருக்கும்.
–
ஏப்ரலில் தண்ணீர் அளவு கூடுதலாகவும், அக்டோபர் நவம்பர் கால
கட்டத்தில் தண்ணீரின் வருகை அளவு குறைந்தும் காணப்படும்.
தண்ணீர் வரத்து மேலே குறையும் போது, சில இடங்களை நடந்து
சென்று பார்க்கலாம். மேற்பகுதியில் நடு நடுவே மரங்கள் அடர்ந்த
சிறுசிறு தீவுகள் உண்டு. தண்ணீர் குறைவாகும் போது யானைகள்,
வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கி, கருப்பு நாரை, நீர் யானை என
பல இந்த பகுதியில் சகஜமாய் நடமாடுவதை காணலாம்!
–
பிரம்மாண்டத்திற்காகவே காண வேண்டிய நீர் வீழ்ச்சி இது!
வாவ்… சூப்பர் இல்ல!
–
————————-சிறுவர் மலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1