புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
4 Posts - 57%
heezulia
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
288 Posts - 45%
heezulia
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
20 Posts - 3%
prajai
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கார்மேகம் Poll_c10கார்மேகம் Poll_m10கார்மேகம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்மேகம்


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Tue 15 Mar 2016 - 4:09

கார்மேகம்  

கார்மேகமே நீ நிறைமாத கர்ப்பிணியோ?
நீ பிரசவிக்கும் மழை எனும் மழலைக்காக
காத்துக் கிடக்கும் கூட்டம் இதோ,
விவசாயி - வேளாண்மைக்காக
சென்னைவாசி - குடிநீருக்காக
கிழடுகள் - வெப்பம் தணிக்க
கவிஞன் - கற்பனைக்காக
பள்ளி மாணவர்கள் - விடுமுறைக்காக
மக்கள் - அரசின் ஐந்தாயிரத்திற்காக
ஆளும் கட்சி -  ஓட்டுக்காக
எதிர் கட்சி - விமர்சிக்க
எனவே, கார்மேக கர்ப்பிணியே
அளவோடு நீ பெற்று, எங்களை
வளமோடு வாழ்விப்பாயாக.
ச.சந்திரசேகரன்




கார்மேகம் 425716_444270338969161_1637635055_n
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 15 Mar 2016 - 6:41

அருமை அன்பரே அருமை. அளவே இல்லையே!!!!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 15 Mar 2016 - 8:25

கார்மேகக் கவிதை அருமை நண்பரே !


ஐந்தாயிரம் இன்னும் வரவில்லை !
...ஆட்டை போட்டனர் அரசியலார் !
நைந்தனர் நொந்து போயினர்
...நாட்டிடை வாழும் மக்களெல்லாம் !
பைந்தளிர் செழிக்க வரும் மழையே !
...பாவிகள் இவரை அழித்திடுவாய் !
மைந்தர்கள் ஒருசொல் கேளீரே !
...மாற்றம் செய்வீர் "மே " மாதம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed 16 Mar 2016 - 5:52

M.Jagadeesan wrote:கார்மேகக் கவிதை அருமை நண்பரே !


ஐந்தாயிரம் இன்னும் வரவில்லை !
...ஆட்டை போட்டனர் அரசியலார் !
நைந்தனர் நொந்து போயினர்
...நாட்டிடை வாழும் மக்களெல்லாம் !
பைந்தளிர் செழிக்க வரும் மழையே !
...பாவிகள் இவரை அழித்திடுவாய் !
மைந்தர்கள் ஒருசொல் கேளீரே !
...மாற்றம் செய்வீர் "மே " மாதம் !
மேற்கோள் செய்த பதிவு: 1197679
மாற்றம் ஏது வேண்டும்?




கார்மேகம் 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக