ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு யார் செய்தது?

4 posters

Go down

தவறு யார் செய்தது?  Empty தவறு யார் செய்தது?

Post by சசி Mon Mar 14, 2016 7:06 pm

தவறு யார் செய்தது? 

மனதை குலைக்கும் 
பார்வை! 

மௌனமான ஓர் 
ஆழமான புன்னகை! 

வறுமையின் ஏக்கம் 
கண்களில்! 

வறுமையின் கோரம் 
ஒட்டிய கன்னம்! 

எண்ணெய் இடாத தலை 
எண்ணமெல்லாம் 
ஏழ்மையின் நிலை! 
வாட்டிய வறுமை 
வாடு(ழு)ம் குழந்தை '

தவறு யார் செய்தது?! 
அப்பாவானவனின் 
அசிரத்தையால் வந்த 
குழந்தை!

மூட்டையை முதுகில் 
சுமந்து மூச்சு முட்டி 
இயன்ற பணமெல்லாம் 
மூச்சு முட்ட குடிப்பதற்கு!? 

பாவம் அவன் என்ன 
செய்வான்? 
அருகிலேயே அரசு 
மதுபானக் கடை இருக்க '!

வருமானம் அரசுக்கு 
போகட்டுமே என்று 
நினைத்து விட்டான் போலும்! 
வரும்படியை வாக்கு 
வங்கி அரசியலுக்கு 
பயன்படுத்தும் அரசு?! 

வளரும் குழந்தைக்கு 
பயன்படுத்துகிறதா? 
இல்லையே!

வறுமையின் கோரம் 
வளரும் குழந்தையின் 
முகத்தில் ஏக்கமாய் 
பரிதாபமாய் 
பார்வையிலேயே 
படுகொலை செய்கிறதே

ஈரமானவர்களின் நெஞ்சத்தை! 

அரசு என்ன செய்யப்போகிறது? 
உழைப்பு இருக்கிறது 
ஆனால் வறுமையும் சேர்ந்தே 
வருகிறது? 
தவறு யார் செய்தது?


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by T.N.Balasubramanian Mon Mar 14, 2016 10:03 pm

மக்களுக்கு இலவசத்தின் மீது மோகம்
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .  
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .

அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி
.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by சிவனாசான் Tue Mar 15, 2016 4:21 am

இதற்கான விடிவு காலம் விரைவில் வர இருக்கிறது...சட்டத்தை மதிக்கின்ற மதிக்கச் செய்கிற அரசு நிர்வாகம் வந்தால் தான் தெரியும் இதெற்கெல்லாம் தீர்வு>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by சசி Tue Mar 15, 2016 9:35 am

T.N.Balasubramanian wrote:மக்களுக்கு இலவசத்தின் மீது மோகம்
இலவசத்தை ஆரம்பித்த அரசு
அதன் தொடர்ச்சியாக அடுத்த அரசும்
இதை மட்டும் கடைபிடித்தது.
இலவசம் தர ,நிதி எப்பிடி கிடைக்கும் ?
சுலபமாக கிடைப்பது மது மூலம்தான் .
தமிழ்நாட்டின் ஜனத்தொகையில் எவ்வளவு விழுக்காடு மக்கள்
குடிக்கின்றனர் ?
மதிகெட்டு குடிக்கும் மக்கள் , தன்னிலை மறக்கக் குடிக்கிறார்கள் .
ஆனால் மறக்காமல் மதுக்கடையை நாடுகிறார்கள் .
அரசு மதுபான கடைகள் இல்லாவிட்டால் கள்ளசாராயம் குடிப்பார்கள் .
கண் பார்வை இழப்பார்கள்
மக்களாவே திருந்தவேண்டும் .
இலவசங்கள் அறவே வேண்டாம் என கூறவேண்டும் யாவரும் .  
யாரும் யாரையும் திருத்தமுடியாது ,
திருந்தவேண்டும் என சம்பந்தப்பட்டவர் மனதில் கொண்டாலே
திருந்தமுடியும் .
தவறு செய்தது யார் என்றால் அரசையோ /நண்பர்களையோ / எழ்மையையோ
காரணம் காட்டக்கூடாது . யாரும் யார் வாயிலும் பாலாடை மூலம் புகட்டுவதில்லை .
தப்பு செய்தாய் என ஆள்காட்டி விரலை நீட்டும் போது ,
மூன்று விரல்கள் உன்னையே காட்டுகின்றன என்பதை நாம் அறியவேண்டும் .

அர்த்தமுள்ள கவிதையாக இருக்கிறது என்று மேலோட்டமாக சொல்ல விருப்பமில்லாததால்
பின்னூட்டம் நீண்டு விட்டது ,சசி
.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197654

மிகவும் நன்றி ஐயா. மக்கள் தானாக முன்வந்து திருந்த வேண்டும்! இல்லையேல் வருங்காலம் மிகவும் கேள்வி குறியாகி விடும். 
அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! 
கள்ளத்தனமாக குடிப்பது என்றால் அனைவரும் குடிப்பதற்கு முன்வர மாட்டார்கள்!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by T.N.Balasubramanian Tue Mar 15, 2016 2:52 pm

கள்ளத்தனமாக குடிக்க அதிக மக்கள் வரமாட்டார்கள் என்பது ஒரு பக்க உண்மை ஆனாலும் ,
கள்ள சாராயத்தில் பாட்டரி கழிவுகள் , அழுகிய பழங்கள் , சாகடிக்கப்பட்ட பல்லிகள், முதலியன
எரி சாராயம் முதலியவை கலக்கப் படுவதால் , கண் பார்வை பறி கொடுத்தவர்கள் பல்லாயிரம் பேர்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by krishnaamma Wed Mar 16, 2016 1:19 am

நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே ! ஜாலி ஜாலி ; )
.
.
.
" திருடராய் பார்த்து  திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by சசி Wed Mar 16, 2016 8:19 am

krishnaamma wrote:நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே ! ஜாலி ஜாலி ; )
.
.
.
" திருடராய் பார்த்து  திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1197813

நன்றி அம்மா!இன்னும் ஒரு அதிர்ச்சி செய்தி குடிக்கும் மாணவர்களை பற்றி! அதை தனி கவிதையாக பதிவு செய்கிறேன் அம்மா! 
மனம் மிகவும் வருந்தி வருத்தத்தை பதிவு செய்கிறேன்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by krishnaamma Wed Mar 16, 2016 11:14 am

சசி wrote:
krishnaamma wrote:நல்ல கவிதை சசி........வழக்கம் போலவே ! ஜாலி ஜாலி ; )
.
.
.
" திருடராய் பார்த்து  திருந்தாவிட்டால்  திருட்டை ஒழிக்க முடியாது " என்பது போலத்தான் இதுவும் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1197813

நன்றி அம்மா!இன்னும் ஒரு அதிர்ச்சி செய்தி குடிக்கும் மாணவர்களை பற்றி! அதை தனி கவிதையாக பதிவு செய்கிறேன் அம்மா! 
மனம் மிகவும் வருந்தி வருத்தத்தை பதிவு செய்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1197827

ஆமாம் சசி, நானும் பேப்பரில் பார்த்தேன் 10ம் வகுப்பு மாணவர்கள் மட்டும் இல்லை மாணவிகளும் (?) குடிக்கராங்களாமே ?.................... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தவறு யார் செய்தது?  Empty Re: தவறு யார் செய்தது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இதற்கு யார் பொறுப்பு யார் செய்தது..என்று உடன் அறியத்தரவும்
» தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!'
» ஒசாமா விவகாரம்: பாக்., உளவுத்துறை தவறு செய்தது:முஷாரஃப் பகிரங்கம்
» ஐ.பி.எல் -2018 !!
» நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum