ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Poll_c10வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Poll_m10வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்;

2 posters

Go down

வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Empty வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்;

Post by ayyasamy ram Mon Mar 14, 2016 1:17 pm

வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; TwYAh0ALTuaIWWbtAapL+ammakanaku_2771922f
--
தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் 'அம்மா கணக்கு' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏப்ரல் 22ம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியில் 'நில் பேட்டே சனாட்டா' என்ற படத்தை இயக்கியவர் அஸ்வினி ஐயர். அம்மா - மகள் இருவருக்கும் இடையே நடைபெறும் பாசப் போராட்டத்தை கதைக்களமாக கொண்ட படம்.

சீனாவில் நடைபெற்ற சில்க் ரோடு திரைப்பட விழாவில் இப்படத்தில் நடித்த சுவாரா பாஸ்கருக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. விமர்சகர்கள் மத்தியில் இப்படத்துக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.

'நில் பேட்டே சனாட்டா' படத்தின் தமிழ் ரீமேக்கை கைப்பற்றி தனுஷ் தயாரித்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 6ம் தேதி தொடங்கியது. தமிழ் ரீமேக்கிற்கு 'அம்மா கணக்கு' என்று பெயரிடப்பட்டு, இந்தி படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இப்படத்தை இயக்கினார்.இப்படத்தில் அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக இளையராஜா பணியாற்றி வருகிறார்.

ஜனவரி 6-ம் தேதி தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 23 முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டன. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார் தனுஷ்.

மேலும், ஏப்ரல் 22ம் தேதி வெளியாக இருக்கும் 'நில் பேட்டே சனாட்டா' படத்துடன் 'அம்மா கணக்கு' படத்தையும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Empty Re: வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்;

Post by T.N.Balasubramanian Mon Mar 14, 2016 1:44 pm

அம்மா கணக்கு என்றதும் அரசியல் என்று எண்ணிவிட்டேன் !

ஆவலுடன் படிக்க ,படிக்க , சினிமா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Empty Re: வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்;

Post by ayyasamy ram Mon Mar 14, 2016 2:00 pm

T.N.Balasubramanian wrote:அம்மா கணக்கு என்றதும் அரசியல் என்று எண்ணிவிட்டேன் !

ஆவலுடன் படிக்க ,படிக்க , சினிமா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197616
-
மேலும் சில சுவையான செய்திகள்:
-
ஆனந்த விகடன் முக்கிய புள்ளிகளின் பொது அறிவு,
சினிமா அறிவை சோதிக்கும் விதமாக, சில
பிரமுகர்களிடம், அப்படத்தின் தயாரிப்பாளர் பெயரை
கேட்டது.

இதற்கு முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த பதிலில்
`எப்போது இருந்து காந்தி கணக்குக்கு பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது? தயாரிப்பாளர் யாராக இருப்பினும்
பட வெளியீட்டுக்கு தியேட்டர் கிடைப்பதற்குக் கஷ்டப்
படுவார். அது மட்டும் அல்ல,
அது தமிழ்ப் பெயராக இருப்பினும் வரிச் சலுகைக்கு
வழி இருக்காது என்று கூறியுள்ளார்
-
------------------
ஆனால், மனுஷ்ய புத்திரனிடம் இதே கேள்வியை
கேட்டபோது, `குமாரசாமி' என்று பதில் சொல்லியுள்ளார்.
அவர் எந்த கணக்கில், குமாரசாமி என்ற பெயரை
சொன்னாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம்.
அதற்கு கம்பெனி பொறுப்பல்ல
-
---------
தமிழ் ஒன் இந்தியா
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்; Empty Re: வெளியானது 'அம்மா கணக்கு' ஃபர்ஸ்ட் லுக்;

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum