புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகள்...!
Page 1 of 1 •
முதல்வர் வேட்பாளர்களான ஜெயலலிதா, கருணாநிதி,
விஜயகாந்த், அன்புமணி ஆகியோர் தங்களுக்கு
சாதகமான தொகுதிகளை தேர்ந்தெடுத்து விட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விபரம் இதோ...
-
கருணாநிதி :
திமுக தலைவர் கருணாநிதி, 2011ம் ஆண்டு போட்டியிட்டு
வெற்றி பெற்ற திருவாரூர் தொகுதியிலேயே இம்முறையும்
போட்டியிட போவது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.
-
விஜயகாந்த் :
தேமுதிக தலைவர் விஜயகாந்த், விருத்தாச்சலம் தொகுதியில்
களமிறங்கப் போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அன்புமணி :
பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பெண்ணாகரம்
தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
ஜெயலலிதா :
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா, 1989ம் ஆண்டு தான் முதன் முதலாக
போட்டியிட்ட போடி தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட
வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் நியூமராலஜி அடிப்படையில், இந்த முறை
முருகப் பெருமான் குடியிருக்கும் தொகுதியே வெற்றிக்கு
சாதகமாக இருக்கும் என அவரது ஜோதிடர்கள் கணித்து
கூறி உள்ளனராம்.
-
அந்த வகையில் தி.நகர், மயிலாப்பூர், திருப்போரூர்,
திருவையாறு ஆகிய தொகுதிகள் ஜெயலலிதா போட்டியிட
பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.
-
இருப்பினும் ஜெயலலிதாவின் அதிர்ஷ்ட எண்ணாக
கூறப்படும் 11, திருவையாறு தொகுதி எண்ணான 173-ன்
கூட்டுத் தொகை 11 என்பதால் திருவையாறு தான்
ஜெயலலிதாவின் சாயிசாக இருக்கும் என கூறப்படுகிறது.
இது போன்ற கணிப்புக்கள் ஒரு பக்கம் இருந்தாலும்,
உடல்நிலையை கருத்தில் கொண்டு சென்னைக்குள்ளாகவே
ஏதாவது ஒரு தொகுதியில் ஜெ., போட்டியிடுவதற்கே அதிக
வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
-
--------------
தினமலர்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
உடல்நிலை சரியில்லை என்றால் , ஒதுங்கி மற்றவர்களுக்கு வழிவிடுவதே ஒரு தலைவன் / தலைவி செய்யவேண்டிய தலையாய கடமையாகும் .
அரசு ஊழியர்கள் 58 வயதில் ஓய்வு பெறும்போது , அரசியல் தலைவர்களும் அதே வயதில் ஓய்வு பெறுவதுதான் முறையாக இருக்கும் . அமெரிக்க ஜனாதிபதிகள் ,இங்கிலாந்து பிரதமர்கள் ஆகியோரைப் பாருங்கள் எவ்வளவு இளமையாக இருக்கிறார்கள் ! அதே சமயத்தில் நம்முடைய பாராளுமன்றத்தைப் பாருங்கள் ! முதியோர் இல்லமாகக் காட்சி அளிக்கிறது .
குடும்பத்திலே வயதுக்கு வந்த மகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தந்தை ஒதுங்கிக் கொள்வதைப்போல , அரசியலிலும் வயது முதிர்ந்த தலைவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|