புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10 
3 Posts - 8%
heezulia
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_m10TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

TALLY SOFTWARE ல சந்தேகம் விளக்கம் ப்ளீஸ்...(பானு)


   
   

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 29, 2016 5:52 pm

TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Jan 29, 2016 6:05 pm

http://www.svtuition.org/2009/09/date-problem-in-tally.html
இந்த லிங்க் போய் பாருங்களேன்
mbalasaravanan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் mbalasaravanan

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 29, 2016 6:07 pm

மேடமை ஜெயித்து பானு எலி, டேலி புலி ஆகணுமாக்கும்.

நான் பயன்படுத்தியதில்லை பானு - இருங்க யாராவது சொல்லுவாங்க வண்டலூருக்கு வழி.




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 29, 2016 6:29 pm

mbalasaravanan wrote:http://www.svtuition.org/2009/09/date-problem-in-tally.html
இந்த லிங்க் போய் பாருங்களேன்
மேற்கோள் செய்த பதிவு: 1190674

லின்கில் உள்ளது போல செய்தால் பில் நம்பர் மாறுது சரவணன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 29, 2016 6:30 pm

யினியவன் wrote:மேடமை ஜெயித்து பானு எலி, டேலி புலி ஆகணுமாக்கும்.

நான் பயன்படுத்தியதில்லை பானு - இருங்க யாராவது சொல்லுவாங்க வண்டலூருக்கு வழி.
மேற்கோள் செய்த பதிவு: 1190675

எப்படினு தெரிஞ்சிக்கனும்ல . இதென்ன ஆரிய வித்தையா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 29, 2016 8:13 pm

அவ்வளவு நல்ல உள்ளம் உங்க ஆபீஸ் மேடத்துக்கு தான் மட்டு மே வாழனும் என்ற மனசு ஒருபோதும்...............

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 29, 2016 11:06 pm

ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு
Tally பற்றி எனக்கு தெரியாது பானு ..

ஆனா , அந்த குறிப்பிட்ட பில்லை PDF அல்லது Excel க்கு Export பண்ணும் வழிமுறை இருக்குதான்னு பாருங்க , அப்படி இருந்தால் Export பண்ணி அதன் பிறகு அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து print எடுத்து கொள்ளுங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 29, 2016 11:38 pm

ஜாஹீதாபானு wrote:எப்படினு தெரிஞ்சிக்கனும்ல . இதென்ன ஆரிய வித்தையா.
அறியாமல் இருந்தால் அதுவே (அறியா) வித்தை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 12:39 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:TALLY SOFTWERE ல இரண்டு நாள் முன்னால போட்ட பில்லை இன்றைய தேதிக்கு எப்படி மாற்றுவது? அப்படி மாற்றினால் பில் நம்பர் மாறுகிறது. செட்டிங்ஸ்ல ஏதும் மாத்தனுமா?

எங்க ஆஃபிஸ் மேல உள்ள மேடம் மாத்துறாங்க . ஆனா பில் மாறாம அப்படியே பிரிண்ட் வருகிறது. பிரிண்ட் அவுட்டில் மட்டும் தேதி மாறி இருக்கிறது. டேலி லெட்ஜரில் மாறாமல் வரிசையாக இருக்கிறது.  இப்படி செய்யமுடியுமா? தெரிந்தால் எப்படி என்று சொல்லுங்க.

அந்த மேடம் கிட்ட  அங்கே வேலை செய்றவங்க கேட்டா  அவுங்க சொல்லித் தரமாட்டேங்குறாங்களாம் . இது தெரிஞ்சா என் சீட்ல நீங்க உக்காந்துருவிங்கனு சொல்றாங்களாம். நான் கேட்டா இவுங்க கேட்டு தான் நான் கேட்கிறேனு சொல்லமாட்டாங்க.

தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்க.


அன்புடன்
பானு
Tally பற்றி எனக்கு தெரியாது பானு ..

ஆனா , அந்த குறிப்பிட்ட பில்லை PDF அல்லது Excel க்கு Export பண்ணும் வழிமுறை இருக்குதான்னு பாருங்க , அப்படி இருந்தால் Export பண்ணி அதன் பிறகு அதில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து print எடுத்து கொள்ளுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1190724

நீங்க சொன்னது போல இருக்கானு பார்க்கிறேன் ராஜா. export இருக்கும் ஆனா பில் பிரிண்ட் போடும் பொது இருக்கணு பார்க்கணும். பார்த்துட்டு சொல்றேன் புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 30, 2016 12:58 pm

ராஜா export போய் pdf செய்தா பில்லை எடிட் செய்ய முடியாது. exxcel போனா பில் பெருசா இருக்கு சின்னது பண்ணா 2 பேப்பர்ல பிரிண்ட் வருது சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக