ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:22

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது குறைப் பரசவம்..

Go down

எது குறைப் பரசவம்.. Empty எது குறைப் பரசவம்..

Post by ayyasamy ram Sun 13 Mar 2016 - 13:47

கருத்தரித்து 37 வாரங்கள் முழுமையடைவதற்கு
முன்பு நிகழும் பிரசவம் குறைப்பிரசவம் ஆகும்.

பச்சிளம் குழந்தைகள் இறப்பதற்கு முதல் காரணம்,
குறைப்பிரசவம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்
இறப்பதற்கு இரண்டாவது முக்கிய காரணமும்
இதுதான்.
-
எது குறைப் பரசவம்.. LJz2rC4eQ2qbfBFBt88C+12
-
கர்ப்பம் தரித்ததில் இருந்து 28 வாரங்களுக்கும்
குறைவான காலத்தில் நிகழ்வது மிதமிஞ்சிய
குறைப்பிரசவம் என்றும், 28 வாரங்களிலிருந்து
32 வாரங்களுக்குள் நிகழ்பவை பெரிய அளவிலான
குறைப்பிரசவம் என்றும், 32 வாரங்களிலிருந்து
37 வாரங்களுக்குள் நிகழ்பவை தாமதமான
குறைப்பிரசவம் என்றும் உலக சுகாதார நிறுவனம்
வகைப்படுத்தியுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84872
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எது குறைப் பரசவம்.. Empty Re: எது குறைப் பரசவம்..

Post by ayyasamy ram Sun 13 Mar 2016 - 13:50

குறைப்பிரசவத்திற்கான காரணங்கள்:

* அடிக்கடி கருத்தரிப்பது

* வாழ்க்கைமுறை காரணங்கள்

* பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்னைகள்

*நோய்த் தொற்று

*கரு உண்டான காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்

*பனிக்குடம் சீக்கிரமே உடைந்துவிடுவது

*தொப்புள்கொடியில் பிரச்னை இருந்தால்.

*கருப்பையில் ஏதேனும் பிரச்னை இருந்தால் குறைப்பிரசவம் யாருக்கு அதிகம் ஆகும்?

* முதல் பிரசவம் என்றால்

* ஒரே நேரத்தில் இரண்டு (அ) மூன்று, இன்னும் அதிக குழந்தைகளை வயிற்றில் சுமந்தால்

*வயிற்றில் அடிபட்டிருந்தால்

*17 வயதிற்குக் குறைவாக கர்ப்பம் தரித்தால்

*35 வயதிற்கு மேலாக கர்ப்பம் தரித்தால்

*செயற்கைக் கருவூட்டல் முறையில் கர்ப்பம் அடைந்தால்.

ஆண்டுதோறும் இந்தியாவில்தான் அதிக அளவில் குறைப்பிரசவம் நிகழ்கிறது. இந்தப் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளும் குறைப்பிரசவங்களின் எண்ணிக்கையும்:

இந்தியா – 35,19,100; சீனா – 11,72,300; நைஜீரியா – 7,73,600; பாகிஸ்தான் – 7,48,100; அமெரிக்கா – 5,17,400குறைப்பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு கண், காது, பற்கள் தொடர்பான பல பிறப்புக் கோளாறுகள் ஏற்படுகின்றன. நுரையீரல் முழுமையான வளர்ச்சி அடையாமல் இருப்பதால், சுவாசிக்கவே சிரமப்பட வேண்டியிருக்கும். சில குழந்தைகளுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்படக்கூடும்.

நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருப்பதால், எந்தத் தொற்றுநோயும் எளிதில் தாக்கி ஆபத்தை விளைவிக்கும். குடலும் வயிறும் இயல்பாக இருக்காது என்பதால், பால் குடிக்கவே சிரமப்படும். சில குழந்தைகளுக்கு ஊசி வழியாகவே உணவைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் குறைப்பிரசவங்களில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் மூன்று லட்சம் குழந்தைகள் இறந்து
விடுகின்றன. குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளில் 20 சதவிகிதமே எந்தவித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை. 80 சதவிகிதக் குழந்தைகள் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84872
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எது குறைப் பரசவம்.. Empty Re: எது குறைப் பரசவம்..

Post by ayyasamy ram Sun 13 Mar 2016 - 13:50

எது குறைப் பரசவம்.. Znry4HxsT0uPn4hIgjLO+12a
-
குறைப்பிரசவத்தில் பிறந்த பிரபலங்கள்

அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வெயின் 2 மாதங்கள் முன்னதாகப் பிறந்தார்.

ஆங்கில இலக்கியத்தின் காதல் காலகட்டக் கவிஞரான ஜான் கீட்ஸ் 3 மாதங்கள் முன்னதாகப் பிறந்தார்.

பிரிட்டனைச் சேர்ந்த இயற்கை அறிவியலாளர் சார்ல்ஸ் டார்வின் 5 வாரங்கள் முன்னதாகப் பிறந்தார்.

மனித இனத்தின் இணையற்ற அறிவியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் குறைப்பிரசவக் குழந்தையே! ஐன்ஸ்டீன் பிறக்கும்போது அவரது தலை பெரிதாக இருந்ததாக அவரின் தாய் பயந்தார்.

பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் பிறக்கும்போது, ஒரு பெரிய தண்ணீர் பிடிக்கும் குவளையில் வைக்கும் அளவிற்கு குட்டியாக இருந்தார்.

பிரிட்டனின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் 2 மாதங்கள் முன்னதாகப் பிறந்தவர்.
ஜெர்மானிய வானியல் அறிஞரும் கணிதவியலாளருமான ஜோஹன்னஸ் கெப்ளர் 3 மாதங்கள் முன்னதாகப் பிறந்தார்.

ரஷ்ய பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவா 2 மாதங்கள் முன்னதாகப் பிறந்தார்.
பிரெஞ்சு தத்துவ ஞானி ழான் ஜாக்யூஸ் ரூசோ குறைப்பிரசவத்தில் பிறந்தார். அவர் பிறந்த 9 நாட்களுக்குப் பிறகு அவரது தாயார் இறந்துவிட்டார்.

– கே.ஆர், ஈரோடு.

நன்றி- முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84872
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எது குறைப் பரசவம்.. Empty Re: எது குறைப் பரசவம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum