Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவறையில் கைப்பேசி
+2
krishnaamma
ச. சந்திரசேகரன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கருவறையில் கைப்பேசி
கருவறையில் கைப்பேசி
கருவறையில் கனிந்தது
கருவின் காலம்
புருவம் உயர்த்தினர்
மருத்துவர் கூட்டம்
உருவம் வெளிவரவில்லை
கருவின் கையில் கைப்பேசி
பொறுமையாகப் பேசியது
மருத்துவத் தலைமையிடம்
"கருக்கொண்டு எனக்கு
உருதந்த அன்னைக்கு
அறுவையின்றி எனைப்
பெறும் பேறு தருவீரா?
ச.சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: கருவறையில் கைப்பேசி
ஹா ..ஹா ...ஹா ... நான் ஏதோ கோவிலில் கூட phone உபயோகிக்கிறார்கள் என்று நினைத்து, அடாடா என்ன வொரு அநியாயம் என்று நினைத்துக் கொண்டே படிக்க வந்தேன் .
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கருவறையில் கைப்பேசி
நல்ல கற்பனை சந்திரசேகர்
ரசித்தேன்
ரமணியன்
ரசித்தேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கருவறையில் கைப்பேசி
ஆமாம் ! இப்போதெல்லாம் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பிருந்தால் கூட , அறுவை சிகிச்சை அவசியம் என்று சொல்லி 50000 ரூபாய் வரையில் காசு பிடுங்குகிறார்கள் . பெரும்பாலான மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன.
கவிதை ரசிக்கும்படி உள்ளது . வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் ! கருவறைக் குழந்தை படமும் அருமை ! படம் பார்த்தபிறகு கவிதை உதயமானது என்று எண்ணுகிறேன் .
தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?
கவிதை ரசிக்கும்படி உள்ளது . வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் ! கருவறைக் குழந்தை படமும் அருமை ! படம் பார்த்தபிறகு கவிதை உதயமானது என்று எண்ணுகிறேன் .
தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கருவறையில் கைப்பேசி
M Jagadeesan
மாற்றம் ஒன்றுதான் மாறாதது !
அடுத்து அவர் தனது 6 வயது போட்டோவைப் போட்டு , இந்த இளமை போதுமா என்று கேட்கப் போகிறார் .
ரமணியன்
தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?
மாற்றம் ஒன்றுதான் மாறாதது !
அடுத்து அவர் தனது 6 வயது போட்டோவைப் போட்டு , இந்த இளமை போதுமா என்று கேட்கப் போகிறார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கருவறையில் கைப்பேசி
மேற்கோள் செய்த பதிவு: 1197436 தலைப்பு உங்களுக்கு கோயிலின் கருவறையை நினைவூட்டியது நான் எதிர்பாராதது. நன்றிகள்.krishnaamma wrote:ஹா ..ஹா ...ஹா ... நான் ஏதோ கோவிலில் கூட phone உபயோகிக்கிறார்கள் என்று நினைத்து, அடாடா என்ன வொரு அநியாயம் என்று நினைத்துக் கொண்டே படிக்க வந்தேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1197442 நன்றிகள் ஐயா.T.N.Balasubramanian wrote:நல்ல கற்பனை சந்திரசேகர்
ரசித்தேன்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197504 ஹா ஹா ஹா ரசித்தேன் ஐயாT.N.Balasubramanian wrote:M Jagadeesanதங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?
மாற்றம் ஒன்றுதான் மாறாதது !
அடுத்து அவர் தனது 6 வயது போட்டோவைப் போட்டு , இந்த இளமை போதுமா என்று கேட்கப் போகிறார் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197443M.Jagadeesan wrote:ஆமாம் ! இப்போதெல்லாம் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பிருந்தால் கூட , அறுவை சிகிச்சை அவசியம் என்று சொல்லி 50000 ரூபாய் வரையில் காசு பிடுங்குகிறார்கள் . பெரும்பாலான மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன.
கவிதை ரசிக்கும்படி உள்ளது . வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் ! கருவறைக் குழந்தை படமும் அருமை ! படம் பார்த்தபிறகு கவிதை உதயமானது என்று எண்ணுகிறேன் . நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய படம் என்னை எழுத வைத்தது.
தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ? ஒரு மாற்றத்திற்காக மட்டுமே படத்தை மாற்றினேன். நன்றிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1197506 நன்றிகள் ஐயாayyasamy ram wrote:
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: கருவறையில் கைப்பேசி
டி.வி. பெட்டியில் உலா வரும் எரிச்சலைஊட்டும் கற்பனை விளம்பரத்தைவிடவா இது.!!! அருமை அன்பரே அருமை...உமது கற்பனை>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: கருவறையில் கைப்பேசி
மேற்கோள் செய்த பதிவு: 1197668நன்றிகள் ஐயாP.S.T.Rajan wrote:டி.வி. பெட்டியில் உலா வரும் எரிச்சலைஊட்டும் கற்பனை விளம்பரத்தைவிடவா இது.!!! அருமை அன்பரே அருமை...உமது கற்பனை>>>
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: கருவறையில் கைப்பேசி
PST Rajan wrote:டி.வி. பெட்டியில் உலா வரும் எரிச்சலைஊட்டும் கற்பனை விளம்பரத்தைவிடவா இது.!!! அருமை அன்பரே அருமை...உமது கற்பனை>>>
இவர் கற்பனை எரிச்சலை ஊட்டும் வகையில் உள்ளதா , ராஜன் ? ( உங்களின் முதல் வரி )
ரெண்டாம் வரி ,அருமை அன்பரே அருமை...உமது கற்பனை, என்கிறீர் .
முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே ,அய்யா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கைப்பேசி பேசினால்..........!!
» சோனி s கைப்பேசி
» கருவறையில்
» குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி
» கைப்பேசி என்கிற எட்டப்பன்
» சோனி s கைப்பேசி
» கருவறையில்
» குழந்தை தூக்கி எறிநத கைப்பேசி
» கைப்பேசி என்கிற எட்டப்பன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|