ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவறையில் கைப்பேசி

+2
krishnaamma
ச. சந்திரசேகரன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கருவறையில் கைப்பேசி Empty கருவறையில் கைப்பேசி

Post by ச. சந்திரசேகரன் Sat Mar 12, 2016 11:20 pm

கருவறையில் கைப்பேசி BrNLIRtATsS8PE67QrrH+birth  
கருவறையில் கைப்பேசி

கருவறையில் கனிந்தது
கருவின் காலம்  
புருவம் உயர்த்தினர்  
மருத்துவர் கூட்டம்
உருவம் வெளிவரவில்லை
கருவின் கையில் கைப்பேசி
பொறுமையாகப் பேசியது
மருத்துவத் தலைமையிடம்
"கருக்கொண்டு எனக்கு
உருதந்த அன்னைக்கு
அறுவையின்றி  எனைப்  
பெறும் பேறு தருவீரா?
ச.சந்திரசேகரன்


கருவறையில் கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by krishnaamma Sun Mar 13, 2016 1:47 am

ஹா ..ஹா ...ஹா ... நான் ஏதோ கோவிலில் கூட phone உபயோகிக்கிறார்கள் என்று நினைத்து, அடாடா என்ன வொரு அநியாயம் என்று நினைத்துக் கொண்டே படிக்க வந்தேன் புன்னகை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by T.N.Balasubramanian Sun Mar 13, 2016 8:10 am

நல்ல கற்பனை சந்திரசேகர்
ரசித்தேன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by M.Jagadeesan Sun Mar 13, 2016 8:33 am

ஆமாம் ! இப்போதெல்லாம் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பிருந்தால் கூட , அறுவை சிகிச்சை அவசியம் என்று சொல்லி 50000 ரூபாய் வரையில் காசு பிடுங்குகிறார்கள் . பெரும்பாலான மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன.

கவிதை ரசிக்கும்படி உள்ளது . வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் ! கருவறைக் குழந்தை படமும் அருமை ! படம் பார்த்தபிறகு கவிதை உதயமானது என்று எண்ணுகிறேன் .

தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by T.N.Balasubramanian Sun Mar 13, 2016 3:17 pm

M Jagadeesan
தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது !
அடுத்து அவர் தனது 6 வயது போட்டோவைப் போட்டு , இந்த இளமை போதுமா என்று கேட்கப் போகிறார் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by ayyasamy ram Sun Mar 13, 2016 3:41 pm

கருவறையில் கைப்பேசி 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by ச. சந்திரசேகரன் Tue Mar 15, 2016 1:52 am

krishnaamma wrote:ஹா ..ஹா ...ஹா ... நான்  ஏதோ  கோவிலில் கூட  phone உபயோகிக்கிறார்கள்  என்று  நினைத்து, அடாடா என்ன வொரு அநியாயம் என்று நினைத்துக் கொண்டே  படிக்க  வந்தேன்  புன்னகை.
மேற்கோள் செய்த பதிவு: 1197436 தலைப்பு உங்களுக்கு கோயிலின் கருவறையை நினைவூட்டியது நான் எதிர்பாராதது.  நன்றிகள்.

T.N.Balasubramanian wrote:நல்ல கற்பனை சந்திரசேகர்
ரசித்தேன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197442 நன்றிகள் ஐயா.

T.N.Balasubramanian wrote:M Jagadeesan
தங்கள் தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ?

மாற்றம் ஒன்றுதான் மாறாதது !
அடுத்து அவர் தனது 6 வயது போட்டோவைப் போட்டு , இந்த இளமை போதுமா என்று கேட்கப் போகிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197504 ஹா ஹா ஹா ரசித்தேன் ஐயா

M.Jagadeesan wrote:ஆமாம் ! இப்போதெல்லாம் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பிருந்தால் கூட , அறுவை சிகிச்சை அவசியம் என்று சொல்லி 50000 ரூபாய் வரையில் காசு பிடுங்குகிறார்கள் . பெரும்பாலான மருத்துவமனைகள் கொள்ளைக் கூடங்களாக மாறிவிட்டன.

கவிதை ரசிக்கும்படி உள்ளது . வித்தியாசமாக சிந்திக்கிறீர்கள் ! கருவறைக் குழந்தை படமும் அருமை ! படம் பார்த்தபிறகு கவிதை உதயமானது என்று எண்ணுகிறேன் .  நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. ஒருவர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய படம் என்னை எழுத வைத்தது.  

தங்கள்  தலைப்பாகை படம் மிகவும் இளமையாக இருந்தது . அதை ஏன் மாற்றினீர்கள் ? ஒரு மாற்றத்திற்காக மட்டுமே படத்தை மாற்றினேன். நன்றிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1197443 :வணக்கம்:

ayyasamy ram wrote:கருவறையில் கைப்பேசி 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1197506 நன்றிகள் ஐயா


கருவறையில் கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by சிவனாசான் Tue Mar 15, 2016 4:52 am

டி.வி. பெட்டியில் உலா வரும் எரிச்சலைஊட்டும் கற்பனை விளம்பரத்தைவிடவா இது.!!! அருமை அன்பரே அருமை...உமது கற்பனை>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by ச. சந்திரசேகரன் Wed Mar 16, 2016 4:24 am

P.S.T.Rajan wrote:டி.வி. பெட்டியில் உலா வரும் எரிச்சலைஊட்டும் கற்பனை விளம்பரத்தைவிடவா இது.!!! அருமை அன்பரே அருமை...உமது கற்பனை>>>
மேற்கோள் செய்த பதிவு: 1197668நன்றிகள் ஐயா


கருவறையில் கைப்பேசி 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by T.N.Balasubramanian Wed Mar 16, 2016 6:43 am

PST Rajan wrote:டி.வி. பெட்டியில் உலா வரும் எரிச்சலைஊட்டும் கற்பனை விளம்பரத்தைவிடவா இது.!!! அருமை அன்பரே அருமை...உமது கற்பனை>>>

இவர் கற்பனை எரிச்சலை ஊட்டும் வகையில் உள்ளதா , ராஜன் ? ( உங்களின் முதல் வரி )

ரெண்டாம் வரி ,அருமை அன்பரே அருமை...உமது கற்பனை, என்கிறீர் .

முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே ,அய்யா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கருவறையில் கைப்பேசி Empty Re: கருவறையில் கைப்பேசி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum