ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நச்சுனு 4 கேள்வி?

4 posters

Go down

நச்சுனு 4 கேள்வி? Empty நச்சுனு 4 கேள்வி?

Post by ayyasamy ram Sat Mar 12, 2016 11:09 am


சி. விஜயாம்பாள், கட்டிகானப்பள்ளி:
கறுப்பு நிறம் அமங்கலமானதா?
-
ஆம். காரணம், வெளிச்சம் ஞானத்தின் அடையாளம். இருட்டு
அஞ்ஞானத்தின் அடையாளம். கருப்பு, சிகப்பு, வௌ்ளை
இம்மூன்றும்தான் வண்ணங்களின் அடிப்படை. இந்த வண்ணங்கள்
மூன்றும் மூன்று குணத்தைக் குறிக்கும்.
-
கறுப்பு - தமோ குணம்,
சிவப்பு - ரஜோ குணம்,
வௌ்ளை - சத்துவ குணம்.
கறுப்பு - சாஸ்திரத்தில் கலியுகத்தின் அடையாளம்
என குறிப்பிடப்படுகிறது.
-
சிவப்பு பூமியினுடைய இயக்கத்தின் அடையாளம்.
வௌ்ளை - பூர்வ ஞானத்தின், சுத்தத்தின் அடையாளம்.
ஒளி உற்பத்தியின் அடையாளம். ஒளி இருக்கும் இடத்தில்
வெளிச்சம், பிரகாசம், மகிழ்ச்சி இருக்கும்.
ஒளி இல்லாத இடம் இருட்டு. அங்கே உற்பத்தி இல்லை.
மகிழ்ச்சியும் இல்லை. ஆதனால் தான் முக்கியமான
சுபகாரியங்களின்போது கறுப்பு நிறம் அமங்கலமாகக்
கருதப்படுகிறது.
-
---------------------
சோளிங்கபுரம் பிரம்மஸ்ரீ தாமோதர தீட்ஷிதர்
மங்கையர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by ayyasamy ram Sat Mar 12, 2016 11:12 am

மறதிக்கு மருந்து உண்டா?
-
நச்சுனு 4 கேள்வி? 9XcBrBk7SRnp9HEVsfVY+E_1457520455
-
வயதாகி விட்டாலே மறதி வருவது இயற்கைதான்.
ஆனால் எதனால் மறதி என்பதை முதலில் கண்டறிய
வேண்டும். முதுமையால் வரும் மறதிக்கு மருந்து
கிடையாது.

தைராய்டு, இரத்த அழுத்தம், கட்டுப்படுத்த முடியாத
நீரிழிவு, சத்துக் குறைவு, மூளையில் ரத்தக் கட்டி,
மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காரணங்களால்
மறதி ஏற்படலாம்.

இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால் மருந்துகள் வழியாக
தீர்வு காணலாம். முதலில் நீங்கள் முதியோர் நல
மருத்துவரை அணுகி உங்கள் பிரச்னையைச் சொல்லுங்கள்.
-
--------------------------------
முதியோர் நல மருத்துவர் வி.எஸ். நடராஜன்


Last edited by ayyasamy ram on Sat Mar 12, 2016 11:29 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by ayyasamy ram Sat Mar 12, 2016 11:15 am



பெயர் வெளியிட விரும்பாத வாசகி:
எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் மட்டுமே
கணவரோடு இருந்தேன். அதன் பின்னர் அவர் வேறு
ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
என்னிடம் முறையாக விவாகரத்துப் பெறவில்லை.
அவரைப் பிரிந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது
நான் அவர் மீது வழக்குத் தொடுக்க முடியுமா?
எந்த நீதிமன்றத்தில் வழக்குப் போடவேண்டும்?
-

உங்கள் கணவர் செய்தது கிரிமினல் குற்றமாகும்.
உங்கள் வாழ்வாதாரத்திற்கு அவரிடம் கட்டாயம்
இழப்பீடு கேட்டுப் பெறலாம். உங்கள் மாவட்ட கலெக்டர்
அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறையில், நடந்த
சம்பவத்தை புகாராக எழுதி உரிய ஆதாரங்களுடன்
அங்குள்ள பெண்கள் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்பு
கொள்ளுங்கள். அவர்களே நீதிமன்றத்தில் வழக்குத்
தொடுக்க உதவி செய்வார்கள். கட்டாயம் உங்களுக்கு
நீதி கிடைக்கும்.
-
---------------------
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கணேச மூர்த்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by ayyasamy ram Sat Mar 12, 2016 11:26 am


ச.ஜெயலட்சுமி, கொரட்டூர்:
என் தோழி எல்லா வகையான இனிப்புகளுக்கும்,
பக்கோடா, கீரை போன்றவற்றுக்கும் சமையல் சோடா
சேர்ப்பாள்.
சமையல் சோடா உடல்நலத்துக்கு கேடு விளைவிக்குமா?

சமையல் சோடாவிற்கு மாற்றாக என்ன பயன்படுத்தலாம்?
-
சமையல் சோடா உடலுக்குக் கெடுதல் தான்.
இனிப்பு வகைகளுக்கு சமையல் சோடா தேவையில்லை.
அதேபோல் பக்கோடா, கரகரப்பாக இருக்க சிறிது அரிசி
மாவு சேர்த்தால் போதும்.

கீரை நிறம் மாறாமல் சமைக்க திறந்து வைத்து சமைத்தால்
போதும். சுவையாகவும் இருக்கும்.

சோடா உப்பை எவ்வளவுக்கு எவ்வளவு தவிர்க்கிறோமோ,
அவ்வளவு நல்லது
-
-----------------------------------
ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன்
நன்றி- மங்கையர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by krishnaamma Sat Mar 12, 2016 12:39 pm

நல்ல பகிர்வுகள் ராம் அண்ணா புன்னகை ..............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by ஜாஹீதாபானு Sat Mar 12, 2016 2:10 pm

பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by T.N.Balasubramanian Sat Mar 12, 2016 4:04 pm

நல்ல தகவல்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நச்சுனு 4 கேள்வி? Empty Re: நச்சுனு 4 கேள்வி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum