புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_c10இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_m10இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_c10 
53 Posts - 40%
heezulia

33 Posts - 25%
Dr.S.Soundarapandian

31 Posts - 24%
T.N.Balasubramanian

6 Posts - 5%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_c10இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_m10இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_c10 
304 Posts - 50%

180 Posts - 30%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23
இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_c10இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_m10இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   Poll_c10 
2 Posts - 0%
Barushree

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 12, 2016 5:22 pm

டெல்லி:
நெடுஞ்சாலைகளில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு
140 கி.மீ வேகத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதியளிக்கப்
போவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி
தெரிவித்துள்ளார்.
-
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நெடுஞ்சாலைகளில்
அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை
இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
தற்போது, பொருளாதார மண்டலங்களை இணைக்கும்
ஹை-வேக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில்
ஆங்காங்கு இணைப்பு சாலைகள் வராது. எனவே வேகமாக
வாகனங்களை இயக்கும்போது, இடையூறுகள் ஏற்படாது.

இதுபோன்ற சாலைகளில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க
அனுமதி வழங்கப்படும். மும்பை-வதோதரா நடுவேயா சாலையில்
முதல்கட்டமாக 2 வாரங்களில் இதுபோன்ற வேக விதிமுறை
தளர்வு அறிமுகமாகும். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமித்ரசரஸ்
நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு
கொண்டுவரப்படும்.

இந்த சாலைகள் பிற நெடுஞ்சாலைகளைவிட பாதுகாப்பு அம்சங்கள்
நிறைந்தவை. இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.
-
---------------------
தமிழ் ஒன் இந்தியா.காம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 12, 2016 5:48 pm

140 கி.மீ . வேகத்தில் பயணித்தால் 108 லே போகலாம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 4:49 pm

தரமான சாலையில் 140 கி.மீ வேகத்தில்
பயணிப்பதில் ஆபத்து அம்சங்கள் குறைவுதான்...
-
மேலும் தற்போதைய கார்களில் முன்னால் வாகனத்தின்
வேகத்திற்கு ஏற்ப தானே, வேகத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்
நவீன வசதிகள் வந்து விட்டன
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 13, 2016 6:20 pm

140 கிமீ வேகத்தில் சென்றால் Emergency Braking Distance எவ்வளவு என்று இவர்களுக்கு தெரியுமா?!

இது என்னவென்றாவது நம்ம அமைச்சருக்கு தெரியுமா என்று தெரியவில்லை புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 13, 2016 11:09 pm

140 km  என்பது 87 mile க்கு சமம் .
ரோடுகள் சீராக சமன் செய்யப்பட்டு இருந்தால் ,
ஒரு காருக்கும் பின் வரும் காருக்கும் *போதிய இடைவெளி இருந்தால் ,
(*emergency braking distance  --தெரியாது )
சாலை விதிமுறைகளை போலீஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஓட்டுனர்கள் கடைபிடித்தால்  140 km போவதில் தடை இல்லை .
6 வழி பாதை , 3 வழிகள் போவதற்கு நடுவிலே தடுப்பு /அரண்
3 வழிகள் போவதற்கு இருக்கவேண்டும் .
திரும்புவதற்கு LH / RH drive க்கு தக்கப்படி side track இருக்கவேண்டும்

100mile வேகத்தில் சென்ற அனுபவம் உண்டு 70/80 சகஜமான வேகம் .

மனதை கவர்ந்த வாசகங்கள் படித்தது உண்டு

" எந்தன் எழுத்துகளை உன்னால் படிக்க முடிந்தால் ,
உந்தன் வாகனம் எந்தன் வாகனத்தை விரைவில் இடிக்கும் .
வேகத்தை கட்டுப்படுத்து "

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 12:52 am

M.Jagadeesan wrote:140 கி.மீ . வேகத்தில் பயணித்தால் 108 லே போகலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1197417

ரொம்ப சரி!............... சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 14, 2016 12:53 am

டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமித்ரசரஸ்
நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு
கொண்டுவரப்படும்.

சரி, ஆனால் டெல்லிக்குள் நுழைந்ததும் 'மாப்பிள்ளை ஊர்வலம்' போல போகவேண்டுமே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 14, 2016 1:17 pm

T.N.Balasubramanian wrote:140 km  என்பது 87 mile க்கு சமம் .
ரோடுகள் சீராக சமன் செய்யப்பட்டு இருந்தால் ,
ஒரு காருக்கும் பின் வரும் காருக்கும் *போதிய இடைவெளி இருந்தால் ,
(*emergency braking distance  --தெரியாது )

இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..   EfMN6Z6BS2a8Ke1vGQOq+stoppingdistance
இது இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் உள்ளது , ஏறக்குக்றைய அனைவருக்கும் பயன்படும்.
https://www.gov.uk/guidance/the-highway-code/general-rules-techniques-and-advice-for-all-drivers-and-riders-103-to-158

T.N.Balasubramanian wrote:சாலை விதிமுறைகளை போலீஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஓட்டுனர்கள் கடைபிடித்தால்  140 km போவதில் தடை இல்லை .
6 வழி பாதை , 3 வழிகள் போவதற்கு நடுவிலே தடுப்பு /அரண்
3 வழிகள் போவதற்கு இருக்கவேண்டும் .
திரும்புவதற்கு LH / RH drive க்கு தக்கப்படி side track இருக்கவேண்டும்
ரமணியன்
நமது சாலைகள் இந்த அளவுக்கு தரமாக இருந்தால் மட்டும் போதாது , அனைத்து வாகனங்களும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் , அப்ப தான் சாத்தியமாகும்.

இங்கு நான் 120 வேகத்தில் செல்வதுண்டு , சில நேரம் அதற்கும் மேல் ....

ஆனால் தமிழ்நாடு வந்தபோது சென்னை திருச்சி சாலையில் பயணித்த போது , பார்த்த அதிசயங்கள்

1. Bus , லாரிகள் , Tankers மிக சாதரணமாக அதிவேக track ஆன முதல் லேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
2. U Turn பண்ண கொடுத்துள்ள இடங்கள் யாருமே பயன்படுத்தவில்லை
3. சாலையின் நடுவில் கால்நடைகள் ரொம்ப கேஷுவலாக நடந்து போய்கொண்டிருந்தது.
4. One Way டிராபிக்கில் நமக்கு எதிரே முகப்பு விளக்குகளை எரியவிட்டு கொண்டு வரும் வாகனங்கள் (இவர்கள் இப்படி வந்தால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டுமாம் - டிரைவர் சொன்னது புன்னகை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Mar 14, 2016 1:54 pm

மேலும் போதாகுறைக்கு ,திமிர் பிடித்த கல்லூரி மாணவர்கள் , பணக்காரர்களின் /அரசியல்வாதிகளின் தேனாவிட்டுப் பிடித்த வாரிசுகள் , பில்லியனில் ஒரு பட்டாம்பூச்சியை ஏற்றிக்கொண்டு , தங்கள் திறனை காண்பிக்க கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்று ,ஒழுங்காக செல்லும் காரோட்டிகளுக்கு இடைஞ்சலாக இருப்பார்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 14, 2016 2:15 pm

T.N.Balasubramanian wrote:மேலும் போதாகுறைக்கு ,திமிர் பிடித்த கல்லூரி மாணவர்கள் , பணக்காரர்களின் /அரசியல்வாதிகளின் தேனாவிட்டுப் பிடித்த வாரிசுகள் , பில்லியனில் ஒரு பட்டாம்பூச்சியை ஏற்றிக்கொண்டு , தங்கள் திறனை காண்பிக்க கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்று ,ஒழுங்காக செல்லும் காரோட்டிகளுக்கு இடைஞ்சலாக இருப்பார்கள்.ரமணியன்

ஏழை அரசாங்க கடைநிலை ஊழியரின் மகள் - பொறியியல் கல்லூரியின் இறுதி நாட்கள் - கோல்ட் மெடல் வாங்கும் அளவிற்கு மதிப்பெண்கள் (கடைசி செமஸ்டர் முடிவு வரவில்லை) - அதற்கும் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனதில் காம்பஸ் இன்டர்வியூவில் வேலை - அவர் அப்பா ஏறக்குறை இரண்டு வருடம் வாங்கும் சம்பளம் இவரின் ஒரு மாத சம்பளம் -
திடீரென்று ஒரு நாள் தொலைபேசி அழைப்பு - உங்கள் மகள் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் உள்ளார் - அவரின் 16 ஆம் நாள் காரியம் முடிவதற்குள் கூட போன நாய் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டான் - சிரிப்பு என்றால் என்னவென்றே அதன் பிறகு அந்த குடும்பதிற்கு தெரியாமல் போய் விட்டது.

இது கதை அல்ல அழுகை அழுகை , ஐயா இப்ப நினைத்தாலும் கண்ணீர் வரவழைக்க கூடிய உண்மை சம்பவம்.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக