புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்தில் நெடுஞ்சாலையில் பறக்கலாம்..
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
டெல்லி:
நெடுஞ்சாலைகளில் இனிமேல் அதிகபட்சமாக மணிக்கு
140 கி.மீ வேகத்தில் பயணிக்க மத்திய அரசு அனுமதியளிக்கப்
போவதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி
தெரிவித்துள்ளார்.
-
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்போது நெடுஞ்சாலைகளில்
அதிகபட்சமாக மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்களை
இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
தற்போது, பொருளாதார மண்டலங்களை இணைக்கும்
ஹை-வேக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த சாலைகளில்
ஆங்காங்கு இணைப்பு சாலைகள் வராது. எனவே வேகமாக
வாகனங்களை இயக்கும்போது, இடையூறுகள் ஏற்படாது.
இதுபோன்ற சாலைகளில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் பயணிக்க
அனுமதி வழங்கப்படும். மும்பை-வதோதரா நடுவேயா சாலையில்
முதல்கட்டமாக 2 வாரங்களில் இதுபோன்ற வேக விதிமுறை
தளர்வு அறிமுகமாகும். டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமித்ரசரஸ்
நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு
கொண்டுவரப்படும்.
இந்த சாலைகள் பிற நெடுஞ்சாலைகளைவிட பாதுகாப்பு அம்சங்கள்
நிறைந்தவை. இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.
-
---------------------
தமிழ் ஒன் இந்தியா.காம்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
140 கி.மீ . வேகத்தில் பயணித்தால் 108 லே போகலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
140 km என்பது 87 mile க்கு சமம் .
ரோடுகள் சீராக சமன் செய்யப்பட்டு இருந்தால் ,
ஒரு காருக்கும் பின் வரும் காருக்கும் *போதிய இடைவெளி இருந்தால் ,
(*emergency braking distance --தெரியாது )
சாலை விதிமுறைகளை போலீஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஓட்டுனர்கள் கடைபிடித்தால் 140 km போவதில் தடை இல்லை .
6 வழி பாதை , 3 வழிகள் போவதற்கு நடுவிலே தடுப்பு /அரண்
3 வழிகள் போவதற்கு இருக்கவேண்டும் .
திரும்புவதற்கு LH / RH drive க்கு தக்கப்படி side track இருக்கவேண்டும்
100mile வேகத்தில் சென்ற அனுபவம் உண்டு 70/80 சகஜமான வேகம் .
மனதை கவர்ந்த வாசகங்கள் படித்தது உண்டு
" எந்தன் எழுத்துகளை உன்னால் படிக்க முடிந்தால் ,
உந்தன் வாகனம் எந்தன் வாகனத்தை விரைவில் இடிக்கும் .
வேகத்தை கட்டுப்படுத்து "
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197417M.Jagadeesan wrote:140 கி.மீ . வேகத்தில் பயணித்தால் 108 லே போகலாம் .
ரொம்ப சரி!...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
டெல்லி-ஜெய்ப்பூர், டெல்லி-அமித்ரசரஸ்
நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு
கொண்டுவரப்படும்.
சரி, ஆனால் டெல்லிக்குள் நுழைந்ததும் 'மாப்பிள்ளை ஊர்வலம்' போல போகவேண்டுமே !
நடுவேயான சாலைகளிலும் இதுபோன்ற வேகக்கட்டுப்பாட்டு தளர்வு
கொண்டுவரப்படும்.
சரி, ஆனால் டெல்லிக்குள் நுழைந்ததும் 'மாப்பிள்ளை ஊர்வலம்' போல போகவேண்டுமே !
T.N.Balasubramanian wrote:140 km என்பது 87 mile க்கு சமம் .
ரோடுகள் சீராக சமன் செய்யப்பட்டு இருந்தால் ,
ஒரு காருக்கும் பின் வரும் காருக்கும் *போதிய இடைவெளி இருந்தால் ,
(*emergency braking distance --தெரியாது )
இது இங்கிலாந்து அரசின் இணையதளத்தில் உள்ளது , ஏறக்குக்றைய அனைவருக்கும் பயன்படும்.
https://www.gov.uk/guidance/the-highway-code/general-rules-techniques-and-advice-for-all-drivers-and-riders-103-to-158
நமது சாலைகள் இந்த அளவுக்கு தரமாக இருந்தால் மட்டும் போதாது , அனைத்து வாகனங்களும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் , அப்ப தான் சாத்தியமாகும்.T.N.Balasubramanian wrote:சாலை விதிமுறைகளை போலீஸ் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
ஓட்டுனர்கள் கடைபிடித்தால் 140 km போவதில் தடை இல்லை .
6 வழி பாதை , 3 வழிகள் போவதற்கு நடுவிலே தடுப்பு /அரண்
3 வழிகள் போவதற்கு இருக்கவேண்டும் .
திரும்புவதற்கு LH / RH drive க்கு தக்கப்படி side track இருக்கவேண்டும்
ரமணியன்
இங்கு நான் 120 வேகத்தில் செல்வதுண்டு , சில நேரம் அதற்கும் மேல் ....
ஆனால் தமிழ்நாடு வந்தபோது சென்னை திருச்சி சாலையில் பயணித்த போது , பார்த்த அதிசயங்கள்
1. Bus , லாரிகள் , Tankers மிக சாதரணமாக அதிவேக track ஆன முதல் லேனில் சென்று கொண்டிருந்தார்கள்.
2. U Turn பண்ண கொடுத்துள்ள இடங்கள் யாருமே பயன்படுத்தவில்லை
3. சாலையின் நடுவில் கால்நடைகள் ரொம்ப கேஷுவலாக நடந்து போய்கொண்டிருந்தது.
4. One Way டிராபிக்கில் நமக்கு எதிரே முகப்பு விளக்குகளை எரியவிட்டு கொண்டு வரும் வாகனங்கள் (இவர்கள் இப்படி வந்தால் நாம் தான் கவனமாக இருக்க வேண்டுமாம் - டிரைவர் சொன்னது )
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேலும் போதாகுறைக்கு ,திமிர் பிடித்த கல்லூரி மாணவர்கள் , பணக்காரர்களின் /அரசியல்வாதிகளின் தேனாவிட்டுப் பிடித்த வாரிசுகள் , பில்லியனில் ஒரு பட்டாம்பூச்சியை ஏற்றிக்கொண்டு , தங்கள் திறனை காண்பிக்க கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்று ,ஒழுங்காக செல்லும் காரோட்டிகளுக்கு இடைஞ்சலாக இருப்பார்கள் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மேலும் போதாகுறைக்கு ,திமிர் பிடித்த கல்லூரி மாணவர்கள் , பணக்காரர்களின் /அரசியல்வாதிகளின் தேனாவிட்டுப் பிடித்த வாரிசுகள் , பில்லியனில் ஒரு பட்டாம்பூச்சியை ஏற்றிக்கொண்டு , தங்கள் திறனை காண்பிக்க கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்று ,ஒழுங்காக செல்லும் காரோட்டிகளுக்கு இடைஞ்சலாக இருப்பார்கள்.ரமணியன்
ஏழை அரசாங்க கடைநிலை ஊழியரின் மகள் - பொறியியல் கல்லூரியின் இறுதி நாட்கள் - கோல்ட் மெடல் வாங்கும் அளவிற்கு மதிப்பெண்கள் (கடைசி செமஸ்டர் முடிவு வரவில்லை) - அதற்கும் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க மென்பொருள் நிறுவனதில் காம்பஸ் இன்டர்வியூவில் வேலை - அவர் அப்பா ஏறக்குறை இரண்டு வருடம் வாங்கும் சம்பளம் இவரின் ஒரு மாத சம்பளம் -
திடீரென்று ஒரு நாள் தொலைபேசி அழைப்பு - உங்கள் மகள் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் உள்ளார் - அவரின் 16 ஆம் நாள் காரியம் முடிவதற்குள் கூட போன நாய் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டான் - சிரிப்பு என்றால் என்னவென்றே அதன் பிறகு அந்த குடும்பதிற்கு தெரியாமல் போய் விட்டது.
இது கதை அல்ல , ஐயா இப்ப நினைத்தாலும் கண்ணீர் வரவழைக்க கூடிய உண்மை சம்பவம்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2