Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
4 posters
Page 1 of 1
சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
சில வீடியோக்கள் -கேப்டனைப் பற்றியது
நன்றி ஒன் இந்தியா
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
Re: சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
விஜயகாந்த் பேசி நான் கேட்டது இல்லை .
இப்பிடிதான் இருக்குமா ? அல்லது மிகைப்படுத்தப் படுகிறதா ?
மிகைப் படுத்தப்பட்டாலும்
மிகை படுத்தப் படாவிட்டாலும்
ரெண்டுமே பாவம்தான் .

நான் கேட்டவரை அவர் எப்போதுமே இப்படி 'குழறிக் குழறி 'த்தான் பேசுகிறார் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
ஐயா !
ஒரு தலைவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயத் தகுதி அல்ல ! செயல் இருந்தால் போதும் . காமராஜருக்கு அவ்வளவாகப் பேசவராது ; ஆனாலும் " கர்மவீரர் " என்று அவரைத்தான் புகழ்கிறோம் .
ஒரு தலைவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயத் தகுதி அல்ல ! செயல் இருந்தால் போதும் . காமராஜருக்கு அவ்வளவாகப் பேசவராது ; ஆனாலும் " கர்மவீரர் " என்று அவரைத்தான் புகழ்கிறோம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
ஐயோ ஐயோ
என்ன கர்ம வீரரையும் விஜயகாந்தையும் ,,,,,,,,,,,,,,வேண்டாமையா வேண்டாம் .
காமராஜர் ஒப்பற்ற தலைவர் .
ஒப்பிடுதல் வேண்டவே வேண்டாம் !
ரமணியன்
என்ன கர்ம வீரரையும் விஜயகாந்தையும் ,,,,,,,,,,,,,,வேண்டாமையா வேண்டாம் .
காமராஜர் ஒப்பற்ற தலைவர் .
ஒப்பிடுதல் வேண்டவே வேண்டாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
Re: சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
மேற்கோள் செய்த பதிவு: 1197230M.Jagadeesan wrote:ஐயா !
ஒரு தலைவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயத் தகுதி அல்ல ! செயல் இருந்தால் போதும் . காமராஜருக்கு அவ்வளவாகப் பேசவராது ; ஆனாலும் " கர்மவீரர் " என்று அவரைத்தான் புகழ்கிறோம் .
ஆமாம் விளையாட்டுக்கு கூட அப்படி ஒப்பிடாதீங்கோ ஐயா................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
பேச தெரிந்தவறேல்லாம் பேரறிஞர் அண்ணாதுரையும் கிடையாது பேச தெரியாதவரேல்லாம் கர்மவீரர் காமராஜரும் கிடையாது ஐயா.M.Jagadeesan wrote:ஐயா !
ஒரு தலைவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயத் தகுதி அல்ல ! செயல் இருந்தால் போதும் . காமராஜருக்கு அவ்வளவாகப் பேசவராது ; ஆனாலும் " கர்மவீரர் " என்று அவரைத்தான் புகழ்கிறோம் .
நான் பார்த்த , படித்த கட்டுரைகளின் படி கர்மவீரர் காமராஜர் அவர்கள் தேர்ந்த பேச்சாளர் போல சரம் சரமாக வார்த்தைகளை கோர்த்து விளையாட தெரியாதவராக இருக்கலாம் ஆனால் இரண்டு வார்த்தை பேசினாலும் அதில் ஏழை தமிழனின் நலனுக்கான வார்த்தையாக தான் இருக்கும்.
ஆனால் , இவர் போல வழ வழ கொழ கொழ என்று அவர் யாருக்குமே புரியாமலும் ஒருமையிலும் பேசியதாக கேள்விப்பட்டதில்லை ஐயா
Re: சில வீடியோக்கள் --கேப்டனைப் பற்றியது
மேற்கோள் செய்த பதிவு: 1197305ராஜா wrote:பேச தெரிந்தவறேல்லாம் பேரறிஞர் அண்ணாதுரையும் கிடையாது பேச தெரியாதவரேல்லாம் கர்மவீரர் காமராஜரும் கிடையாது ஐயா.M.Jagadeesan wrote:ஐயா !
ஒரு தலைவனுக்குப் பேசத் தெரிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயத் தகுதி அல்ல ! செயல் இருந்தால் போதும் . காமராஜருக்கு அவ்வளவாகப் பேசவராது ; ஆனாலும் " கர்மவீரர் " என்று அவரைத்தான் புகழ்கிறோம் .
நான் பார்த்த , படித்த கட்டுரைகளின் படி கர்மவீரர் காமராஜர் அவர்கள் தேர்ந்த பேச்சாளர் போல சரம் சரமாக வார்த்தைகளை கோர்த்து விளையாட தெரியாதவராக இருக்கலாம் ஆனால் இரண்டு வார்த்தை பேசினாலும் அதில் ஏழை தமிழனின் நலனுக்கான வார்த்தையாக தான் இருக்கும்.
ஆனால் , இவர் போல வழ வழ கொழ கொழ என்று அவர் யாருக்குமே புரியாமலும் ஒருமையிலும் பேசியதாக கேள்விப்பட்டதில்லை ஐயா
அமான்னேன் இதுலே சந்தேகம் ஒன்னுமில்லேன்னேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010
Similar topics
» அருமையான வீடியோக்கள் ..............
» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
» சிறந்த வீடியோக்கள்
» எங்கள் டூர் வீடியோக்கள் :)
» ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!
» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
» சிறந்த வீடியோக்கள்
» எங்கள் டூர் வீடியோக்கள் :)
» ஸ்ரீ மஹா பெரியவா பற்றியது : எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|