ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 Empty ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2016 2:54 pm

First topic message reminder :

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 2T9wdrYNSreQNgmOGpGE+gallerye_233442243_1475046


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 Ph5JpONgSR2egGCH1VRJ+gallerye_061858289_1475046


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 IvGbjsygST2VreMMrU4S+images


துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.


துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down


ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by ஜாஹீதாபானு Sat Mar 12, 2016 4:10 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1197365

இங்கு எப்பவுமே  இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? புன்னகை  இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1197372
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.  அதிர்ச்சி
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1197375

ஜெயிலில் இருக்கிறாரா ? எனக்கு தெரியாதே !!
வீட்டிற்கு வந்த போது கூட   மேற்கே பார்த்தாரு கிழக்கே பார்த்தாரு
வடக்கே பார்த்தாரு தெற்கே பார்த்தாரு .
உட்காரமுடியாம தவிச்சாரு
அப்போ இந்த விஷயம் எனக்குத் தெரியாதே !
இப்போ ரெண்டு வாரமா ஆளை காணோமே !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197388

அங்க இருந்து தான் உங்கள பார்க்க வந்தார் ஐயா மீண்டும் புழல் ஜெயிலுக்கே போயிட்டார்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Sat Mar 12, 2016 4:27 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
இது என்ன பெரிய கொடுமையா இருக்கு .
மேற்கோள் செய்த பதிவு: 1197365

இங்கு எப்பவுமே  இப்படித்தான் பானு, உங்களுக்குத் தெரியாதா? புன்னகை  இப்பவாவது டிவி, இன்டெர் நெட் எல்லாம் இருக்கு, முன்பு அது கூட கிடையாது சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1197372
நீங்க சொல்வது ஜெயிலில் இருப்பதை விட கஷ்டமானதா இருக்கே.  அதிர்ச்சி
இப்படி இருப்பதற்கு பேசாம யினியவன் அண்ணா கூட புழல் ஜெயிலில் இருக்கலாம் மா ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1197375

ஜெயிலில் இருக்கிறாரா ? எனக்கு தெரியாதே !!
வீட்டிற்கு வந்த போது கூட   மேற்கே பார்த்தாரு கிழக்கே பார்த்தாரு
வடக்கே பார்த்தாரு தெற்கே பார்த்தாரு .
உட்காரமுடியாம தவிச்சாரு
அப்போ இந்த விஷயம் எனக்குத் தெரியாதே !
இப்போ ரெண்டு வாரமா ஆளை காணோமே !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197388

அங்க இருந்து தான் உங்கள பார்க்க வந்தார் ஐயா மீண்டும் புழல் ஜெயிலுக்கே போயிட்டார்
மேற்கோள் செய்த பதிவு: 1197393

பாவமே ! சிரிக்க சிரிக்க பேசுவாரே!!
அந்த நகைச்சுவை மன்னனின் பின்னணியில்
ஒரு சோக கதையா ?
பாவம் நமக்கேன் வம்பு ?
என்ன காரணம் என்று ஏதாவது தெரியுமா ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by ஜாஹீதாபானு Sat Mar 12, 2016 5:22 pm

ஹா ஹா அவர் பெயிலில் வெளிய வரும்போது சொல்வார் ஐயா புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 4 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum