புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை
துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.
துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197238rejeetharakan wrote:ஆம் கடந்த இருபது வருடங்களில் மிகப்பெரிய மழை. ஒரே நாளில் 110 mm கொட்டி தீர்த்தது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்த பின் மழை நின்று விட்டது.
விடுமுறை தினத்தன்று வெயில் சுள்ளென்று அடித்தது
மழைக்கு முன் காலையில் வேலைக்கு செல்லும்போது வண்டியில் இருந்து எடுத்த ஒரு புகைப்படம் உங்களுக்காக:
வாவ்!............அருமையான புகைப்படம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197242T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197225krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197223T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .
ரமணியன்
நல்ல ஐடியா ஐயா, உடனே கிருஷ்ணா அப்பாவிடம் சொல்லி விட்டேன் ..மிக்க நன்றி !.........
பாதி ஒர்க் அவுட் ஆகிவிட்டது .
வாங்கியவுடன் , கொண்டு வந்தாலும் சரி ,அங்கிருந்தே கொரியர் பண்ணாலும் சரியே .
எந்தன் address இருக்கிறது அல்லவா !சுந்தருக்கு எந்தன் நன்றியையும் தெரிவிக்கவும் .
ரமணியன்
அஸ்க்கு, புஸ்க்கு............ ...........நீங்க ஏதோ பதிவு போட்டிருக்கிங்க என்று தெரிகிறது ஐயா, ஆனால் படிக்கத்தான் முடியலை............ கலங்கலாய்த் தெரிகிறது
.
.
போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197209krishnaamma wrote: இங்கும் மழை தான் ஐயா, 4 நாளாய் , அதுவும் ஐஸ்கட்டி மழை .என்னால் தான் வெளியே போய் பார்க்க முடியலை ......போருக்க முடியாமல், வந்தது வரட்டும் என்று நேத்து ஜன்னலை திறந்து ( தைரியமாய்? ) ஒரிரு ஐஸ் கட்டிகளை பிடித்தேன்
ஒன்று கரைந்து விட்டது, மற்றொன்று இதோ பாருங்கள் நல்ல சுண்டைக்காய் அளவு இருக்கு பாருங்கள் !
ஜன்னலைக் கூட திறக்கக் கூடாதாமா?
கூடாது பானு, அக்கம் பக்கத்தில் யார் இருக்கா என்று கூட எங்களுக்குத் தெரியாது பானு, வேறு நாட்டுக்காரங்களாய்க் கூட இருக்கலாம் .போனவாரம் நாங்க கடைக்கு போகும்போது, லிப்ட் இல் ஒரு தமிழ் காரங்களைப் பார்த்தோம், அவங்க 2 வருடங்களை இந்த வீட்டிலிருக்காங்களாம் , நாங்க 4 மாதமாய் இங்கு இருக்கோம் என்று சொன்னதும். "அடாடா, தெரியாமல் போச்சே, இவ இப்போ 7 மாசம் யாரும் அருகில் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் , இதோ 9ம் தேதி ஊருக்கு போறோமென்று" சொன்னார்கள்.அப்படித்தான் நிலைமை இங்கு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197260krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197242T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197225krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197223T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .
ரமணியன்
நல்ல ஐடியா ஐயா, உடனே கிருஷ்ணா அப்பாவிடம் சொல்லி விட்டேன் ..மிக்க நன்றி !.........
பாதி ஒர்க் அவுட் ஆகிவிட்டது .
வாங்கியவுடன் , கொண்டு வந்தாலும் சரி ,அங்கிருந்தே கொரியர் பண்ணாலும் சரியே .
எந்தன் address இருக்கிறது அல்லவா !சுந்தருக்கு எந்தன் நன்றியையும் தெரிவிக்கவும் .
ரமணியன்
அஸ்க்கு, புஸ்க்கு............ ...........நீங்க ஏதோ பதிவு போட்டிருக்கிங்க என்று தெரிகிறது ஐயா, ஆனால் படிக்கத்தான் முடியலை............ கலங்கலாய்த் தெரிகிறது
.
.
போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ...........
எழுதும் போதே மனைவி சொன்னா , கேட்கிறதுதான் கேட்கிறீங்க ,ஒரு கல்லுக்கு பதில ,ரெண்டு கல்லு கேட்டு இருக்கலாமே , ரெண்டு காதுக்கு போட்டுக்கலாமே என்று .
இதெல்லாம் ஆகாத காரியம் , இதை அவங்க காதுலே போட்டுக்க மாட்டாங்க , பாரேன் கண்ணுலே ப்ராப்ளம்
அது இது னு சொல்லுவாங்க என்று சொன்னேன் .
நான் சொன்னதை , நிருபிச்ச உங்களுக்கு நாந்தான் ஏதாவது செய்து கொடுக்கணும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
அலோ உங்களுக்கு கண் பிரச்சினையில்லை காது தான் பிரச்சினையாக தெரியுது ,krishnaamma wrote:போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ...........T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .
ரமணியன்
அது காட்ராக்ட் இல்லை கேரட் என்று சொல்லுவார்கள் .
அந்த டாக்டர், நம்ம ஐயாவுக்கு தெரிந்தவர் அதான் உங்களிடம் ஞாபகபடுத்தியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197307ராஜா wrote:அலோ உங்களுக்கு கண் பிரச்சினையில்லை காது தான் பிரச்சினையாக தெரியுது ,krishnaamma wrote:போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ...........T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .
ரமணியன்
அது காட்ராக்ட் இல்லை கேரட் என்று சொல்லுவார்கள் .
அந்த டாக்டர், நம்ம ஐயாவுக்கு தெரிந்தவர் அதான் உங்களிடம் ஞாபகபடுத்தியுள்ளார்
பாருங்க ராஜா , நான் அப்பாவியா இருக்கறதுனாலே எல்லோரும் (உங்களை தவிர ) என்னை இப்பிடிதான் ஏமாத்துறாங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:
எழுதும் போதே மனைவி சொன்னா , கேட்கிறதுதான் கேட்கிறீங்க ,ஒரு கல்லுக்கு பதில ,ரெண்டு கல்லு கேட்டு இருக்கலாமே , ரெண்டு காதுக்கு போட்டுக்கலாமே என்று .
இதெல்லாம் ஆகாத காரியம் , இதை அவங்க காதுலே போட்டுக்க மாட்டாங்க , பாரேன் கண்ணுலே ப்ராப்ளம்
அது இது னு சொல்லுவாங்க என்று சொன்னேன் .
நான் சொன்னதை , நிருபிச்ச உங்களுக்கு நாந்தான் ஏதாவது செய்து கொடுக்கணும் .
ரமணியன்
ஹா ..ஹா ..ஹா ... வருந்த வேண்டாம் ஐயா, நான் ஒரு கல்லு வாங்கி வருகிறேன் உங்கள் வேண்டுகோள் படி, நீங்க கடுக்கன் பண்ணி, ஒத்தை காதில் போட்டுக்கோங்கோ அது தான் லேட்டஸ்ட் பேஷன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197307ராஜா wrote:
அலோ உங்களுக்கு கண் பிரச்சினையில்லை காது தான் பிரச்சினையாக தெரியுது ,
அது காட்ராக்ட் இல்லை கேரட் என்று சொல்லுவார்கள் .
அந்த டாக்டர், நம்ம ஐயாவுக்கு தெரிந்தவர் அதான் உங்களிடம் ஞாபகபடுத்தியுள்ளார்
ஹா...ஹா...ஹா.... காரட் ஆ?...இங்கே நிறைய கிடைக்கிறதே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று எல்லா நாட்டு காரட்டுகளும் கிடைக்கும், 2 என்ன 2 கூடையே வாங்கி வருகிறேன்!............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197313ayyasamy ram wrote:துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!....
ஹை, ராம் அண்ணா, துபாய் போய் இருக்கீங்களா?............யார் இருக்கா அங்கே ?..மகனா ? மகளா?.............நல்லபடி லேண்ட் ஆனது குறித்து சந்தோஷம்..............ஒருவேளை நீங்க வரீங்க என்று தான் அந்த நாடே சந்தோஷத்தில் இப்படி வர்ஷித்ததோ ? ....................
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4