ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

+2
ராஜா
T.N.Balasubramanian
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Thu Mar 10, 2016 2:54 pm

First topic message reminder :

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 2T9wdrYNSreQNgmOGpGE+gallerye_233442243_1475046

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Ph5JpONgSR2egGCH1VRJ+gallerye_061858289_1475046

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 IvGbjsygST2VreMMrU4S+images

துபாய்: பாலைவன நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பல இடங்களில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக, விமான சேவை பாதிக்கப்பட்டது. அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக அபுதாபி நகரில் பள்ளிகள் மூடப்பட்டன. பல வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. வெள்ள நீரில் கார்கள் மிதக்கின்றன. மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரஸ் அல் கைமாக் நகரில் ஒரு பெண் மற்றும் அவரது குழந்தைகள் மழை காரணமாக பலியாகியுள்ளனர். மோசமான வானிலை காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமானசேவை பாதிக்கப்பட்டுள்ளது. எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், 10 விமானங்களை ரத்து செய்துள்ளதாகவும், பல விமானங்கள் காலதாமதமாக இயக்குவதாகவும் கூறியுள்ளது. மழையினால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாலும், நெட்வொர்க் பாதிப்பு காரணமாகவும் அபுதாபி பங்குச்சந்தைகள் மூடப்பட்டன. பல அலுவலகங்களும் மழையினால் மூடப்பட்டுள்ளன.

துபாயில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ஒருவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற மழையை நான் பார்த்தது இல்லை. கடந்த திங்கட்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகளில் நீர்தேங்கியுள்ளதால், வெளியே சென்று வழக்கமான பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை என்றார்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 5:08 pm

rejeetharakan wrote:ஆம் கடந்த இருபது வருடங்களில் மிகப்பெரிய மழை. ஒரே நாளில் 110 mm கொட்டி தீர்த்தது. பல இடங்களில் இன்னும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை கொடுத்த பின் மழை நின்று விட்டது.
விடுமுறை தினத்தன்று வெயில் சுள்ளென்று அடித்தது  சிரி  சிரி  சிரி

மழைக்கு முன் காலையில் வேலைக்கு செல்லும்போது வண்டியில் இருந்து எடுத்த ஒரு புகைப்படம் உங்களுக்காக:

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 5M5UHjaZRO6wn5nLqoPM+burjrainymorn
மேற்கோள் செய்த பதிவு: 1197238

வாவ்!............அருமையான புகைப்படம்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 5:12 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197223

நல்ல ஐடியா ஐயா, உடனே கிருஷ்ணா அப்பாவிடம் சொல்லி விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ..மிக்க நன்றி !......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1197225

பாதி ஒர்க் அவுட் ஆகிவிட்டது .
வாங்கியவுடன் , கொண்டு வந்தாலும் சரி ,அங்கிருந்தே கொரியர் பண்ணாலும் சரியே .
எந்தன் address இருக்கிறது அல்லவா !சுந்தருக்கு எந்தன் நன்றியையும் தெரிவிக்கவும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197242

அஸ்க்கு, புஸ்க்கு............ஜாலி ஜாலி ஜாலி...........நீங்க ஏதோ பதிவு போட்டிருக்கிங்க என்று தெரிகிறது ஐயா, ஆனால் படிக்கத்தான் முடியலை............ கலங்கலாய்த் தெரிகிறது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி ...........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 5:17 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:பயம் பயம் பயம் இங்கும் மழை தான் ஐயா, 4 நாளாய்  , அதுவும் ஐஸ்கட்டி மழை ஜாலி ஜாலி ஜாலி.என்னால் தான் வெளியே போய் பார்க்க முடியலை புன்னகை ......போருக்க முடியாமல், வந்தது வரட்டும் என்று நேத்து ஜன்னலை திறந்து ( தைரியமாய்? புன்னகை) ஒரிரு ஐஸ் கட்டிகளை பிடித்தேன் புன்னகை

ஒன்று கரைந்து விட்டது, மற்றொன்று இதோ பாருங்கள் நல்ல சுண்டைக்காய் அளவு இருக்கு பாருங்கள் !

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 NbyUzRpQQRu0LYpnJpQ0+20160310082741
மேற்கோள் செய்த பதிவு: 1197209

ஜன்னலைக் கூட திறக்கக் கூடாதாமா?

கூடாது கூடாது கூடாது கூடாது பானு, அக்கம் பக்கத்தில் யார் இருக்கா என்று கூட எங்களுக்குத் தெரியாது பானு, வேறு நாட்டுக்காரங்களாய்க் கூட இருக்கலாம் புன்னகை .போனவாரம் நாங்க கடைக்கு போகும்போது, லிப்ட் இல் ஒரு தமிழ் காரங்களைப் பார்த்தோம், அவங்க 2 வருடங்களை இந்த வீட்டிலிருக்காங்களாம் , நாங்க 4 மாதமாய் இங்கு இருக்கோம் என்று சொன்னதும். "அடாடா, தெரியாமல் போச்சே, இவ இப்போ 7 மாசம் யாரும் அருகில் இல்லாமல் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் , இதோ 9ம் தேதி ஊருக்கு போறோமென்று" சொன்னார்கள்.அப்படித்தான் நிலைமை இங்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Fri Mar 11, 2016 8:17 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .
ஐஸ் கட்டி  வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197223

நல்ல ஐடியா ஐயா, உடனே கிருஷ்ணா அப்பாவிடம் சொல்லி விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி ..மிக்க நன்றி !......... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1197225

பாதி ஒர்க் அவுட் ஆகிவிட்டது .
வாங்கியவுடன் , கொண்டு வந்தாலும் சரி ,அங்கிருந்தே கொரியர் பண்ணாலும் சரியே .
எந்தன் address இருக்கிறது அல்லவா !சுந்தருக்கு எந்தன் நன்றியையும் தெரிவிக்கவும் . மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197242

அஸ்க்கு, புஸ்க்கு............ஜாலி ஜாலி ஜாலி...........நீங்க ஏதோ பதிவு போட்டிருக்கிங்க என்று தெரிகிறது ஐயா, ஆனால் படிக்கத்தான் முடியலை............ கலங்கலாய்த் தெரிகிறது நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
.
.
போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate  செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி ...........
மேற்கோள் செய்த பதிவு: 1197260

எழுதும் போதே மனைவி சொன்னா , கேட்கிறதுதான் கேட்கிறீங்க ,ஒரு கல்லுக்கு பதில ,ரெண்டு கல்லு கேட்டு இருக்கலாமே , ரெண்டு காதுக்கு போட்டுக்கலாமே என்று .
இதெல்லாம் ஆகாத காரியம் , இதை அவங்க காதுலே போட்டுக்க மாட்டாங்க , பாரேன் கண்ணுலே ப்ராப்ளம்
அது இது னு சொல்லுவாங்க என்று சொன்னேன் .

நான் சொன்னதை , நிருபிச்ச உங்களுக்கு நாந்தான் ஏதாவது செய்து கொடுக்கணும் . புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by ராஜா Fri Mar 11, 2016 8:32 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .ஐஸ் கட்டி  வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .
ரமணியன்
போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate  செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி ...........
அலோ உங்களுக்கு கண் பிரச்சினையில்லை காது தான் பிரச்சினையாக தெரியுது ,

அது காட்ராக்ட் இல்லை கேரட் என்று சொல்லுவார்கள் .  

அந்த டாக்டர், நம்ம ஐயாவுக்கு தெரிந்தவர் அதான் உங்களிடம் ஞாபகபடுத்தியுள்ளார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by T.N.Balasubramanian Fri Mar 11, 2016 8:50 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:ஆச்சர்யமாக இருக்கிறது .
மழை செய்யும் ஜாலம் .ஐஸ் கட்டி  வைரக்கல் போன்று உள்ளது .
வரும்போது 2 கேரட்டில் ஒரு வைரம் வாங்கி வரவும் ஐஸ் கட்டி நினைவாக .
ரமணியன்
போன வாரம் தான் செக் செய்தோம், காட்ராக்ட் இருக்காம் எனக்கு, கொஞ்சம் டைம் எடுத்துக்கொண்டு operate  செய்யலாம் என்று டாக்டர் சொன்னார்............அது தான் உங்க பதிவு மங்கலாய் தெரிகிறது என்று நினைக்கிறேன் ஐயா ஜாலி ஜாலி ஜாலி ...........
அலோ உங்களுக்கு கண் பிரச்சினையில்லை காது தான் பிரச்சினையாக தெரியுது ,

அது காட்ராக்ட் இல்லை கேரட் என்று சொல்லுவார்கள் .  

அந்த டாக்டர், நம்ம ஐயாவுக்கு தெரிந்தவர் அதான் உங்களிடம் ஞாபகபடுத்தியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1197307

பாருங்க ராஜா , நான் அப்பாவியா இருக்கறதுனாலே எல்லோரும் (உங்களை தவிர ) என்னை இப்பிடிதான் ஏமாத்துறாங்க அழுகை அழுகை அழுகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by ayyasamy ram Fri Mar 11, 2016 9:24 pm

துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!.... புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 10:17 pm

T.N.Balasubramanian wrote:

எழுதும் போதே மனைவி சொன்னா , கேட்கிறதுதான் கேட்கிறீங்க ,ஒரு கல்லுக்கு பதில ,ரெண்டு கல்லு கேட்டு இருக்கலாமே , ரெண்டு காதுக்கு போட்டுக்கலாமே என்று .
இதெல்லாம் ஆகாத காரியம் , இதை அவங்க காதுலே போட்டுக்க மாட்டாங்க , பாரேன் கண்ணுலே ப்ராப்ளம்
அது இது னு சொல்லுவாங்க என்று சொன்னேன் .

நான் சொன்னதை , நிருபிச்ச உங்களுக்கு நாந்தான் ஏதாவது செய்து கொடுக்கணும் . புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை  புன்னகை

ரமணியன்

ஹா ..ஹா ..ஹா ... வருந்த வேண்டாம் ஐயா, நான் ஒரு கல்லு வாங்கி வருகிறேன் உங்கள் வேண்டுகோள் படி, நீங்க கடுக்கன் பண்ணி,  ஒத்தை காதில் போட்டுக்கோங்கோ அது தான் லேட்டஸ்ட் பேஷன் புன்னகை

Last edited by krishnaamma on Fri Mar 11, 2016 10:23 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 10:19 pm

ராஜா wrote:
அலோ உங்களுக்கு கண் பிரச்சினையில்லை காது தான் பிரச்சினையாக தெரியுது ,

அது காட்ராக்ட் இல்லை கேரட் என்று சொல்லுவார்கள் .  

அந்த டாக்டர், நம்ம ஐயாவுக்கு தெரிந்தவர் அதான் உங்களிடம் ஞாபகபடுத்தியுள்ளார்
மேற்கோள் செய்த பதிவு: 1197307

ஹா...ஹா...ஹா....  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது காரட் ஆ?...இங்கே நிறைய கிடைக்கிறதே, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று எல்லா நாட்டு காரட்டுகளும் கிடைக்கும், 2 என்ன 2 கூடையே  வாங்கி வருகிறேன்!............ஜாலி ஜாலி ஜாலி

Last edited by krishnaamma on Sat Mar 12, 2016 12:35 pm; edited 4 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by krishnaamma Fri Mar 11, 2016 10:21 pm

ayyasamy ram wrote:துபாயில் இன்று வானிலை சகஜமான
நிலையில் (தெளிந்த வானம்) உள்ளது..!
-
இன்று, துபாயில் லேண்ட் ஆன விபரம்
சொல்லியாச்சு...!!.... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197313

ஹை, ராம் அண்ணா, துபாய் போய் இருக்கீங்களா?............யார் இருக்கா அங்கே ?..மகனா ? மகளா?.............நல்லபடி லேண்ட் ஆனது குறித்து சந்தோஷம்..............ஒருவேளை நீங்க வரீங்க என்று தான் அந்த நாடே சந்தோஷத்தில் இப்படி வர்ஷித்ததோ ? ....................புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை - Page 2 Empty Re: ஐக்கிய அரபு எமிரேட்சில் வெளுத்து வாங்கிய மழை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» சவுதி, ஐக்கிய அரபு எமிரேட்சில் 'வாட்' வரி அமலானது!
» ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு சம்பள உயர்வு
» வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய நடைமுறை
» ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்து தந்தை - முஸ்லிம் தாயின் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: முதல் முறையாக வழங்கப்பட்டது
» டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum