புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 9:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 20:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 20:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 20:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 20:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 17:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 17:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 16:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 22:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 21:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 10 Sep 2024 - 20:24

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 20:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 19:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 19:08

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 18:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 16:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 11:50

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 10 Sep 2024 - 8:57

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 22:20

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 21:58

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 20:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 18:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 17:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 15:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 6:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 19:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 14:46

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat 7 Sep 2024 - 13:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
23 Posts - 33%
ayyasamy ram
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 1%
mruthun
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
98 Posts - 47%
ayyasamy ram
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_m10ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat 5 Mar 2016 - 20:54

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் 
மாறப்போவதில்லை! 

அம்மா திட்டம் 
அப்பா திட்டமாகிடும்! 

பிடித்ததென்றால் 
செயல்பாட்டுக்கு வரும் 
இல்லையேல் 
கிடப்பில் கிடக்கும்! 

வாக்களித்தவனுக்கு 
வாக்கு செலுத்தும் 
வரை இருக்கும் 
மரியாதை வணக்கங்கள் 

வாக்கு எண்ணிக்கை 
முடிந்த கையோடு 
முடிந்து விடும்! 

இனி வாக்காளன் 
எக்கேடு கெட்டால் என்ன? 

வாக்கு வங்கி 
அரசியல் வாழும் வரை 
வாக்காளன் 
வாழ முடியாது?! 

உண்மை உரைக்கும் 
போது ஒன்றுமில்லாமல் 
செய்துவிடக்கூடும்!! 

இலவசம் 
உண்பதற்கு அரிசி 
இலவசம்! 

உறங்குவதற்கு 
வீடு இலவசம்! 

படிப்பதற்கு 
படிப்பு இலவசம்! 

படிப்பு இல்லை எனில் 
ஆடு மாடு இலவசம்! 

மருத்துவத்திற்கு 
மருந்து இலவசம்! 

அவசரத்திற்கு 
ஆம்புலன்ஸ் இலவசம்! 

கல்யாணத்திற்கு 
தாலி இலவசம்! 

காமத்திற்கு 
காண்டம் இலவசம்! 

பொழுது போகவில்லை 
எனில் பார்க்க தொலைகாட்சி 
இலவசம்! 

கடலை போட 
கைப்பேசி இலவசம்! 

முக்கியமாக 
மாணவர்களுக்கு மடிக்கணினி இலவசம்! 

மரணித்தால் 
அமரர் ஊர்தி இலவசம்!? 

ஆக மொத்ததில் 
அனைத்தும் இலவசம்?! 

இந்த தேர்தலில் 
உற்சாகம் கொள்ள 
உற்சாக பானம் இலவசமாக 
வழங்க ஏற்பாடு செய்யலாம் 

அவசரபடாமல் நின்று 
நிதானமாய் வாக்களியுங்கள்! 

அவர்களுக்கு தேவை 
""முதல்வர் நாற்காலி ""

முட்டாள்கள் நம் 
இளைஞர்கள் என 
நினைத்து விட்டார்கள்! 

உழைப்பதற்கு 
ஒன்றுமே இல்லை?! 

இலவசமாக எல்லாம் 
கிடைக்க நெற்றி வியர்வை 
நிலத்தில் சிந்தி உழைப்பதற்கு
விவசாயிகள் மட்டும் ஏதோ 
மக்களின் நலன் கருதி 
உழைக்கிறான்! 

மற்றவர்கள் கையேந்தி
வாழ்ந்து கொள்ளலாம் 
கஷ்டம் ஒன்றும் இல்லை '

தன்மானம் இருந்தால் தான் 
உழைப்பை பற்றி பேச வேண்டும்! 
நமக்கு தான் கிடையாதே? 

வாக்கு மட்டும் 
செலுத்தி விடுங்கள்! 
வாழ்க்கை முடிந்து விடும்! 

ஆம் 
நம்மை உறக்கத்திலும் 
உற்சாக பானத்திலும் 
உழைப்பின்றியும் வாழ

ஓர் சமூகம் நம்மை 
உந்தி தள்ளுகிறது! 

தள்ளாடாமல் 
தலை நிமிர்ந்து 
வாழப்போகிறோமா? 
இல்லை தண்ணீரில் தத்தளிக்க போகிறோமா?

முடிவு நமது இளைஞர்கள் கையில்!!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 5 Mar 2016 - 21:47

முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!

நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி சோகம்...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லைசோகம்......இவங்களையெல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun 6 Mar 2016 - 6:11

இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun 6 Mar 2016 - 8:00

இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  425716_444270338969161_1637635055_n
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 6 Mar 2016 - 12:25

krishnaamma wrote:முட்டாள்கள் நம்
இளைஞர்கள் என
நினைத்து விட்டார்கள்!

நினைத்து விட்டார்கள் என்பது தவறு என்றே நான் நினைக்கிறேன் சசி சோகம்...................நம் தமிழ்நாட்டு இளைஞர்கள் முட்டாள்கள் மட்டும் இல்லை, குடிகாரகளாகவும் மாறி இருக்கிறார்கள்...........அவங்களுக்கு யார் குடிக்கத்தருகிரர்களோ  அவங்களுக்கு ஒட்டு அவ்வளவுதான், மற்றபடி  நாடு எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்லைசோகம்......இவங்களையெல்லாம்.............. எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு
.
.
கவிதை உங்கள் மன வருத்தத்தை பிரதி பலிக்கிறது ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196656

[size=34]மிகவும் நன்றி அம்மா, மன வருத்தம் தான் 
[/size]

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 6 Mar 2016 - 16:50

M.Jagadeesan wrote:இன்றைய அரசியல்வாதிகளைச் சாடும் அருமையான கவிதை ! சசியின் சமூக சிந்தனைக்குப் பாராட்டுக்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1196665
நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 6 Mar 2016 - 18:40

இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்

நல்ல கவிதை மிக்க நன்றி

ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Uஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Tஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Hஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Uஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Oஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Hஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Aஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Mஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  Eஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது...  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 6 Mar 2016 - 20:00

ச. சந்திரசேகரன் wrote:இளைஞனை எழுச்சி பெறச் செய்த கவிதை மிக நன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1196675

நன்றி ஐயா

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun 6 Mar 2016 - 20:01

Muthumohamed wrote:இன்றைய சமுதாயத்தின் பரிதாபமான நிலைமையை சாடி இருக்கிறார் அனைவரும் சிந்திந்து செயல் பட்டால் நல்ல முடிவாக அமையும்

நல்ல கவிதை மிக்க நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1196772

நன்றி தோழரே

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக