புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_lcapசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_voting_barசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_rcap 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_lcapசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_voting_barசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_lcapசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_voting_barசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_lcapசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_voting_barசிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 07, 2016 6:15 am

சிறைக்குள் கவிதைகள் எழுதிய சஞ்சய் தத்: விரைவில் புத்தகமாக வெளியிடப்படுகிறது  Xza65F0RQGtgGP8EdXyK+37
-
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பான வழக்கில்
5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தபோது, சிறைச்சாலைக்குள்
கைதிகளின் உதவியுடன் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் கவிதைகள் எழுதியுள்ளார்.

அந்தக் கவிதைகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, விரைவில் புத்தகமாக
வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து சஞ்சய் தத் கூறியதாவது:

சிறையில் உள்ள வானொலி நிலையத்தில் பணிபுரிந்தபடியே இரண்டு வரிகள்
கொண்ட 500 கவிதைகளை சக கைதிகளான சீஷன் குரேஷி, சமீர் ஹிங்க்ளே
ஆகியோரின் உதவியுடன் எழுதினேன். அவை அனைத்தையும் ஹிந்தி மொழியில்
எழுதியுள்ளேன்.

அந்தக் கவிதைத் தொகுப்புகளுக்கு "சலாகேன்' என்று பெயரிட்டுள்ளேன்.
அதை புத்தகமாக வெளியிடுவதற்கு நான் திட்டமிட்டுள்ளேன்.
-
இதுதவிர, மேலும் 100 கவிதைகளையும் எழுதியிருக்கிறேன்.
சிறையில் என்னை மனைவி மான்யதா சந்தித்தது போன்ற உண்மைச் சம்பவங்களை
அதில் குறிப்பிட்டுள்ளேன்.
-
திரைப்படத்தில் நடிக்க ஆர்வம்:
கவிதைகள் எழுதியபோதிலும், திரைப்படத்தில் மீண்டும் நடிப்பதற்கு ஆர்வமாக
இருக்கிறேன். சித்தார்த் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளேன் என்றார் சஞ்சய் தத்.
-
மும்பையில் கடந்த 1993ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டு
வெடிப்புகளில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 700 பேர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களில் இருந்து ஒரு
ஏ.கே. ரக துப்பாக்கியை பயங்கரவாதிகளிடம் இருந்து வாங்கி வைத்திருந்ததாக
சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.
-
இந்த வழக்கில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சய் தத், சிறையில்
இருந்து நன்னடத்தையை சுட்டிக்காட்டி, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டார்.
-
சிறையில் அவர் இருந்தபோது, அங்குள்ள வானொலி நிலையத்தில் நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்குபவராக பணியாற்றினார். பேப்பர் கப்புகளைத் தயாரிக்கும் பணியிலும்
ஈடுபட்டார்.
-
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக