புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
1 Post - 4%
viyasan
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_m10தாய்மொழிக் கல்வியின் அவசியம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்மொழிக் கல்வியின் அவசியம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 11:49 am

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்கிறோம். ஆனால், பொருளாதார நிபுணர்களின் பார்வையில் அதிக மனிதவளம் கொண்ட நாடு சீனா ஆகும். விளையாட்டுப் பொருட்கள், வெடிக்கும் மத்தாப்பு, எலெக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துப் பொருட்கள் தயாரிப்பிலும் மேலோங்கி நிற்கிறது சீனா.

இதற்கான அடிப்படைக் காரணம், தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதுதான். மழலையர் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை அனைத்தும் தாய்மொழியில் கற்கிறார்கள். அளப்பரிய மனித வளமும் இயற்கை வளமும் கொண்ட இந்தியா, தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காததால் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தாய்மொழிக் கல்வியினை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

தி ஹிந்து
சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 07, 2016 5:54 am

உண்மைதான் ! இந்தியாவில் ஒரு பள்ளி மாணவன் , ஆங்கில மொழி வாயிலாக அறிவியல் கற்கும்போது, அவன் அறிவியல் கற்றுக் கொள்வதைவிட , ஆங்கிலம்தான் அதிகம் கற்றுக் கொள்கிறான் . ஆங்கில மொழியில் தவறு செய்யக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறான் . இந்நிலையில் அம்மாணவனின் அறிவியல் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு , மொழி சிந்தனையே மேலோங்கி நிற்கிறது . எனவே புதியன படைக்கும் ஆற்றல் ( Creativity ) அவனிடம் இல்லாது போகிறது .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 07, 2016 10:27 am

M.Jagadeesan wrote:உண்மைதான் ! இந்தியாவில் ஒரு பள்ளி மாணவன் , ஆங்கில மொழி வாயிலாக அறிவியல் கற்கும்போது, அவன் அறிவியல் கற்றுக் கொள்வதைவிட , ஆங்கிலம்தான் அதிகம் கற்றுக் கொள்கிறான் . ஆங்கில மொழியில் தவறு செய்யக் கூடாது என்பதில் அதிகக் கவனம் செலுத்துகிறான் . இந்நிலையில் அம்மாணவனின் அறிவியல் சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு , மொழி சிந்தனையே மேலோங்கி நிற்கிறது . எனவே புதியன படைக்கும் ஆற்றல் ( Creativity ) அவனிடம் இல்லாது போகிறது .
மேற்கோள் செய்த பதிவு: 1196807

நல்லா சொன்னீங்க ஐயா, நாம் நம் தாய்மொழி இல் கையாளுவது போல சொற்களை பிற மொழிகளில் கையாள முடியாது என்றே நினைக்கிறேன்...........பெரும்பாலான பேர்களுக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக