புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! Poll_c10பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! Poll_m10பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March உலக மகளிர் தினம் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 08, 2016 10:07 am

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! 8F0OO206ShqItU7SpNnK+edd77ca678b7dcb873770848e24b3557-1

அனைத்து பெண்களுக்கும் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள் !

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! 24fAIGjtRO3xwWsSrymA+inernational-womens-day-cartoon

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! ThlCr4ywSuWRPjjvxxN8+2526-women-day

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Mar 08, 2016 10:17 am

எப்படி பெண்ணே முடிகிறது உன்னால் மட்டும்,
சிறுமியாய், சகோதரியாய்
தோழியாய், மனைவியாய்
தாயாய், பாட்டியாய்
ஒரே பிறவியில்
பல அவதாரம்
அவதாரங்கள் அனைத்திலும்
கருணையே உருவமாய்,
ஆதலால்தான் பூமியைக்கூட பூமி மாதா என்றழைக்கிறோம்

இன்று பெண்கள் தினம் என்றார்கள்
இன்று மட்டுமல்ல புவி சுற்றிக்கொண்டிருக்கும் வரை பெண்களுக்கான தினமே, பெண்கள் தினமே!!

என்னை இம்மண்ணில் அவதரிக்க வைத்த அன்னைக்கும், உடன் பிறந்த உறவுக்கும், வாழ்க்கைத் துணையாய் இணைந்து இறுதிவரை வரும் மனைவிக்கும், என் அன்பு குட்டி செல்லத்துக்கும்,
என் உயிரினும் மேலான நட்பு உறவுகளுக்கும்
நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

இனி வரும் காலங்களில் நான்
சறுக்கினால் கை கொடுங்கள் அன்பால்,
முன்னேறினால் தோளில்
தட்டிக் கொடுங்கள் பாசமாய்
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 08, 2016 10:19 am

இப்போ தான் உங்கள் கவிதையை, 'ரசித்த கவிதைகள்' பகுதி இல் போட்டு விட்டு வருகிறேன் செந்தில் புன்னகை............. சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Mar 08, 2016 10:21 am

பார்த்தேன் அம்மா, நன்றி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
rajirani
rajirani
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 07/02/2015

Postrajirani Tue Mar 08, 2016 11:41 am

செந்தில் அவர்களே

தங்கள் கவிதை அருமை.

ஈகரை உறவுகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

நாம் அனைவரும் மங்கையராய் பிறப்பதற்கு பெருமை கொள்வோம்

ராஜி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 08, 2016 11:47 am

மிக அருமையான கவிதை பகிர்வு தல .

வாழ்த்துக்கள் தல .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 08, 2016 12:12 pm

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள் .

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! International-womens-day-images-3942

பெண்களை வாழ்த்த வாருங்கள்! இன்று 8th March  உலக மகளிர் தினம் ! Happy-Womens-Day-Font-Pattern-Vector-1

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 08, 2016 3:17 pm

மகளிர் தினத்தன்று மகளிரைப் போற்றுதல் நம்கடன் ! அவர் நல்லவராயினும் ,தீயவராயினும் போற்றுவதில் தவறில்லை ! தீயவரைப் போற்றுங்கால் , அவர் திருந்தவும் வாய்ப்பு உண்டல்லவா !

இராமாயண காவியத்தில் இராமனின் வில்லாற்றலை முதன் முதலாக உலகறியச் செய்தவள் தாடகை ! அவன் கால்பட்டு  சாப விமோசனம் நீங்கி , சுய உருவம் பெற்றவள் அகலிகை . இதைக் கம்பன்

கைவண்ணம் அங்கு கண்டேன் ; கால்வண்ணம் இங்கு கண்டேன் !

என்று இராமனின் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பான் .

சூர்ப்பனகை காவியத்தின் திருப்புமுனைக்கு காரணமாக அமைந்தாள் !

இவர்களைப்போன்ற எண்ணற்ற பெண்கள் இந்த உலகத்தின் இயக்கத்திற்கு காரணமாக அமைகின்றார்கள் . எனவே அவரையும் போற்றுதல் நம் கடன்.

மந்தரை போற்றுவோம் ! மந்தரை போற்றுவோம் !
...மாதரசி கைகேயி மனம்கெடுத்து அயோத்தியின்
சுந்தரனாம் ராமனையும் சுடர்க்கொடியாள் சீதையையும்
... சூழ்ச்சியனால் காட்டிற்கு அனுப்பியவள் வாழியவே !

தாடகை போற்றுவோம் ! தாடகை போற்றுவோம் !
...தரணிக்கு ஆயிரம் கொடுமைகள் செய்தாலும்
ஆடவன் ராமனின் கைவண்ணம் காட்டிடவே
...அவனது வில்லம்பால் அழிந்தாளைப் போற்றுவோம் !

அகலிகை போற்றுவோம் ! அகலிகை போற்றுவோம் !
...ஆடாது அசையாது கல்லாய் இருந்தவளைத்
தகவுடைய பெண்ணாக மாற்றிய கால்வண்ணம்
...தரணிக்கு உரைத்தாளை தலைவணங்கிப் போற்றிடுவோம் !

சூர்ப்பனகை போற்றுவோம் ! சூர்ப்பனகை போற்றுவோம் !
...சூராதி சூரனாம் இராவணனின் தங்கையவள்
வார்த்தெடுத்த சிலைபோலே வந்தமகள் வாழியவே !
...காதலுக்குத் தன்மூக்கைத் தந்தமகள் வாழியவே !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 09, 2016 4:13 pm

அருமை ! செந்தில் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக