ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

+6
T.N.Balasubramanian
ராஜா
ச. சந்திரசேகரன்
ayyasamy ram
M.Jagadeesan
krishnaamma
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Sat Mar 05, 2016 11:01 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்,

நம்மில் சிலருக்கு சில வார்தைகளைக் கேட்டாலே 'கடுப்பாகும்'..'எரிச்சல்' வரும் இல்லையா ? அப்படி உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?...........இங்கே பேசலாமா? ? புன்னகை

என்னைப் பொருத்தவரை, 'TAX '. கோபம்  கோபம்  கோபம் ...........இந்த வார்த்தையை கேட்டாலும், பார்த்ததாலும் எனக்கு ரொம்ப கோவம் வரும், irritate  ஆகிவிடுவேன்.............நாம் -  அதாவது நடுத்தர வர்க்கம் தான் income  tax லிருந்து ஆயிரம் வரிகள் செலுத்துகிறோம்.........ஒரு பிஸா வாங்கினால் கூட  ஹோட்டலில் சாப்பிட்டால் கூட vat .  அப்புறம் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் என்று ஆயிரம் போடறாங்க...........சோகம்சோகம்சோகம்



ஆனால் பாருங்க, கொள்ளை அடிக்கிரவங்களையோ  வரி ஏய்ப்பு செய்ரவங்களையோ அரசால் ஒன்றும் செய்ய முடியலை............ ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு நம்மால் இதோ இந்த படத்தில் சொல்வது போல, சொல்ல முடிகிறதா?....... கமல் எல்லோரையும் நிறுத்த சொல்கிறார், நான் எல்லோரையும் வரி ஒழுங்கா கட்ட சொல்லுங்கோ அப்புறம் எங்களைக் கேளுங்கோ என்று சொல்கிறேன்...ஆனால் அப்படி முடியுமா?

மாத சம்பளக்காரங்களை மட்டுமே இந்த அரசால் கிடுக்கிப் பிடி போட முடியும் சோகம் .....இந்த பட்ஜெட்டில் , பார்த்து இருப்பீங்க, PF  இல் கூட கை வைத்து விட்டார்கள் மஹா பாவிகள்...............

அவங்களைப் பார்த்து  எனக்கு இப்படியும் கேட்கத்தோன்றும்................ ஜொள்ளு



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:43 am

ayyasamy ram wrote:இளைஞரணித் தலைவரை என்ற வார்த்தையைக் கேட்டால்
எரிச்சல் அல்ல புன்னகைதான் வரும்...
-
சமீபத்தில், வயதில் அரைசதத்தை நெருங்குபவர் இளைஞர்களின் தலைவரா?
என்று ராகுலை தாக்கி ஸ்மிருதி இரானி பேசியுள்ளார்...
-
தமிழ்நாட்டிலும்...

ம்ம்.. புரிகிறது அண்ணா, நீங்கள் சொல்ல வருவது ........ஹா..ஹா...ஹா... நன்றி அண்ணா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:44 am

T.N.Balasubramanian wrote:சிறு வயது குழந்தைகளுக்கு  இருக்கும் IQ கூட இல்லாமல் ,சீரியல்களை
அபத்தமான முறையில்   ,நீ......................ட்...........................டிக் கொண்டே
செல்லுகின்ற இயக்குனர்கள் ........வசனங்கள் ...விரும்பாமலேயே  காதில் விழும் போது ,
அதுவும் மும்முரமாக  இணையதளத்தில் இணைந்து பதிவிட்டுக்   கொண்டிருக்கும் போது ,
வருகின்ற எரிச்சல் அளவிட முடியாது

ரமணியன்

ம்ம்..... சரிதான் ஐயா புன்னகை......மிக்க நன்றி !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:45 am

ராஜா wrote:
M.Jagadeesan wrote:சில ஆண்டுகளாகவே இந்த வார்த்தையைக் கேட்டாலே தாங்கமுடியாத எரிச்சல் மனதிலே உண்டாகிறது.

எவ்வளவு புனிதமான வார்த்தை அது !

எவ்வளவு அருமையான வார்த்தை அது !

உலகுக்கே பொதுவான வார்த்தை அது !

குழந்தை உச்சரிக்கும் முதல் வார்த்தை அது !

கடவுளுக்கு நிகரான வார்த்தை அது !

கருணை பொழியும் வார்த்தை அது !

அன்புக்கு மறுபெயர் அந்த வார்த்தைதான் !

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்து - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்த

அம்மா என்ற வார்த்தைதான் அது .
நன்றி நன்றி
[You must be registered and logged in to see this link.]

ம்ம்... இது போறாது ராஜா, நீங்களும் உங்கள் கருத்தை சொல்லுங்கோ புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:47 am

ச. சந்திரசேகரன் wrote:நேரமாயிடுச்சு - என்ற வார்த்தை

நான் பொதுவாகவே நேர நிர்வாகத்தில் அக்கறை செலுத்தாதவன்.
அதனால், எனது எல்லா செயல்களும் தாமதமாகவே நடக்கும் .
யாராவது, "நேரமாயிடுச்சு" என்று சொன்னால் எனக்கு எரிச்சல் வரும்.
தவறு எனது என்றபோதிலும் வார்த்தை எரிச்சல் தருகிறது.

ஆனால்,

இந்த தாமதத்திற்குக் காரணம்
எனது கவிதைக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம் தான்.
மனதில் தோன்றும் போது எழுத ஆரம்பித்து விடுவேன்.
அதற்கு அடுத்தபடியாகத்தான் மற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன்.
எனவே தான் தாமதம்.

ம்ம்.. உங்களைப்போல ஆட்களுக்கு இந்த அனுபவம் கண்டிப்பாக ஏற்படும் என்று நினைக்கிறேன் சந்திரா.......நன்றி !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:47 am

M.Jagadeesan wrote:மனிதனுக்கு எந்த மதம் பிடித்தாலும் தாமதம் மட்டும் பிடிக்கக்கூடாது .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:48 am

விமந்தனி wrote:ம்ம்....... சமீப காலமாகவே, எல்லாமே என்னை எரிச்சல் படுத்திக்கொண்டு தான் இருக்கிறது..... இதில் எந்த எரிச்சலை நான் சொல்ல............ சோகம்

ஹா...ஹா...ஹா... உங்களை எரிச்சல் படுத்தும் வார்த்தை எனக்குத் தெரிந்து விட்டது ஜாலி ஜாலி ஜாலி.....வேண்டுமானால் சொல்லுங்கள் தனி மடலில் சொல்கிறேன் ! புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:49 am

சசி wrote:கூட்டணி தான், கூவி கூவி கூப்பிட்டு பார்கிறார்கள். ஒன்றும் வாங்கவோ விற்கவோ முடியவில்லை. அப்புறம் 110 விதியின் கீழ்... இன்னும்..

ம்ம்.. ரொம்ப எமொஷலான ஆள் நீங்க சசி புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Mon Mar 07, 2016 11:51 am

இன்னும் இனியவன்,பானு, பாலாஜி, செந்தில், கார்த்தி என்று நிறைய பேரைக் காணுமே புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Mon Mar 07, 2016 3:25 pm

விமந்தனி wrote:ம்ம்....... சமீப காலமாகவே, எல்லாமே என்னை எரிச்சல் படுத்திக்கொண்டு தான் இருக்கிறது..... இதில் எந்த எரிச்சலை நான் சொல்ல............ சோகம்
[You must be registered and logged in to see this link.]

தவிர்க்கமுடியாது .Men ..தான் காரணம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by krishnaamma Tue Mar 08, 2016 10:22 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ம்ம்....... சமீப காலமாகவே, எல்லாமே என்னை எரிச்சல் படுத்திக்கொண்டு தான் இருக்கிறது..... இதில் எந்த எரிச்சலை நான் சொல்ல............ சோகம்
[You must be registered and logged in to see this link.]

தவிர்க்கமுடியாது .Men ..தான் காரணம்

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஹா..ஹா...ஹா..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)  - Page 2 Empty Re: உங்களை எரிச்சல் கொள்ள வைக்கும் வார்த்தை எது ?.ஏன்?by Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» நீங்கள் கண்டுபிடிக்கும் முதல் 4 வார்த்தை உங்களை பற்றி சொல்லும்
» என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக் கொள்ளுங்கள் !
» உங்களை 1/2 நிமிடத்தில் சிரிக்க வைக்கும் இந்த வீடியோ :)
» உங்களை வியப்படைய வைக்கும் மைக்ரோசாப்டின் புதிய தளம் - Touch Effects

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum