ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுளுக்கு அஸ்திவாரம்

3 posters

Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by தாமு Wed Nov 18, 2009 6:22 pm

உங்கள் குழந்தை "சக்திமானாக' ஆற்றலுடன் வீறு நடை போட வேண்டுமா? குழந்தைப் பருவத்திலிருந்தே புரதச் சத்துடன் மாவுச் சத்து ("கார்போஹைட்ரேட்') - கொழுப்புச் சத்துகளை உள்ளடக்கிய உணவு வகைகளைக் கொடுத்துப் பழக்குங்கள்.



அசி, கோதுமை, மக்காச் சோளம், கேப்பை, கம்பு, தினை உள்ளிட்ட தானிய வகைகளில் மாவுச் சத்துகள் அதிகம் உள்ளன. இந்த உணவு வகைகளில் வைட்டமின் சத்துகளும் உள்ளன. குறிப்பாக கேழ்வரகில் காஷியம் சத்து அதிகம். எலும்புகள் வலுப் பெறும்.



சர்க்கரை, தேன், வெல்லம் ஆகியவற்றில் கார்போஹைட்ரேட் சத்து அதிகம்; இதில் தேனிலிருந்து இரும்புச் சத்து கிடைக்கும். பாலில் புரதச் சத்து அதிகம். இதனால்தான் காலையில் எழுந்தவுடன் புரதத்தைக் கொண்ட பாலை உள்ளடக்கிய சத்து மாவுக் கஞ்சி சாப்பிடுவது நல்லது என வலியுறுத்தப்படுகிறது.



பாலில் இரும்புச் சத்து கிடையாது; ஆனால், மாவுச் சத்து உணவு வகைகளிலிருந்து உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தும் கிடைக்கும். அடுத்தபடியாக நோயின்றி உடலைப் பராமத்து, காக்க தாதுச் சத்துகளும் வைட்டமின்களும் தேவை. பச்சைக் காய்கறிகளில், பழங்களில் தாதுச் சத்துகளும் வைட்டமின்களும் உள்ளன.


காய்கறிகளை இரும்புச் சத்து - நார்ச்சத்தைக் கொடுக்கக்கூடிய கீரை வகைகள், மாவுச் சத்தை அளிக்கக்கூடிய உருளை - சர்க்கரைவள்ளி உள்ளிட்ட கிழங்கு வகைகள், நார்ச் சத்தை அளிக்கக்கூடிய பீன்ஸ், முட்டைக்கோஸ் எனப் பித்துக் கொள்ளலாம். எனவே எந்தக் காயையும் உணவில் ஒதுக்கக்கூடாது.




கனி போல் வாழ்க்கை இனிக்க...:



தினமும் ஏதாவது ஒரு வேளை அந்தந்த சீசனுக்கு ஏற்ற பழத்தைச் சிறிது அளவாவது சாப்பிடுங்கள். நோய் பிரச்னை ஏதும் இல்லாதவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடலாம்.


ஏனெனில் நார்ச்சத்து, தாதுச் சத்து, வைட்டமின்கள் என நோய் எதிர்ப்புச் சக்தியை உள்ளடக்கிய இயற்கை "டானிக்' பழங்கள்தான்.



வாழைப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, மாம்பழம், திராட்சை ஆகியவை நல்லது. மாம்பழம், பப்பாளியில் வைட்டமின் ஏ சத்து அதிகம். அமிலத் தன்மை கொண்ட ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம்.



கொழுப்புச் சத்தும் தேவை:



உடலுக்கு கொழுப்புச் சத்தும் மிகவும் அவசியம். வெண்ணெய், நெய், டால்டா, தாவர எண்ணெய்களிலிருந்து கொழுப்புச் சத்து மட்டுமின்றி ஃபோலிக் அமிலம், வைட்டமின் இ சத்தும் கிடைக்கிறது.



எனவே இதுவரை கூறப்பட்ட பால் உள்ளிட்ட புரதச் சத்து உணவு வகைகள், அசி-கோதுமை உள்ளிட்ட மாவுச் சத்து உணவு வகைகள், தாதுச் சத்து-வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள்-பழங்கள், கொழுப்புச் சத்து கொண்ட நெய், எண்ணெய் ஆகியவை சமச்சீரான அளவில் உணவு மூலம் உடலுக்குக் கிடைத்தால் நோய்கள் நம்மை நெருங்காது.



குறிப்பாக ஓசையில்லா கதாநாயகனாகிய நீர்ச் சத்தை அளிக்கக்கூடிய குடிநீர், இளநீர், மோர் ஆகியவற்றையும் மறந்து விடாதீர்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by தாமு Thu Nov 19, 2009 5:00 am

ஆயுளுக்கு அஸ்திவாரம் 154550
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by தாமு Fri Nov 20, 2009 5:02 am

ஆயுளுக்கு அஸ்திவாரம் 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by mathans Fri Nov 20, 2009 10:09 am

ஆயுளுக்கு அஸ்திவாரம் 942 ஆயுளுக்கு அஸ்திவாரம் 942 எனது வட்டியும் சேர்த்து வந்து சேர்ந்ததா தாமு ஆயுளுக்கு அஸ்திவாரம் 938222
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by தாமு Fri Nov 20, 2009 11:03 am

வந்தது மதன்... ஆயுளுக்கு அஸ்திவாரம் 942 அப்பாக்கு இப்ப நீழிவு எப்படி இருக்கு நண்பா.... ஆயுளுக்கு அஸ்திவாரம் Icon_lol
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by mathans Sat Nov 21, 2009 11:00 am

நண்பா அப்பாவுக்கு நீழிவு இல்லை ஆஸ்த்துமா
நீழிவு எனக்கு தெரிந்தவர்களுக்கு .
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by தாமு Sat Nov 21, 2009 3:27 pm

sorry ஆயுளுக்கு அஸ்திவாரம் 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by mathans Sat Nov 21, 2009 7:52 pm

நான் ஒன்னும் தப்பா எடுக்கேல தாமு மன்னிப்பெல்லாம் கேக்க வேணாம் ஓகே

நமக்குள்ளே எதுக்கு மன்னிப்பு
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை _____ அது!!!
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by மீனு Sat Nov 21, 2009 8:30 pm

தாமு wrote:ஆயுளுக்கு அஸ்திவாரம் 942

ஆயுளுக்கு அஸ்திவாரம் 502589 ஆயுளுக்கு அஸ்திவாரம் 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஆயுளுக்கு அஸ்திவாரம் Empty Re: ஆயுளுக்கு அஸ்திவாரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum