புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
21 Posts - 81%
heezulia
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
1 Post - 4%
viyasan
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
213 Posts - 42%
heezulia
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
21 Posts - 4%
prajai
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_m10உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உம்மன்சாண்டி... பெயர் சொல்லி அழைத்த 2ம் வகுப்பு மாணவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 05, 2016 5:38 am

திருவனந்தபுரம்: விழா ஒன்றில் பங்கேற்க வந்த கேரள முதல்வரை, 'உம்மன்சாண்டி...' என்று பெயர் சொல்லி அழைத்து, இரண்டாம் வகுப்பு மாணவி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த மாணவியை நோக்கி, உம்மன்சாண்டி சிரித்த படியே நடந்து சென்று, அவரது கோரிக்கையை கேட்டு நிறைவேற்றினார்; தன்னை பெயர் சொல்லி அழைத்ததற்காக பாராட்டினார்.

கோழிக்கோடு மாவட்டம், நடைக்காவு அரசு ஆசிரியர் பயிற்சி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள, அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி மேடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, 'உம்மன்சாண்டி...' என்ற மழலை குரல் அழைப்பை கேட்டு, முதல்வர் ஒரு வினாடி நின்று திரும்பி பார்த்தார். அப்போது, ஒரு மாணவி கையை உயர்த்திபிடித்து, முதல்வரை தன் பக்கம் அழைத்தார்.அவர் எந்த புரோட்டாகாலையும் பார்க்கவில்லை. அந்த மாணவி பக்கம் நடந்து சென்று, மாணவியை கட்டி அணைத்து, 'என்ன வேண்டும்' என்று கேட்டார்.

அதற்கு அந்த மாணவி, 'தன் பெயர் சிவானி என்றும், இரண்டாம் வகுப்பு படிப்பதாகவும், தன்னுடன் படிக்கும் அமல் கிருஷ்ணன் என்ற மாணவனுக்கு குடியிருக்க வீடு இல்லை; அவனது பெற்றோர் நோய்வாய்பட்டுள்ளனர் என்றும், அவனுக்கு அரசு உதவ வேண்டும்' என்றார்.

அந்த மழலையின் கோரிக்கையை, முதல்வர் கவனமாக கேட்டார். அந்த பள்ளி தலைமை ஆசிரியையை அழைத்து, மாணவி சிவானி கூறியது, 'உண்மைதானா?' என்று கேட்டார். அவரும், உண்மைதான் என்று சொல்ல, அதை ஒரு மனுவாக எழுதி கொடுக்க சொன்னார். அந்த இடத்திலேயே, மூன்று லட்சம் ரூபாய் அனுமதித்து உடனடியாக வீடு கட்டி கொடுக்க முதல்வர் உத்தரவிட்டு, அந்த மனுவில் கையெழுத்திட்டார். சிவானியும், கூட இருந்த பிற மாணவ, மாணவியரும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.பின், விழாவில் பேசிய முதல்வர், தன்னை உம்மன்சாண்டி... என பெயர் சொல்லி அழைத்த அந்த மாணவியை, வெகுவாக பாராட்டினார்.
-
தினமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Sat Mar 05, 2016 8:32 am

http://www.eegarai.net/t128562-2#1196552

பதிவு ஏற்கனவே உள்ளது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக