புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
Page 1 of 1 •
10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#1196631- e.sivakumar1988பண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 10/06/2012
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 77 வயது முதியவர், 47-வது முறையாக 10-ம் வகுப்பு தேர்வை எழுத தயாராகி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வே பகுதியில் உள்ள கோஹாரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷிவ்சரண் யாதவ் (77). மற்ற மாணவர்களை போலவே கடந்த 1968-ம் ஆண்டு முதல் முறையாக 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். ஆனால், தோல்வி அடைந்தார். இந்த ஆண்டும் வரும் 10-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு எழுத ஆயத்தமாகி வருகிறார். இடைப்பட்ட 48 ஆண்டுகளில் இதுவரை 46 முறை தேர்வு எழுதிவிட்டார். இது 47-வது முயற்சி.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெறும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என ஷிவ்சரண் சபதம் எடுத்திருப்பது தான். இதனால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் இந்த 77 வயது இளைஞர்.
இதுகுறித்து ஷிவ்சரண் கூறும்போது, ‘‘சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். சில பாடங்களில் தோல்வி அடை கிறேன். ஒவ்வொரு முறையும் இதுதான் நடக்கிறது. உதாரணத் துக்கு கணிதம், அறிவியலில் வெற்றி பெற்றால், இந்தி, ஆங்கி லத்தில் தோல்வி அடைகிறேன். ஒவ்வொரு தேர்விலும் இப்படி தான் மாற்றி மாற்றி நடக்கிறது. இந்த முறை அனைத்து பாடங் களிலும் தேர்ச்சி பெற்று விடு வேன்’’ என்கிறார் நம்பிக்கையுடன்.
கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னர் 1995-ம் ஆண்டு அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட் டார். எனினும், கணிதத்தில் மட்டும் மதிப்பெண் கிடைக்கவில்லை. அதனால் தேர்ச்சி பெறும் வாய்ப்பு கைநழுவியது.
ஷிவ் சரண் பிறந்த 2 மாதங் களிலேயே தாய் இறந்துவிட்டார். 10 வயதில் தந்தையை இழந்து விட்டார். அதன்பின் உறவினர்கள் தயவில் வளர்ந்து வந்தார். முன்னோர்கள் வீட்டில் 30 ஆண்டு களாக வசித்து வருகிறார். கோயில் களில் கிடைக்கும் பிரசாதம் மற்றும் முதியோர் உதவித் தொகையில் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
இந்த வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுத தயாராகி வரும் ஷிவ் சரணை கிராமத்தினர் சிலர் கேலி செய்கின்றனர். சிலர் புத்தகம், பேனா போன்ற பொருட்களை தந்து ஊக்கப்படுத்துகின்றனர்.
அதே சமயம் ‘‘இந்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற மணப்பெண் கிடைப்பார்’’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஷிவ்சரண்.
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
பாராட்டுவோமே ...

நட்புடன்
இ.சிவகுமார்
Re: 10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#1196657- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அதே சமயம் ‘‘இந்த ஆண்டு நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற மணப்பெண் கிடைப்பார்’’ என்று ஆணித்தரமாக கூறுகிறார் ஷிவ்சரண்.
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
அடப்பாவமே !................ஆனாலும், பாராட்டுகள் அவருக்கு!.................
விடா முயற்சி ... விஸ்வரூப வெற்றி ...
அடப்பாவமே !................ஆனாலும், பாராட்டுகள் அவருக்கு!.................
Re: 10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#1196709- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அப்படி ஒரு ஆசை அவருக்கு. படிப்புக்கும் திருமணத்திற்கும் சம்பந்தமில்லை.மனம் ஒன்றினால் மார்க்கமுண்டு. படித்வனுக்குபண்பில்லை, பண்புள்ளவனுக்குபடிப்பில்லை.ஆற்லுள்ளவனுக்கு அதிகாரமில்லை, அதிகாரமுள்ளவனுக்கு ஆற்றல் இல்லை. அறிவுள்ளவனுக்குஅழகில்லை ,அழகுள்ளவனுக்கு அறிவில்லை , சட்டத்தை மதிப்பவன்ஏழை மிதிப்பவன் பணக்காரன்>..எல்லாம் மக்கள் ஆட்சியில்தானுங்க வேறெங்குமில்லை>>>>>>>>>
Re: 10-ம் வகுப்பு தேர்வு எழுத காத்திருக்கும் 77 வயது முதியவர்: 47-வது முயற்சியில் தேர்ச்சி பெற்றால் திருமணமாம்
#0- Sponsored content
Similar topics
» 16 வயது மாணவி நீட் தேர்வு எழுத முடியுமா..? சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு -
» வயது 90 ஆனால் என்ன? 4ம் வகுப்பு தேர்வு எழுதி அசத்திய மூதாட்டி
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» +2 தேர்வு முடிவுகள் வெளியாகின : 83 % தேர்ச்சி
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1