ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Poll_c10உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Poll_m10உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

+3
T.N.Balasubramanian
பாலாஜி
ayyasamy ram
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by ayyasamy ram Fri Mar 04, 2016 5:25 pm

First topic message reminder :

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 U6l1lqSTRaJkNJ4T99pm+notice
-

சத்தியமங்கலத்தில் உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் வசந்தி என்பவர் அலுவலக உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் வசந்தியை வீட்டு வேலைகளை செய்யுமாறு சார்பு நீதிபதி செல்வம் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், துணிகைளை துவைக்க வசந்தி மறுத்தாக கூறப்படுகிறது.

இதனால் வசந்தியிடம் விளக்கம் கேட்டு நீதிபதி செல்வம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் உள்ளாடைகளை துவைக்க அருவருப்படைகிறீர்கள். இதற்காக உங்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது ? என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கொடுத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வசந்தியிடம் கேட்ட போது, தனக்கு மெமோ கொடுக்கப்பட்டது உண்மை என்றும், மேலும் இனி நீதிபதி வீட்டில் அனைத்து வேலைகளும் செய்வேன் என்று தன்னிடம் எழுதி வாங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by பாலாஜி Sat Mar 05, 2016 12:21 pm

இந்தியாவில் தான் இது போன்ற அதிகாரவர்க்க பாகுபாடு உள்ளது ..

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by T.N.Balasubramanian Sat Mar 05, 2016 2:06 pm

shobana sahas wrote:ஆள் எதற்கு உள்ளாடைகளை துவைக்க? ஒரு வாஷிங் machine வாங்க துப்பு இல்ல... ? நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
மேற்கோள் செய்த பதிவு: 1196591

மேற்கத்திய நாடுகளில் எல்லார் வீட்டிலும் வாஷிங் மெஷின் /ட்ரையர் தனியாக இருக்கும்
மெஷின் இல்லாத வீடுகளில் , பொதுவான இடங்களில் உள்ள மெஷின்களை உபயோகப்படுத்துகிறார்கள் .
நம் நாட்டைப் போன்று , தனித்தனியாக தோய்த்து ,கொடிகளில் உலர்த்துதல் கிடையாது . நம் நாட்டில்
ஜட்டியை மெஷினில் போட்டால் எலாஸ்டிக் சீக்கிரமே அதன் சக்தியை இழந்து விடுகிறது என்று கூறுபவர்களும்  உண்டு .

உள்ளாடைகள் மறைக்கும் உறுப்புகளை நாம் எவ்வளவு புனிதமாக / personal hygienic ஆக கருதுகிறோமோ ,  அதே மரியாதை அந்த உள்ளாடைக்கும் கொடுக்கவேண்டும் . மற்றவர்கள் அதை கையாள விடக்கூடாது .  இது எந்தன் கருத்து .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by M.Jagadeesan Sun Mar 06, 2016 7:45 am

பெண் ஊழியரிடம் காட்டிய வீரத்தை , ஒரு அரசியல் வாதியிடம் காட்டமுடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by krishnaamma Sun Mar 06, 2016 9:50 am

ayyasamy ram wrote:ஆபிசர் என்ற ஆங்கில சொல்லுக்கு அதிகாரி என்றே நீண்ட காலம்
தமிழில் எழுதியும் சொல்லியும் வந்தனர்
-
சமீப காலமாகத்தான் அலுவலர் என்ற தமிழாக்கம் நடைமுறைக்கு வந்தது...!
-
பழங்கால கதை ஒன்று:
-
வீட்டு வேலை செய்ய மறுத்த கடைநிலை ஊழியரை வழிக்கு கொண்டு வர
ஒரு நீதிபதி, ட்ரங்க் பெட்டி நிறைய சட்ட புத்தகங்களை (கூடவே செங்கல்லையும்)
அடுக்கி, பெட்டியை பூட்டி, அதனை வீட்டிலிருந்து நீதிமன்றத்துக்கும்
நீதிமன்றத்திலிருந்து வீட்டுக்கும் தூக்கி வரச் செய்தாரம்...
-
பெட்டியை சுமக்கும் வலி வேதனையை விட, வீட்டு வேலை செய்வதே
மேல் என அந்த ஊழியரும், வழிக்கு வந்தாராம்...!!
-

அடப்பாவி, நீதிபதி யே தன் மனசாட்சியை இப்படி அடகு வைத்து விட்டானே ( இவனுக்கு என்ன மரியாதை வேண்டி இருக்கு? கோபம் ).இவன் சொல்லும் தீப்புகள் எந்த லட்சணத்தில் இருக்கும்?........ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி கடவுமே!.............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by krishnaamma Sun Mar 06, 2016 9:51 am

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அடப்பாவி, அவங்களுக்கு வேலக்காரங்களே கிடைக்கலையா என்ன? கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1196546

வேலைக்காரர்கள் மூலம் செய்வதையும் நான் "அசிங்கம்" பிரிவிலேயே சேர்கிறேன்

ரமணியன்

ம்ம்... நீங்க சொல்வதும் வாஸ்த்தவம் தான் ஐயா, ஹைதராபாத்தில் வேலைக்காரர்கள் யாரும் ஆண்கள் துணியை கூட துவைக்க மாட்டார்கள்........நான் பார்த்த போது புன்னகை (86 இல் )...............மேலும், நான் வேலைக்கரகளே வைத்துக்கொண்டது இல்லை இன்றோரை, எத்தனை முடியலை என்றாலும் நாங்களே ஒருவர் மாற்றி ஒருவர் செய்து கொள்வோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by krishnaamma Sun Mar 06, 2016 9:52 am

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:ஆள் எதற்கு உள்ளாடைகளை துவைக்க? ஒரு வாஷிங் machine வாங்க துப்பு இல்ல... ? நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி
மேற்கோள் செய்த பதிவு: 1196591

மேற்கத்திய நாடுகளில் எல்லார் வீட்டிலும் வாஷிங் மெஷின் /ட்ரையர் தனியாக இருக்கும்
மெஷின் இல்லாத வீடுகளில் , பொதுவான இடங்களில் உள்ள மெஷின்களை உபயோகப்படுத்துகிறார்கள் .
நம் நாட்டைப் போன்று , தனித்தனியாக தோய்த்து ,கொடிகளில் உலர்த்துதல் கிடையாது . நம் நாட்டில்
ஜட்டியை மெஷினில் போட்டால் எலாஸ்டிக் சீக்கிரமே அதன் சக்தியை இழந்து விடுகிறது என்று கூறுபவர்களும்  உண்டு .

உள்ளாடைகள் மறைக்கும் உறுப்புகளை நாம் எவ்வளவு புனிதமாக / personal hygienic ஆக கருதுகிறோமோ ,  அதே மரியாதை அந்த உள்ளாடைக்கும் கொடுக்கவேண்டும் . மற்றவர்கள் அதை கையாள விடக்கூடாது .  இது எந்தன் கருத்து .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1196634

நான் வழி மொழிகிறேன் ஐயாபுன்னகை................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by சிவனாசான் Sun Mar 06, 2016 10:40 am

வாஷிங்மிஷின் சலவை எல்லோருக்கும் பிடிக்காதுங்க. கை சலவை தூய்மையானதுங்க.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்  - Page 2 Empty Re: உள்ளாடைகளை துவைக்க மறுத்த பெண் ஊழியரிடம் விளக்கம் கேட்டு நீதிபதி நோட்டீஸ்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரசிகர்கள் பாலாபிஷேகம்: விளக்கம் கேட்டு ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்
» பெண் ஊழியரிடம் சில்மிஷம்; ஜகோர்ட் தந்திருக்கும் சூப்பர் தீர்ப்பு !
» நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!
» உறை மாட்டி கொள்ள மறுத்த கஸ்டமரை கத்தியால் குத்திய பெண்..
» சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள் : விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum