Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
4 posters
Page 1 of 1
விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
டெல்லியில் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த
ஒரு வேலைக்காரப் பெண்ணை, ஒரு ஆடை வடிவமைப்பாளர்,
விளம்பர மாடலாக மாற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது
-
-
இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளராக திகழ்பவர் மன்தீப் நாகி.
இவர் ஒருமுறை டெல்லியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த வேலைக்கார பெண்ணைப் பார்த்ததும்
அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.
-
அதாவது, ஒரு புதிய ஆடையை விளம்பரப்படுத்த, அந்த வேலைக்காரப்
பெண்ணை ஏன் மாடலாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியுள்ளது.
-
ஒரு வேலைக்காரப் பெண்ணை, ஒரு ஆடை வடிவமைப்பாளர்,
விளம்பர மாடலாக மாற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது
-
-
இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளராக திகழ்பவர் மன்தீப் நாகி.
இவர் ஒருமுறை டெல்லியில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த வேலைக்கார பெண்ணைப் பார்த்ததும்
அவருக்கு ஒரு புதிய யோசனை தோன்றியது.
-
அதாவது, ஒரு புதிய ஆடையை விளம்பரப்படுத்த, அந்த வேலைக்காரப்
பெண்ணை ஏன் மாடலாக பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியுள்ளது.
-
Re: விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
-
அந்த பெண்ணுக்கு திருமணாமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
மன்தீப் அவரின் விருப்பத்தை அந்த பெண்ணிடம் தெரிவித்தார்.
ஆனால் அந்த பெண் ஆச்சர்யம் அடைந்துள்ளார். ஒரு நாள் அவகாசம்
கொடுங்கள், யோசித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன்பின் மாடலாக இருப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.
-
Re: விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
-
-
இதுபற்றி கருத்துக் கூறிய மன்தீப் “எங்களின் புதிய ஆடைக்கு ஒரு புதிய மாடலை
வைத்து விளம்பரப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்.
அந்த பெண்ணை எனக்குப் பிடித்திருந்தது. எனவே அவரிடம் இதுபற்றி பேசினேன்.
அவரும் யோசித்து இதற்கு ஒத்துக்கொண்டார்.
-
தான் அணியப்போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் பற்றி
என்னிடம் சந்தேகம் கேட்டார். நான் முழுமையாக அதுபற்றி விளக்கியதும்,
முழு மனதுடன் ஒத்துக் கொண்டார்.
-
அதன்பின் நாங்கள் அவரை புகைப்படம் எடுக்கும் வேலையை தொடங்கினோம்.
அவருக்கு சிகையலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.
முதலில் கேமராவை பார்த்து கூச்சப்பட்ட அவர், போகப் போக நன்றாகவே போஸ்
கொடுத்தார். அந்த புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது.
-
இந்த புகைப்படம் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையில் என்ன மாற்றம்
நிகழப்போகிறது என்று என்னால் எதுவும் கூற முடியாது.
ஆனால் அவர் இந்த அனுபவத்தை எளிதில் மறக்க மாட்டார்” என்று கூறியுள்ளார்.
-
–
நன்றி- தமிழ் வெப்துனியா
Re: விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
பெர்னாட் ஷாவின் , பிக்மாலியன் நினைவுக்கு வருகிறது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
சூப்பர் ..............அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துகள் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
மேற்கோள் செய்த பதிவு: 1196393T.N.Balasubramanian wrote: பெர்னாட் ஷாவின் , பிக்மாலியன் நினைவுக்கு வருகிறது .
ரமணியன்
-
-
பிக்மாலியன் என்று ஓர் சிற்பி இருந்தாராம்.
அவர் ஓர் அழகான பெண் சிலையை முழு ஈடுபாட்டுடன் செதுக்கினாராம்.
அந்த சிலை உயிர் பெற்று வந்து தன்னை மணந்து கொள்ளும் என்று
நம்பினாராம்
-
இறுதியில் அப்படியே நடந்தது என கீரேக்க நாட்டு புராணக் கதை கூறுகிறது.
-
கதையில் இருந்து வாழ்க்கை, வாழ்க்கையில் இருந்து கதை என இந்த கதையை
வாழ்வியலோடு தொடர்புபடுத்தும் பொழுது விளைந்தது தான்
(Pygmalion Effect) பிக்மாலியன் விளைவுகள்.
-
Re: விளம்பர மாடலாக மாறிய வேலைக்காரி
பட்டிக்காட்டு பூக்கார பெண்ணை ,
அவளது கிராமிய பேச்சிலிருந்து மாற்றி ,
ஒரு நாட்டின் இளவரசி மாதிரி நடை உடை பாவனைகளை மாற்றி
அதற்கு தக்க பயிற்சி கொடுத்து இருப்பார் .
இதைத்தான் ப்ரோஃபசர் ஹிக்கின்ஸ் ,
My Fair Lady இல் காண்பித்து இருப்பார் .
சோ கூட இதை தழுவி தமிழில் ஒரு படம் எடுத்த மாதிரி நினைவு .
ரமணியன்
அவளது கிராமிய பேச்சிலிருந்து மாற்றி ,
ஒரு நாட்டின் இளவரசி மாதிரி நடை உடை பாவனைகளை மாற்றி
அதற்கு தக்க பயிற்சி கொடுத்து இருப்பார் .
இதைத்தான் ப்ரோஃபசர் ஹிக்கின்ஸ் ,
My Fair Lady இல் காண்பித்து இருப்பார் .
சோ கூட இதை தழுவி தமிழில் ஒரு படம் எடுத்த மாதிரி நினைவு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» ஏன் ஆண்கள் கார் மாடலாக இருக்கக் கூடாது??
» வேலைக்காரி
» வேலைக்காரி – ஒரு பக்க கதை
» பொறுப்பான வேலைக்காரி!
» வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்…
» வேலைக்காரி
» வேலைக்காரி – ஒரு பக்க கதை
» பொறுப்பான வேலைக்காரி!
» வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum