புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரதியார் உதிர்த்த முத்துக்கள்..!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196817மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196817மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1196831krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1196817மாணிக்கம் நடேசன் wrote:ஜொள்ளர்கள் என்றால் என்ன? புறியாத வார்த்தையாக இருக்கிறது.
இந்த வார்த்தை தமிழே இல்லை மாமா
பிறந்த குழந்தையை கவனித்து இருக்கிறீர்களா , மாணிக்கம் அய்யா ?
பிறந்து ,வளரும் குழந்தைகளின் வாயின் இரு கடை வாய்களில் இருந்தும் எச்சில் ஊறும்.
அதை "ஜொள்ளு " என்று கூறுவார்கள் . அதாவது அந்த குழந்தைக்கே தெரியாது . தெரிந்து இருந்தாலும்
கூறமுடியாத நிலை . சில வயதானவர்களுக்கும் ,இருபாலாருக்கும் , அவர்கள் அறியாமல் , அவர்கள் கட்டுப் பாடு இன்றி எச்சில் ஊறும் .
அழகான பெண்களையோ / அல்லது பெண்களை கண்டாலே,அவர்கள் தன்னிலை மறந்து அசடு வழியும் ஆண்களை , ஜொள்ளு விடுகிறான் / சரியான ஜொள்ளன் என்று கூறுவார்கள் .
இதுதான் விளக்கம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .
ரமணியன்
ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196904T.N.Balasubramanian wrote:மேலும் , மாணிக்கம் அய்யா /க்ரிஷ்ணாம்மா உங்களுக்காக ,தமிழ் விக்சனரி , எடுத்துக் காட்டு .ஜொள்ளு (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
saliva - உமிழ்நீர்; எச்சில்
விளக்கம்
சுள்>சொள்>சொள்ளு என்ற சொல் வாயில் வடியும் நீரைக் குறிக்கும். இந்தக் காலத்தில் இதை ஜொள்ளு என்று பலுக்கி வேற்று மொழிச் சொல்லோ என்று குழம்ப வைக்கிறார்கள் (வளவு, வலைப்பதிவு]
ரமணியன்
ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி .....
.
.
.
அது புதிதாக உருவான வார்த்தை , அதனால் தான் எப்போதும் சுத்தமான தமிழ் பேசும் மாமாவுக்கு இது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை, எனவே அது தமிழே இல்லை மாமா என்றேன் ஐயா .....
.
.
.
நீங்கள் மாமாவுடன் பேசி இருக்கீங்களா ஐயா, அத்தனை அழகாய் ஆங்கிலமோ வேறு மொழிகளோ கலக்காமல் தமிழ் மட்டுமே பேசுவார், ஆனால் இது வரை நம் தமிழ் மண்ணை மிதித்தது கூட இல்லை அவர்.......அவரின் வரவை ஆவலுடன் எங்கள் குடும்பமே எதிர் பார்த்திருக்கோம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Krishnaammaa wrote:ஹா...ஹா...ஹா... ஜொள்ளு எனக்கும் தெரியும் ஐயா, ஆனால் மாமா கேட்டது ஜொள்ளர்கள் பற்றி ஜாலி ஜாலி ஜாலி .....
.
பாடுபவன் பாடகன்
எழுதுபவன் எழுத்தாளன்
என்ற விதிப்படி
ஜொள் விடுபவன் ஜொள்ளன்.
தவறு என்கிறீரா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கள்ளம் செய்பவன் கள்ளன்
குள்ளமாய் இருப்பவன் குள்ளன்
பள்ளு பாடுபவன் பள்ளன்
இதுபோல
ஜொள்ளு விடுபவன் ஜொள்ளன் !
பாலொடு நெய் தயிர் ஒண் சாந்தொடு சண்பகமும்
பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வர
கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமள வெள்ளிமுளை போல் சில பல் இலக
நீல நிறத்து அழகார் ஐம்படையின் நடுவே
நின் கனிவாய் அமுதம் இற்று முறிந்து விழ
ஏலும் மறைப்பொருளே ஆடுக செங்கீரை
ஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே
பெரியாழ்வார் பாடிய இந்தப் பாடலில் " நின் கனிவாய் அமுதம் " என்பதுதான் ஜொள்ளு .
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர் .
இந்தக்குறளில் வாலெயிறு ஊறிய நீர் என்பதுதான் ஜொள்ளு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பெர்னாட்ஷா உதிர்த்த முத்துக்கள்
» டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த ‘பத்து முத்துக்கள்
» முல்லை முத்தையா தொகுத்த, 'அறிஞர் அண்ணா உதிர்த்த முத்துக்கள்' நுாலிலிருந்து:
» உதிர்த்த முத்துக்கள் ! (லிமரைக்கூ இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» சிந்தனையாளர் முத்துக்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|