ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 Empty 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !

Post by ayyasamy ram Tue Mar 01, 2016 4:09 pm

First topic message reminder :

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 Njj3AqKDQUK71S5d5N7i+nettraiff
-
குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம்
இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா
இன்று தொடக்கிவைத்தார்.

அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும்
அதிகவேக அகண்ட அலைவரிசை சேவைகள்
(Broadband Services) மற்றும் இதர இணைய சேவைகள்
(Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள்
டிவி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர்
ஜெயலலிதா சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கும்
திட்டத்தை இன்று முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்.

இதன்படி ஆறு வகையான திட்டங்களின் கீழ் குறைந்த கட்டணத்தில்
இந்த சேவை அளிக்கப்படும். குறைந்தபட்சமாக ரூ. 299 கட்டணத்தில்
மாதந்தோறும் 2 ஜிபி அளவுக்கு இணைய சேவையை பயன்படுத்தி
கொள்ளலாம். அதிகபட்சமாக ரூ. 899 கட்டணத்தில் 40 ஜிபி அளவுக்கு
இணைய சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதுதொடர்பாக 1800 425 2911 என்ற கட்டணமில்லா தொலைபேசியில்
தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி

மாற்றிவிட்டேன் ராம் அண்ணா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 Empty Re: 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !

Post by krishnaamma Wed Mar 02, 2016 11:48 pm

ayyasamy ram wrote:299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 PsFwSEQNDsBDYfuRYuAE+arasu_2759167f
-
அரசு கேபிள் டிவி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை
முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார்.
-
மேற்கோள் செய்த பதிவு: 1196191

மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 Empty Re: 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !

Post by விமந்தனி Thu Mar 03, 2016 12:11 am

ஹை.... அப்ப அம்மா இணைய திட்டத்திற்கு மாறிடலாமா....!


299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 Empty Re: 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !

Post by krishnaamma Thu Mar 03, 2016 12:29 am

விமந்தனி wrote:ஹை.... அப்ப அம்மா இணைய திட்டத்திற்கு மாறிடலாமா....!
மேற்கோள் செய்த பதிவு: 1196266

ம்ம்... பார்த்தால் ரொம்ப நல்லா தான் இருக்கு, எந்த அளவு சரிப்படும் என்று தெரியலை, ஒருவேளை தேர்தல் 'ஸ்டண்ட் ' ஒ என்று சந்தேகமாய் இருக்கு விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் ! - Page 2 Empty Re: 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்
»  நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
» ஏழு ரூபாயில் அரசு பஸ்களில் கூரியர் சேவை : வீடுதேடி தபால் வராது
» கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம் கொடுக்கப்படும் விகிதம்
» மே மாதம் முதல் அரசின் இ-சேவை பயன்பாட்டுக்கு செல்போன் எண் கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum