ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணத்தின் பிரதிபலிப்பு

4 posters

Go down

எண்ணத்தின் பிரதிபலிப்பு  Empty எண்ணத்தின் பிரதிபலிப்பு

Post by சசி Mon 29 Feb 2016 - 21:28

சமூகத்தின் மீதான காதல் 
சமூகத்தின் மீதான கோபம் 
சமூகத்தின் மீதான அதீத அன்பு 
என்னுடைய நட்பு 
இயற்கையின் மீதான காதல் 
மனிதர்களின் காதல் 
குழந்தைத்தனமான குறும்புகள் 
சீண்டல்கள் 
என் சந்தோஷம் 
என் துக்கம் 
இவை அனைத்தும் 
என் எழுதுகோலால் 
எழுதி என்னுள்ளே புதைந்து போன 
வருடங்கள் பல.... 

ஆனால் இன்று 
1000 பதிவுகள் 
என் எண்ணத்தின் 
கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது 
என்றால் அது ஈகரையினால் தான்!! 

என் நிழல் போல் 
பின்தொடர்கிறது 
ஈகரையின் மீதான காதல்!! 

ஈகரைக்கு எனது நன்றிகள்!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

எண்ணத்தின் பிரதிபலிப்பு  Empty Re: எண்ணத்தின் பிரதிபலிப்பு

Post by M.Jagadeesan Mon 29 Feb 2016 - 21:58

ஆயிரம் பதிவிட்ட அன்புத் தோழிக்கு வாழ்த்துக்கள் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எண்ணத்தின் பிரதிபலிப்பு  Empty Re: எண்ணத்தின் பிரதிபலிப்பு

Post by விமந்தனி Tue 1 Mar 2016 - 0:06

ஆனால் இன்று
1000 பதிவுகள்
என் எண்ணத்தின்
கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது
என்றால் அது ஈகரையினால் தான்!!

சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் சசி.... இன்னும் பிரதிபலிக்கட்டும்.... ரசிக்க காத்திருக்கிறோம்! அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

எண்ணத்தின் பிரதிபலிப்பு  Empty Re: எண்ணத்தின் பிரதிபலிப்பு

Post by சசி Tue 1 Mar 2016 - 10:14

விமந்தனி wrote:
ஆனால் இன்று
1000 பதிவுகள்
என் எண்ணத்தின்
கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது
என்றால் அது ஈகரையினால் தான்!!

சூப்பருங்க  சூப்பருங்க  வாழ்த்துக்கள் சசி.... இன்னும் பிரதிபலிக்கட்டும்.... ரசிக்க காத்திருக்கிறோம்! அன்பு மலர்  அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

நன்றி அக்கா


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

எண்ணத்தின் பிரதிபலிப்பு  Empty Re: எண்ணத்தின் பிரதிபலிப்பு

Post by krishnaamma Wed 2 Mar 2016 - 2:30

விமந்தனி wrote:
ஆனால் இன்று
1000 பதிவுகள்
என் எண்ணத்தின்
கண்ணாடி போல் பிரதிபலிக்கிறது
என்றால் அது ஈகரையினால் தான்!!

சூப்பருங்க சூப்பருங்க வாழ்த்துக்கள் சசி.... இன்னும் பிரதிபலிக்கட்டும்.... ரசிக்க காத்திருக்கிறோம்! அன்பு மலர் அன்பு மலர்
[You must be registered and logged in to see this link.]

ஆமாம் சசி, ஈகரை நமக்கெல்லாம் ஒரு நல்ல platform .........சிவாவுக்கு நன்றி ! ............ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எண்ணத்தின் பிரதிபலிப்பு  Empty Re: எண்ணத்தின் பிரதிபலிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum