புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனுக்கும் மனைவிக்கும்...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மனமது மகிழ்ச்சி கொண்டால்
மங்கை அவள் கண்களை
தேடும்!
மங்கையோ மனமது
மகிழ்ச்சியானாலும்
துன்பமானலும்
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்!!
தேடலில் ஆரம்பித்த காதல்
தேயாவண்ணம் வளர்வது
தான் இனிய இல்லறம்!!
உள்ளத்தின் எண்ணமதை
என்னவளும் எண்ணிடுவாள்!!
எனக்கு இவளிடம் என்ன குறை???
உள்ள(த்)தை எல்லாம் அள்ளி
கொடுத்திடுவார்!
எனக்கு இவரிடம் என்ன குறை??
குறைகள் காணா நிறைகளும்
ஆண்டுகள் ஆயிரமானாலும்
குறையாத காதல் ஒன்றே
இல்லறத்தை மகிழ்ச்சியாக்கும்
மகா ம(த)ந்திரம்!!!
மங்கை அவள் கண்களை
தேடும்!
மங்கையோ மனமது
மகிழ்ச்சியானாலும்
துன்பமானலும்
சாய்ந்து கொள்ள
தோள் தேடும்!!
தேடலில் ஆரம்பித்த காதல்
தேயாவண்ணம் வளர்வது
தான் இனிய இல்லறம்!!
உள்ளத்தின் எண்ணமதை
என்னவளும் எண்ணிடுவாள்!!
எனக்கு இவளிடம் என்ன குறை???
உள்ள(த்)தை எல்லாம் அள்ளி
கொடுத்திடுவார்!
எனக்கு இவரிடம் என்ன குறை??
குறைகள் காணா நிறைகளும்
ஆண்டுகள் ஆயிரமானாலும்
குறையாத காதல் ஒன்றே
இல்லறத்தை மகிழ்ச்சியாக்கும்
மகா ம(த)ந்திரம்!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் .
ரமணியன்
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் .
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195548T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் .
ரமணியன்
நன்றி ஐயா.
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர்.
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன.
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195549யினியவன் wrote:எந்திரமயமான உலகத்தில்
தந்திரமும், மந்திரமும் தெரிந்திருந்தால்
இந்திரமயமாகிடுமே வாழ்க்கைன்னு ஷோக்கா சொல்லிட்டீங்க
[size=43]அண்ணன் , தம்பிகள் எல்லாம் புரிந்து நடந்தால் சரி தான்... நன்றி அண்ணா [/size]
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .
கவிதைகள் ரசிப்பதற்கே .
உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?
இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .
வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.
சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?
மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் .
ரமணியன்
இது ஒரு பொதுவான வாழ்த்து .
கவிதைகள் ரசிப்பதற்கே .
உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?
இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .
வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.
சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?
மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கவிதை நல்லா இருக்கு சசி ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195548T.N.Balasubramanian wrote:அருமை சசி ,
இதை நேற்றே பதிவிட்டு ,
விமந்தனி தம்பதிகளுக்குக்கு
திருமண ஆண்டு விழாவிற்கு ,
வாழ்த்துமடலாக கொடுத்து இருக்கலாம் .
ரமணியன்
நன்றி ஐயா.
அவர்கள் வயதில் மிகவும் மூத்த தம்பதியர்.
அவர்களுக்கு சொல்வது போல் இருக்கூடாது என்று நினைத்தேன.
ஆனால் அவர்களால் தான் எழுதினேன்.
வாழ்த்த வயது வேண்டாம் சசி, நல்ல மனம் இருந்தால் போறும்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195578T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .
கவிதைகள் ரசிப்பதற்கே .
உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?
இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .
வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.
சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?
மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் .
ரமணியன்
நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195615சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195578T.N.Balasubramanian wrote:என்னைப் பொறுத்த வரையில்
இது ஒரு பொதுவான வாழ்த்து .
கவிதைகள் ரசிப்பதற்கே .
உள்நுழைந்து பார்த்து , வயதின் அடிப்படையிலா , வாழ்த்தின் வார்த்தைகளை பார்க்கிறோம் ?
இதைத்தான் எந்தன் பிந்தைய பதிவில் , ஒருவருக்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
ஒரு பதிவரின் வயதை கருதி , அவருடைய பிறந்த நாளன்றைக்கு அவரை, ஒருவர் வாழ்த்தவில்லை .
வயதில் என்னை விட மூத்தவர் . அதுதான் காரணமாம் .
வாழ்த்துதல் வேறு --ஆசீர்வதித்தல் வேறு . APJ அப்துல் கலாம் , குடியரசு தலைவராக ஆகும் போது
சிறியவர் /பெரியவர் எல்லோரும் வாழ்த்தினோம்.
சதாபிஷேகம் ==80 ஆண்டு நிறைவு . வாழ்த்து மடல் படிக்கிறோம் . 80+ ஆ படிக்கிறார் ?
மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள் .
கருத்துகள் , ஒருவருக்கொருவர் மாறலாம் .
ரமணியன்
நன்றி ஐயா அவர்களுக்கு அவர்கள் வாழ்த்து திரி பகுதியில் ஏற்கனவே வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டேன். உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் ஐயா. தங்களது அடுத்த பிறந்த நாளுக்கு மிகப் பெரிய வாழ்த்து மடல்.என்னுடையது தான் ஐயா.
பார்த்தாயா ,சசி ,எவ்வளவு நாசுக்காக கூறி , அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2