புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 8:23 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
Barushree | ||||
nahoor | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டை வாடகைக்கு விடுகிறீர்களா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
புதிதாக வீடு கட்டி குடி புகுந்திருக்கிறீர்கள். திடீரென்று ஓராண்டுக்குள்ளேயே வேறு ஊருக்கு மாற்றலாகிவிடுகிறது. அல்லது வெளிநாட்டுக்குச் செல்லும்படியான சூழல் ஏற்படுகிறது.
வீட்டை வாடகைக்கு விட்டுத்தான் ஆகவேண்டும். வெறுமனே, “இத்தனை ரூபாய் வாடகை. 5 மாசம் முன்பணம்” என்று வாய் வார்த்தையில் இப்போது பேசி வீட்டை வாடகைக்குவிட முடியாது. இருபது ரூபாய் முத்திரைத் தாளிட்ட பத்திரத்தில் இரு தரப்பும் வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது நடைமுறைக்கு வந்துவிட்டது. அதுபோன்ற ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்களின் பட்டியல் இது:
*இரு தரப்பினரும் வயது, விலாசம், PAN எண் போன்றவற்றைக் குறிப்பிட வேண்டும். வாடகைதாரர் மாதச் சம்பள வேலையிலிருந்தால், நிறுவனம், பதவி இவற்றையும் குறிப்பது நலம்.
*வாடகையை மணி ஆர்டரிலோ, காசோலை மூலமாகவோ அனுப்புகிற காலம் மலையேறிவிட்டது. NEFT வழியாகத்தான் தொகை அனுப்புகிறார்கள். அதற்குத் தேவையான விவரங்களைக் கொடுத்துவிடுங்கள். (இது ஒப்பந்தத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை) ஆனால் சில வீடுகளில், வாடகையை வயதான பெற்றோர் கணக்கில் வரவு வைக்கக் கோருவார்கள். இதுபோன்ற சமயத்தில், அக்ரிமென்டிலும் இதுதொடர்பான தெளிவான விளக்கங்கள் இருக்க வேண்டும்.
*உங்களின் வீட்டில் குளிர்சாதன வசதி, மேசை, நாற்காலி, கட்டில் உள்பட எல்லா உள்கட்ட அலங்காரங்களையும் கொண்டதாகவோ அல்லது இதில் பாதி வசதிகளைக் கொண்டதாகவோ இருக்கலாம். உங்களின் வீட்டில் என்னென்ன அறையில் என்னென்ன அறைக்கலன்கள் உள்ளன என்பது ஒப்பந்தத்தின் பட்டியலில் இடம்பெற வேண்டும். அவை யாவும் இயங்கும் நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். வாடகைக்கு வீட்டை விடும் முன், சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றைக் குறித்த காலத்தில் செலுத்துங்கள்.
*உங்கள் வீட்டில் இன்வெர்ட்டர் வசதி இல்லாமலிருக்கலாம், ஆனால் வாடகைக்கு வருபவர் இன்வெர்ட்டரைப் பயன்படுத்துபவராக இருப்பார். அப்படியிருந்தால், உங்கள் வீட்டிலுள்ள 3 ஃபேஸ் மின் வசதி, இன்வெர்ட்டருடன் சரியாக இணையுமா என்று சரிபாருங்கள். (இப்போது அனைத்துச் சாதனங்களும் நாட்பட வருவது இல்லை. மின் பழுது நேர்ந்து, டிவி வெடித்தது போன்ற செய்திகளும் வருகின்றன. ஆகையால் கூடுதல் எச்சரிக்கை தேவை).
*11 மாசத்துக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். வாடகை உயர்த்தப்படும் போன்ற வாசகங்கள் பொதுவாக ஒப்பந்தத்தில் இடம்பெறும். இவற்றைச் சில வாடகைதாரர்கள் மறுக்கலாம். விவாதித்து முடிவு எடுங்கள்.
*வாடகைக்கு விட்ட பின்னர், ஏதாவது ஒரு சாக்கு வைத்துக் கொண்டு அடிக்கடி வீட்டைப் போய்ப் பார்ப்பது பண்பல்ல. வாடகைக்கு இருப்பவருக்கு தர்மசங்கடம் ஏற்படும். ஏதாவது சிக்கல் என்றால் மட்டும் வாடகைக்கு விட்ட வீட்டைக் கண்காணிப்பது உசிதம்.
*வீடு, குடித்தனத்துக்காகத்தான், தொழில் நோக்கத்துக்காக இல்லை என்பதை மிகத் தெளிவாக ஒப்பந்தத்தில் குறிப்பிடுங்கள். தையல், டியூஷன் போன்றவை செய்தொழிலில் வரும். ஆனால் செராக்ஸ் மெஷின் வைத்துக் கொள்வது, துணிகள் வாங்கி விற்பது போன்றவை வியாபாரமாகக் கருதப்படும் வாய்ப்புகள் உள்ளன.
*சின்னச் சின்ன பழுதுக்கான செலவை, குடித்தனக்காரரே (ரூபாய் 100 வரை ஆகும் சில்லறை வேலைகளை) ஏற்க வேண்டும். வேறு பெரிய தொகைக்கான பழுது நேர்ந்தால், வீட்டின் சொந்தக்காரரே செலவை ஏற்பதுதான் முறை.
*திருமணம் ஆகாத மூன்று, நான்கு பேர் வீட்டில் சேர்ந்து தங்குகிறார்கள் என்றால், ஒப்பந்தத்தை யார் பேரில் போட வேண்டும். யார் பொறுப்பு என்பதை கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
*உங்கள் வீடு ஏழெட்டு பேர் இருக்கிற தளங்களில் அமைந்திருந்தால், தள உரிமையாளர்கள் சங்கத்தின் விதிப்படி குடித்தனகாரர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
*வெடி மருந்து போன்ற எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்கள் ஏதுமில்லை என்பதும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம்.
*வாடகைக்கான இடம் சற்று பெரியதாக இருந்தால், ஓர் அறையை மட்டும் உள் வாடகைக்கு விட வாய்ப்பு உண்டு. இதற்கான விதியும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
- காலம் வேகமாக மாறிவருகிறது. அடுத்த வீட்டிலிருப்பவர்கள்கூட யாரென்று தெரியாத நிலைமை இருந்து வருகிறது. எனவே புது நபருக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன்பு, எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.
பின்குறிப்பு: வாடகை கட்டுப்பாடுச் சட்டத்தின் கீழ் முன் பணம் பதினொரு மாத ஒப்பந்தம் இவற்றில் மாறுதல் வருமென்று தெரிகிறது. ஆனால் அது அமலாக குறைந்தது 18 மாதங்களாகுமாம்!
தி ஹிந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்.. இது பெங்களூரில் ரொம்ப வருஷமாய் இருக்கும் வழக்கம், இப்போ தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டதா?....ரொம்ப நல்ல விஷயம் தான்
இன்னும் 2 -3 பாயிண்ட் கள் கூட எழுதணும்
* பெங்களூர் போன்ற இடங்களில் வீட்டில் 'தண்ணி பார்ட்டி' கூடாது என்றும் எழுதணும்.
* மேலும் வீடு காலி செய்யும்போது வைட் வாஷ் காக ருபாய் 10000/- அல்லது ஒருமாத வாடகை பிடித்துக்கொள்ளப்படும் என்று எழுதணும்,
* ஒரு வேளை, 11 மாதத்திற்குள், வீடு தேவைப்பட்டால் வீட்டுக்காரரோ , அல்லது வேறுவீடு மாற்றுவதானால் குடித்தனக் காரரோ ஒருமாத நோட்டிஸ் தரவேண்டும். அல்லது 2 மாத வாடகை கழித்துக்கொள்ளப்பட வேண்டும்...என்றும் எழுதணும்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Gated community / வீட்டு சொந்தக்கரர்களின் அசொசியஷன் இருக்கும் பட்சத்தில் ,
சொசைட்டியின் சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்கவேண்டும் ..
ரமணியன்
சொசைட்டியின் சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்கவேண்டும் ..
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வீடு வாடகைக்கு விடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . இது சம்பந்தமாக ஒருமுறை பத்திரிகையில் வந்த ஜோக் இது !
சோமு : ஏண்டா ராமு ! ரொம்பவும் சோகமாக இருக்கிற ! என்ன காரணம் ?
ராமு : வீட்டுக்கு குடித்தனம் வந்தவன் கிட்ட " இது உங்க வீடு மாதிரி நினைச்சுகோங்கன்னு சொன்னது தப்பா போச்சு !
சோமு : இதுல என்ன தப்பிருக்கு ?
ராமு : வீட்டை அவன் வித்துட்டான் !
சோமு : ???????????????????????????

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல பதிவு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1196740T.N.Balasubramanian wrote:Gated community / வீட்டு சொந்தக்கரர்களின் அசொசியஷன் இருக்கும் பட்சத்தில் ,
சொசைட்டியின் சட்ட திட்டங்களை அனுசரித்து நடக்கவேண்டும் ..
ரமணியன்
ஆமாம் ஐயா, அதுவும் போட்டிருக்காங்க ..ரொம்ப முக்கியமாச்சே அது
*உங்கள் வீடு ஏழெட்டு பேர் இருக்கிற தளங்களில் அமைந்திருந்தால், தள உரிமையாளர்கள் சங்கத்தின் விதிப்படி குடித்தனகாரர்களின் ஒத்துழைப்பு வேண்டும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி ராம் அண்ணா, நன்றி முத்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:வீடு வாடகைக்கு விடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் . இது சம்பந்தமாக ஒருமுறை பத்திரிகையில் வந்த ஜோக் இது !
சோமு : ஏண்டா ராமு ! ரொம்பவும் சோகமாக இருக்கிற ! என்ன காரணம் ?
ராமு : வீட்டுக்கு குடித்தனம் வந்தவன் கிட்ட " இது உங்க வீடு மாதிரி நினைச்சுகோங்கன்னு சொன்னது தப்பா போச்சு !
சோமு : இதுல என்ன தப்பிருக்கு ?
ராமு : வீட்டை அவன் வித்துட்டான் !
சோமு : ???????????????????????????
அச்சச்சோ..............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
-
பயனுள்ள கருத்துகள்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2