புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
85 Posts - 77%
heezulia
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
5 Posts - 2%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree
நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_m10நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது    Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் யாராவது கேட்டீர்களா ? - காணொளி இணைக்கப்பட்டுள்ளது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 9:22 pm

நீங்கள் யாராவது கேட்டீர்களா ? விஜயகாந்த் பேச்சை

சமீபத்தில் அனைவராலும் உற்று நோக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் பேசியது குறித்து கொஞ்சம் சேம்பிள் பார்ப்போம்....நான் உங்களையெல்லாம் பார்க்க வர்றேன்னு நினைக்கல. ஏன் அப்படி என்ன நடந்தது? அவங்கள பார்த்து கையெல்லாம் ஆட்டுனேன். அதை நீங்க கவனிக்கல. ஏன்னா நான் வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. எந்த வண்டியில வருவேன்னு உங்களுக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா நீங்களும் கையாட்டி இருப்பீங்க பதிலுக்கு. நீங்க கையை ஆட்டி இருப்பீங்க… பதிலுக்கு டங்கு… டக்கு, டங்கு… டக்கு, டங்கு… டக்குன்னு ஒவ்வொருத்​தரும் கொட்டு அடிச்சிகிட்டிருந்தீங்களே. அதை​யெல்லாம் பார்க்கும்போது எனக்கு எப்படி இருந்திச்சு. அவங்கல்லாம் என்னை விட்டுருப்​பீங்களா? நீங்களும் டங்கு… டக்கு… டங்கு… டக்குன்னு, நானும் உங்களோட சேர்ந்து ஆடிக்கிட்டுதான் வந்திருப்பேன். ஆடிகிட்டு இவ்வளவு தூரமா வந்துகிட்டு இருக்க முடியும்? இவ்வளவு தூரம் வந்துகிட்டு இருக்கணும். என்ன பண்றது..தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்… என் மனைவிக்கு நன்றாகத் தெரியும். என் பசங்களுக்கு சொல்லிச் சொல்லி வளர்க்கறதுதானே? பசங்க உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லிடுறேன். ஒருத்தன் விஜயபிரபாகரன். இப்பதான் பி.ஆர்க். டெல்லிக்குப் போய்ட்டு இப்பதான் வந்தான். டெல்லியில பி.ஆர்க் படிச்சிட்டு சர்ட்டிபிகேட் வாங்கணும்னு இங்கயும் சர்ட்டிபிகேட் கொடுத்​துட்டாங்க. அங்க போய் எழுதிக் கொடுக்கணும்னு இப்ப எழுதியும் கொடுத்திட்டு வந்திட்டான். இப்பதான் லட்டர் வந்திடுச்சு, அதனால போய் குடுத்தேன்னான். அடுத்தது சண்முகப்பாண்டியன். அவன்தான் நடிகர். அந்த சண்முகப்பாண்டியன் ‘தமிழர்’ என்று சொல்லுகின்ற படத்தின் கதாநாயகன். இதற்கு முன்னாடி ‘சகாப்தம்’னு ஒரு படம் வந்துச்சு. அதுல அவன்தான் கதாநாயகன். இதையெல்லாம் ஏன் நான் இங்க சொல்றேன்னு… சொல்லாததுல என் மனைவியின் பெயர் பிரேமலதா. ஏன் இதையெல்லாம் சொல்லணுங்கறதுல, என்னை ஒருத்தரும் சொல்லல. எனக்குக் குடும்பமே உலகம். நான் வாழ்ந்து பணம் சம்பாதிக்கணும்ங்கறதுல எனக்கு ஆசையே கிடையாது. என் ரெண்டு பசங்களும் என்னைக் கண்ணுலயே வச்சு என்னைக் காப்பாத்துவாங்களே. என் பொண்டாட்டி கவலைப்பட. நானும் என்மனைவியும், இவ்வளவு கூட்டம் இருக்கே, ஒரு நேரம் நீங்க சோறு… எனக்கு ரொம்ப வேணாம். கொஞ்சம் பழைய சோறும், ஒரு வெங்காயத்தையும் நான் கடிச்சிகிட்டு, நானும் பிரேமலதாவும் போய்கிட்டே இருந்தா போட மாட்டீங்களா சாப்பாடு..நத்தம்… நத்தம் சொல்ல முடியுமா? நீ வந்து எங்களை ஜீரோங்கற. ஆண்ணா அப்படிங்கறதுதான் ஏன் வாயில வருது. ஏன்யான்னு மந்திரி வயசுல அதிகமா இருந்தாலும், என்னைவிட வயசுல அதிகமா இருந்தவர் சொன்னாரு. ஜீரோ சட்டசபைங்கறதால நீங்க தப்பிச்சீங்க. நான் போயிருந்தா நிகழ்ச்சியில, யாரு ஜீரோ? உங்க அம்மா ஜீரோவா? நீ ஜீரோவா? உங்க தலைவி ஜீரோவான்னு நான் கேட்டிருப்பேன். நான் சட்டசபைக்குப் போகல. போயிருந்தா என்னுடைய கேள்வி வேறமாதிரி இருக்கும். நீதான் ஜீரோ. 2004 தேர்தல்ல 40 சீட்டுல தி.மு.க வந்துச்சே. அப்ப நீங்கதான் ஜீரோ. யாரை ஜீரோன்னு எங்களைப் பார்த்து ஜீரோங்கறீங்க. போனதடவை 13 இடைத்தேர்தல்ல நீங்க தோத்தீங்களே அது ஜீரோ. உங்ககிட்ட இருப்பது ஜீரோ பன்னீர்செல்வம்தான். அதே ஜீரோ பன்னீர் செல்வம் இருக்குற வரைக்கும் இந்த நாடும் உருப்படாது. அந்தக் கட்சியும் உருப்படாது. ஏனென்றால் சைபர் ஓ.பன்னீர்செல்வம். ஓ என்பது என்ன? சைபர் என்பது என்ன? ஜீரோ என்பதுதான் சைபர். ‘ஓ’ங்கறது நாம என்ன சொல்வோம்? என்னடா இப்படி போட்டா… முட்டைய வாங்கி வந்திருக்குறன்னு சொல்வோம் இல்லை. கோழி முட்டையிலும் இவங்க லஞ்சம் வாங்கி இருக்காங்க. கொள்ளையடிக்கணும்னா கொள்ளையடி! மக்களைத் திருத்தணும்ங்கண்ணே..இது அவர் பேசிய முழுப் பேச்சின் ஒரு பகுதிதான். முழுமையாக படித்தால் தலை சுற்றும்..ஆகவே மக்கள் நீங்கள் நல்ல யோசித்து ஸ்டாலின் கரத்தை வலு படுத்துங்கள்

நன்றி தமிழ் ஒன்===பதிவர் பின்னூட்டம் .

ரமணியன்
இணைக்கப்பட்டுள்ளது

- காணொளி இணைக்கப்பட்டது ஐயா - ராஜா
நன்றி MM செந்தில்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 9:26 pm

இவர் கடைசியில் ஸ்டாலின் கரத்தை பலப் படுத்த அழைப்பு விடுக்கிறார் .

விஜயகாந்தின் பேச்சுதானா அல்லது திருத்தப்பட்ட ஒன்றா ?

யாராவது விஜயகாந்தின் பேச்சை கேட்டதுண்டா ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 28, 2016 9:47 pm

T.N.Balasubramanian wrote:இவர் கடைசியில் ஸ்டாலின் கரத்தை பலப் படுத்த அழைப்பு விடுக்கிறார் .

விஜயகாந்தின் பேச்சுதானா அல்லது திருத்தப்பட்ட ஒன்றா ?

யாராவது  விஜயகாந்தின் பேச்சை கேட்டதுண்டா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195748

என் கணவர் கேட்டாங்க. அந்த மாதிரி அழைப்பு எல்லாம் விடுக்கவில்லை. ஆனால் த்.மு.க வை விமர்சிக்கவில்லை.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 28, 2016 9:56 pm

பேரறிஞர் அண்ணா ஒரு மணிநேரம் பேசிவிட்டு பேச்சை முடித்தால் , மக்கள் எல்லோரும் , " அடடா ! இவ்வளவு சீக்கிரம் பேச்சை முடித்துவிட்டாரே என்று எண்ணுவார்களாம் .

ஆனால் விஜயகாந்த் வாயைத் திறந்தாலே, " அய்யய்யோ ! இவர் பேச்சை எப்போது முடிக்கப் போகிறாரோ ! " என்று எண்ணித் தலையைப் பிய்த்துக் கொள்கிறார்கள் .

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் . ( சொல்வன்மை - 643 )

பொருள் : சிறந்த பேச்சு என்பது கேட்பவர்களைக் கட்டிப்போட வேண்டும் . கேளாதவர்களையும் , " இப்படிப்பட்ட பேச்சைக் கேட்காமல் போய்விட்டோமே ! " என்று ஏங்கும்படிச் செய்யவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 28, 2016 9:57 pm

விஜய காந்த் அழைப்பு விடவில்லை .
பதிவர், விஜய காந்தின் பேச்சை போட்டு விட்டு கடைசியாக,
அவர் பேசிய பேச்சுப் புரியவில்லை ,
ஆகவே ஸ்டாலினுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார் இந்த சிவா என்ற பதிவர் .
திமுகா வின் தொண்டர் அவர் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 29, 2016 3:32 pm

நானும் விஜயகாந்த் பேசுவதை புரிந்துகொள்ள வேண்டுமென்று ரொம்ப முயற்சி பண்ணுறேன் ஆனா முடியல ...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக