புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
73 Posts - 77%
heezulia
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
238 Posts - 76%
heezulia
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
8 Posts - 3%
prajai
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10ஒழுக்கம் துறந்த இரவு Poll_m10ஒழுக்கம் துறந்த இரவு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒழுக்கம் துறந்த இரவு


   
   
மணிகண்டன்மணிகண்டவர்மன்
மணிகண்டன்மணிகண்டவர்மன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 18/10/2015

Postமணிகண்டன்மணிகண்டவர்மன் Sun Feb 28, 2016 5:56 pm

ஓலைக்குடிசையிலே
ஓரிரவுக்குடித்தனம்தான்
ஏழை மகளொருத்தி
எனை ஏங்கவைத்து அழைத்தாள்
காமம் தலைக்கேற
கயமைத்தனம் புரிய
அவள் பின்னால்
இறுக்கிப் பிடித்தேன்
ஓலைப் படுக்கையிலே
ஒட்டிப்படுத்திருந்தோம்
காலை விடியும் மட்டும்
கட்டிப் பிடித்திருந்தோம்
முத்தம் நூறு வைத்து
முங்கிப் பார்த்தேனே
அவள் முந்தானை விலகையிலே
மூர்ச்சையானேனே
அவள்
மாம்பிஞ்சு முலையழகில்
மயக்கிடந்தேனே
செவ்வாழைத்தொடை நடுவே
என் சிந்தை சாய்த்தேனே
ஒழுக்கம் உயர்ந்ததென்றே
நானும்
உரக்கப்படித்தவன்தான்
ஒட்டுத்துணியுருவி
தூர எறிந்துவிட்டேன்
ஒழுக்கமும்கூடப் பறந்தே
மூலையில் விழுந்ததுவேன்
அள்ளி அணைக்கையிலே
ஆசை கொதிக்குதடி
உள்ளே இயங்கையிலே
உச்சி வேகுதடி
உள்ளங்கை இறுக்க
உணர்ச்சி அடங்கியதே
அவள் முகம் பார்க்க மறுநொடி
புத்தி தயங்கியதே
ஆத்திரத்தில் ஆடை அவிழ்த்தெறிய
காய்ந்த மாடா என்றாயோ
நான் உன்மேல்
பாய்ந்த மாடென பாய்ந்தது தெரியலையோ
கேள்விகள், ஏதோ கேட்கிறாய்
ஏதும் விளங்கவில்லை
நானோ காமத்தீயில் எரிகிறேன்
பதில் சொல்லவா
வேண்டாம்,
விடியும் பொழுதில்
விடையற்றுப் போகும்
நம் உறவுக்கு
பதில்கள் வேண்டாம்
காரியம் முடிந்தது
முகம் பாராது விடை பெற்றேன்
ஆனால்,
மனம் இன்னும் அவள்
கடைசி பார்வை பற்றி குடைகிறது
பயணங்கள் முடிகையில்
நினைவுகள் பிறக்கும்
காலத்தின் பயணத்தில்
அவள் பார்வையும் மறக்கும்...



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக