புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இவரு ரஜினி படத்தில் நடிச்சவர் தானே..!'- விபத்தில் சிக்கியவருக்கு கைகொடுக்காத 108
Page 1 of 1 •
ஒளிப்பதிவாளர் ஒருவருடன் பேட்டியை முடித்துக் கொண்டு வடபழனியில் இருந்து நானும் புகைப்படக்காரரும் திரும்பிக் கொண்டிந்தோம்.
வடபழனி பேருந்து நிலையத்துக்கும் விஜயா மருத்துவமனைக்கும் இடையில் காலை 11 மணி அளவில் ஒரு விபத்து நடக்கிறது. முன்னால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பின்னால் வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மோதிவிட, நிலைகுலைந்து கீழே விழுகிறார் அந்த பெரியவர். அவருக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த நாங்கள், எங்கள் இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அவரை தூக்கி நிறுத்த முயன்றோம். மனிதாபிமானம் நிறைந்த பொதுமக்கள் சிலரும் நம்மோடு இணைந்தார்கள்.
பின்னந்தலையில் அடிபட்டவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததும், அவரின் முகத்தை கழுவிவிட்டு அவரை நிழலான பகுதிக்கு கொண்டு சென்றோம். கூட்டம் சேர்ந்தது. அவரைப் பார்த்த பலரும் ‘’இவரு ரஜினி படத்துல நடிச்சவர்தானே...? ‘’ என்று கேள்வி கேட்டுக்கொண்டே கடந்து போனார்கள். தொடர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
உழைப்பாளி படத்தில் ரஜினி, சிவன் வேடத்திலும், ஐயராக ஒருவர் அவர் பின்னாலும் அமர்ந்து கொண்டு வருவார்களே...அந்த ஐயராக வரும் குருக்கள்தான் காயமடைந்த பெரியவர் ராமகிருஷ்ணன்.
செல்போன் வைத்திருந்த பலரும் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து போராடினோம். அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது ஆம்புலன்ஸ் வந்தபாடில்லை.
"கிண்டியில இருக்கோம் சார்...ஆலந்தூர்ல இருக்கோம் சார்...வர ஒரு மணி நேரம் ஆகும் பரவாயில்லையா...?" என்று அலட்சியமாக இருந்தது ஆம்புலன்ஸ் தரப்பின் இருந்து வந்த பதில்கள்.
சரி...ஆட்டோவை நிறுத்தலாம் என்று பார்த்தால், கை காட்டும் ஆட்டோக்கள் பலவும் எங்களை கண்டு கொள்ளாமலே கடந்து சென்றன. அவர் எடை அதிகமாக இருந்ததால் தூக்குவதில் சிரமம் இருந்தது. பக்கத்தில் இருக்கும் விஜயா மருத்துவமனைக்குக் கூட அவரை தூக்க முடியாமல் ஆட்டோவை தேடியே அங்கிருந்தவர்கள் அலைந்து கொண்டிருந்தார்கள்.
நிச்சயமாக ஆம்புலன்ஸ் வராது என்று தெரிந்தால் கூட அடுத்து என்னவென்று யோசித்திருக்கலாம். ஆனால் வரும் ஆனால் வராது என்கிற நிலை இருந்ததால் அருகில் பேருந்து நிலையம் அருகே இருந்த போலீஸ் பூத்துக்கு போனால் அது 12 மணி அளவிலும் பூட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரையிலும் மிக முக்கியமான இடத்தில் டிராஃபிக் போலீஸ் யாருமே இதை கவனிக்கவில்லை.
கடைசியாக அவரின் உறவினருக்கு அவரது செல்போன் மூலம் தொடர்பு கொண்டோம். அவர்களும் வந்து சேர ஒரு மணி ஆகும் என்று சொல்ல, அந்த நேரத்தில் கருணை நிறைந்த ஆட்டோகாரார் ஒருவர் வண்டியை நிறுத்த, அருகில் இருந்த மருத்துவமனையில் அவரை கொண்டு போய் சேர்த்தோம். இப்போது அவர் முதலுதவி பெற்று வருகிறார். தங்கள் பணிகளை எல்லாம் நிறுத்திவிட்டு அந்த சாலையில் தங்கள் வாகனங்களை ஓரங்கட்டிவிட்டு உதவியவர்களால் மட்டுமே மனிதம் தழைத்துக் கொண்டிருக்கிறது.
விபத்து சிறியதோ பெரியதோ, ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டால் எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள்? சென்னை போன்ற பெருநகரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் தட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? விபத்து நடந்து ஆட்டோக்கள் உதவ முன் வந்தால், அவர்களுக்கு சிக்கலாகும் என பயப்படுகிறார்களே...இதற்கு முடிவே இல்லையா? ஒரு விபத்து இப்படி பல கேள்விகளை முன் நிறுத்துறது.
சாமான்ய மனிதனுக்கும் சட்டம் சரிசமமாகும் வரை இங்கே எதுவும் கேள்விகளே!
பொன்-விமலா
விகடன்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விகடன் செய்தி .
எதுக்கும் எதற்குமோ முடிச்சு போடுவது போல் இருக்கிறது .
ஆம்புலன்ஸ் வருவதில் நேரம் என்றால் , ஏன் ?
என்று நடந்தது ? அன்று ஏதாவது விசேஷமா ? அரசியல் தலைவர்கள் வருகையா ?
பேச்சுக்கு (சிலர் )திட்டப்படி என்று வைத்துக் கொள்ளலாம் .
மனிதாபிமான மக்கள் யாருமே இவரை கடந்து போகவில்லையா ?
போலிஸ் வரவில்லை , ஆம்புலன்ஸ் வரவில்லை . விகடன் கூற்றுப் படி , அரசியல் சதி என வைத்துக்
கொள்ளலாம் .
108 மத்திய அரசு சேவை என நினைக்கிறேன் . BJP க்கும் ரஜினிக்கும் நல்ல டெர்ம்ஸ் தானே .
சரி அவர் உறவினர் வருவதற்கு ஒரு மணி ஆகும் என்று கூறினதற்கும் சம்பந்தம் உண்டா ?
அப்பிடி எனில் ,..........................
விகடன் அலுவலகத்திற்கு உதவி செய்யும் எண்ணமே இல்லையோ ? இந்த நிருபர்களுக்கு அவர் அலுவலகத்தை அணுக தோன்றவில்லையா ? அல்லது அணுகி ,
அவர்களும் வரமுடியாது என்று கூறி இருக்கலாமோ ? அது இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதா ?
சந்தேகம்தான் .
எவ்வளவு சதவீத மக்களுக்கு பகுத்தறியும் சக்தி இருக்கிறது ?
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய் பொருள் காண்பதறிவு .....வள்ளுவனார் குறளை
எவ்வளவு பேர் தக்க சமயத்தே / உபயோகிக்க வேண்டிய சமயத்தில்
உபயோகிக்கிறார்கள் .
அரசியல் கட்சிகளுடன் சார்ந்த /இணைந்த எல்லா ஊடகங்கள் ,
இது மாதிரி கேலிக்கூத்துகளை திட்டமிட்டு நடத்துகின்றன
sensationalisation என்று கூறுவார்கள் வியாபார உத்தி .
நாட்டின் நாலாவது தூண் என்று பெயர் வைத்துக் கொண்டு
நல்லது செய்யமுடிந்தால் செய்யுங்கள் , அதற்குரிய சக்தி இல்லையெனில் ,
கலவரத்தை தூண்டி ,அதில் குளிர் காயாதீர்கள் ஊடகங்களே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் குருக்கள் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு .
இயற்கையான நடிப்பு , முக்கியமாக அந்தப் படத்தில்
நான் TOI படிக்கிறேன் . இந்த செய்தி கண்ணில் படவில்லையே .
இப்போது அவர் நிலைமை என்ன ? .
சீக்கிரமே குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் .
ரமணியன்
இயற்கையான நடிப்பு , முக்கியமாக அந்தப் படத்தில்
நான் TOI படிக்கிறேன் . இந்த செய்தி கண்ணில் படவில்லையே .
இப்போது அவர் நிலைமை என்ன ? .
சீக்கிரமே குணமடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விபத்து சிறியதோ பெரியதோ, ஆம்புலன்ஸ் வரும் என்ற நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டால் எப்படி அவர்கள் உதவ முன்வருவார்கள்? சென்னை போன்ற பெருநகரத்திலேயே ஆம்புலன்ஸ்கள் தட்டுப்பாட்டில்தான் இருக்கின்றனவா? விபத்து நடந்து ஆட்டோக்கள் உதவ முன் வந்தால், அவர்களுக்கு சிக்கலாகும் என பயப்படுகிறார்களே...இதற்கு முடிவே இல்லையா? ஒரு விபத்து இப்படி பல கேள்விகளை முன் நிறுத்துறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நீதி மன்றம் ,ஏற்கனவே கூறியுள்ளது .
விபத்தில் அகப்பட்டுள்ள உயிர்களை , காப்பாற்ற மருத்துவர் .மருத்துவகம் எந்த காரணத்தைக் கொண்டும்
பின்வாங்கக்கூடாது .
போலீஸ் அனாவசியமாக, உதவி செய்பவர்களை , கஷ்டப்படுத்தக் கூடாது .
கஷ்டப்படுத்தினால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் .
வேறென்ன வேண்டும் ..தொண்டுள்ளத்தைத் தவிர .!
ரமணியன்
விபத்தில் அகப்பட்டுள்ள உயிர்களை , காப்பாற்ற மருத்துவர் .மருத்துவகம் எந்த காரணத்தைக் கொண்டும்
பின்வாங்கக்கூடாது .
போலீஸ் அனாவசியமாக, உதவி செய்பவர்களை , கஷ்டப்படுத்தக் கூடாது .
கஷ்டப்படுத்தினால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் .
வேறென்ன வேண்டும் ..தொண்டுள்ளத்தைத் தவிர .!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195531T.N.Balasubramanian wrote:நீதி மன்றம் ,ஏற்கனவே கூறியுள்ளது .
விபத்தில் அகப்பட்டுள்ள உயிர்களை , காப்பாற்ற மருத்துவர் .மருத்துவகம் எந்த காரணத்தைக் கொண்டும்
பின்வாங்கக்கூடாது .
போலீஸ் அனாவசியமாக, உதவி செய்பவர்களை , கஷ்டப்படுத்தக் கூடாது .
கஷ்டப்படுத்தினால், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் .
வேறென்ன வேண்டும் ..தொண்டுள்ளத்தைத் தவிர .!
ரமணியன்
ம்ம்... பாருங்களேன், பார்த்துண்டே போய் இருக்காங்க
சென்னைவாசிகள் தவறாக நினைக்க வேண்டாம் , மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் மனிதாபிமானம் கொஞ்சம் கம்மி தான்.
ரத்தம் ஒழுக அடிபட்டு கிடப்பவர்களை பேருந்தில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு அல்லது இருசக்கர வாகனத்தை சற்று மெதுவாக்கி பார்த்துவிட்டு தன வேலையை பார்க்க போகிறவர்கள் தான் அதிகம்.
ரத்தம் ஒழுக அடிபட்டு கிடப்பவர்களை பேருந்தில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு அல்லது இருசக்கர வாகனத்தை சற்று மெதுவாக்கி பார்த்துவிட்டு தன வேலையை பார்க்க போகிறவர்கள் தான் அதிகம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195545ராஜா wrote:சென்னைவாசிகள் தவறாக நினைக்க வேண்டாம் , மற்ற நகரங்களை காட்டிலும் சென்னையில் மனிதாபிமானம் கொஞ்சம் கம்மி தான்.
ரத்தம் ஒழுக அடிபட்டு கிடப்பவர்களை பேருந்தில் இருந்து எட்டிப்பார்த்துவிட்டு அல்லது இருசக்கர வாகனத்தை சற்று மெதுவாக்கி பார்த்துவிட்டு தன வேலையை பார்க்க போகிறவர்கள் தான் அதிகம்.
நீங்கள் கூறியதை மறுக்கிறேன் .வன்மையாக கண்டிக்கிறேன் .
சென்னைவாசிகளுக்கு மனிதாபிமானம் கொஞ்சம் கம்மி இல்லை .
மிகமிக மிகவுமே கம்மி . சுயநலமிகள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1