ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2016 தவளை போல் தாவும் ஆண்டு

2 posters

Go down

2016 தவளை போல் தாவும் ஆண்டு Empty 2016 தவளை போல் தாவும் ஆண்டு

Post by ayyasamy ram Thu Feb 25, 2016 8:33 am

2016 தவளை போல் தாவும் ஆண்டு QlhFdYunQSmhQMjvXxz8+unnamed
-
2016-ம் ஆண்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.
அது 366 நாட்களைக் கொண்ட லீப் ஆண்டு என்பதுதான்.
-
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் இந்த விநோத நாள்
குறித்து, மேலும் சில சுவையான தகவல்கள்:
-
* ஜூலியஸ் சீசர் காலம்வரை ஓர் ஆண்டுக்கு 355 நாட்கள்தான்
இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 22 நாட்களைக்
கொண்ட கூடுதல் மாதம் ஒன்று சேர்க்கப்பட்டு வந்தது.
-
தன்னுடைய அரசவை வானியலாளர் சோசிஜீன்ஸிடம் நாட்
காட்டிகளை எளிமைப்படுத்தும்படி கி.மு. 45-ல் ஜூலியஸ் சீசர்
ஆணையிட்டார். அப்போதுதான் 365 நாள் கொண்ட நாட்
காட்டியையும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக
ஒரு நாளை சேர்க்கும் நடைமுறையையும் சோசிஜீன்ஸ்
அறிமுகப்படுத்தினார்.
-
அந்த கூடுதல் நாள் பிப்ரவரி மாதம் சேர்க்கப்பட்டதற்குக்
காரணம், ரோமானிய நாட்காட்டியில் பிப்ரவரி கடைசி மாதமாக
இருந்ததுதான்.
-
* ‘லீப் ஆண்டு' என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர் நாட்
காட்டி முறையை மேம்படுத்திய போப் கிரிகோரி. அவர் மேம்
படுத்திய நாட்காட்டியே இன்றைக்கு உலகில் பரவலாகப் பயன்
படுத்தப்பட்டு வருகிறது.
-
* பிப் 29-ம் தேதியின் சின்னம் தவளை. தவளை தாவுவதைப் போல,
லீப் நாளும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விட்டுவிட்டு வருவதால்
இப்படி.
-
* லீப் நாளான பிப்ரவரி 29-ம் தேதி பிறந்தவர்கள் ஆங்கிலத்தில்
லீப்லிங் (leapling) அல் லது லீப்பர் (leaper) என்று
அழைக்கப்படுகிறார்கள்.
-
* ஒவ்வொரு நாளையும் போலவே, லீப் நாளின்போது சராசரியாக
3.5 லட்சம் பேர் புதிதாகப் பிறக்கிறார்கள்.
-
* டாஸ்மேனியாவின் எட்டாவது அதிபர் மில்ன் வில்சன் 1812-ம்
லீப் நாளில் பிறந்து, 1880-ம் லீப் நாளில் இறந்தார்.
-
* ஹாங்காங்கில் லீப் நாளில் பிறந்தவர்களின் அதிகாரபூர்வ
பிறந்த நாள் மார்ச் 1, அதேநேரம் நியூஸிலாந்தில் பிப்ரவரி 28.
-

* லீப் நாளில் (பிப். 29) பிறந்த பிரபலங்கள்: இந்திய முன்னாள்
பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), இந்திய நடனக்கலை
முன்னோடியான ருக்மணி தேவி அருண்டேல் (1904) உள்ளிட்டோர்.
-
* அமெரிக்காவில் ஒவ்வொரு லீப் ஆண்டிலும் அமெரிக்க அதிபர்
தேர்தல் நடக்கும். ஒலிம்பிக் போட்டிகளும் லீப் ஆண்டுகளை
ஒட்டியே வரும்.
-
* பிப். 29 அரிய நோய்கள் நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது
-
------------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2016 தவளை போல் தாவும் ஆண்டு Empty Re: 2016 தவளை போல் தாவும் ஆண்டு

Post by krishnaamma Thu Feb 25, 2016 9:54 am

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை ................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2016 தவளை போல் தாவும் ஆண்டு Empty Re: 2016 தவளை போல் தாவும் ஆண்டு

Post by krishnaamma Thu Feb 25, 2016 9:55 am

* லீப் நாளில் (பிப். 29) பிறந்த பிரபலங்கள்: இந்திய முன்னாள்
பிரதமர் மொரார்ஜி தேசாய் (1896), இந்திய நடனக்கலை
முன்னோடியான ருக்மணி தேவி அருண்டேல் (1904) உள்ளிட்டோர்....................நம் ராஜாவையும் இந்த லிஸ்ட் இல் சேர்த்துடலாம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

2016 தவளை போல் தாவும் ஆண்டு Empty Re: 2016 தவளை போல் தாவும் ஆண்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சீனாவில் இந்த ஆண்டு திருமணமே நடக்காது புலி ஆண்டு புருஷனுக்கு ஆகாதாம்
» சீனாவில் 2016-ம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அர அனுமதிசு
» சட்டசபை 21ம் தேதி கூடுகிறது? 2016-17ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல்
» கால் இல்லா, கை இல்லா தவளை சரி... தலையில்லா தவளை பார்த்ததுண்டா? #HeadlessToad
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum