புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லேப்டாப் அடிக்கடி சட்டவுன் (Shutdown) ஆகிறது -உதவுங்கள் நண்பர்களே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
லேப்டாப்பில் பிரவுசிங் செய்கையில் தொடர்ச்சியாக 4, 5 வெப்சைட் ஓப்பன்
செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது .
விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என
தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே.
செய்து வேலை செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் சட்டவுன் (Shutdown) ஆகிறது .
விண்டோஸ் 10 மற்றும் 4ஜிபி ராம் பயன்படுத்துகிறேன் என்ன காரணம் என
தெரியவில்லை தெரிந்த நண்பர்கள் உதவுங்கள் நண்பர்களே.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@ராஜா ..........@யினியவன் கொஞ்சம் இந்த திரியை பாருங்களேன்
விஷ்வா இணையதளம் திறக்கும் போது மட்டும் தான் இது போல தானாக shutdown ஆகுதா அல்லது கணினியை திறந்தாலே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (சுமார் 3 to 5 நிமிடத்தில்) shutdown ஆகிறதா ?!
ஆம் என்றால் கணினியின் Heatsink என்று சொல்லகூடிய Processor ஐ குளிரூட்ட கூடிய அமைப்பு வேலை செய்யாமல் நின்று போயிருக்கும் , அல்லது தூசு அதிகம் படிந்து கணினியின் கீழ்புறம் உள்ள காற்று வெளியேறும் துவாரங்களை அடைத்திருந்தாலும் இது போல ஆகும். அதனால் தான் மடிக்கணினியை படுக்கை / sofa / cushion நாற்காலிகள் இவற்றில் வைத்து வேலை செய்யகூடாது என்று சொல்லுவார்கள்.
இல்லையென்றால் , நீங்கள் எந்த உலவியை (Browser ) பயன்படுத்துகிறீர்களோ அதை மாற்றி வேறொரு உலவியில் முயற்சி செய்து பாருங்கள் ,
Data Execution Prevention என்று ஒரு பாதுகாப்பு முறை உள்ளது , இது நாம் பயன்படுத்தும் மென்பொருட்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை மேற்கொண்டு இயங்கவிடாமல் செய்து நிறுத்திவிடும் . இது சில நேரங்களில் கணினி இயங்கதேவையான system file களில் ஏதேனும் ஒன்றை நிறுத்திவிடும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் கணினி திடீரென்று நின்றுவிடும்.

M.Jagadeesan wrote:இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
பொதுவான காரணம் ராஜா சொன்னது மாதிரி processor தேவைக்கு அதிகமாக சூடாவது தான்.
Processor fan நின் இயக்கம் மட்டு பட்டிருக்கலாம் அல்லது flow குறைந்திருக்கலாம். மேலும்
prevention of data corruption என்கின்ற முறையிலும் இது நிகழலாம். RAM ல் குறைகள் இருந்தால்
இது ஏற்படும். Motherboard ல் குறைகள் இருந்தாலும், multi டாஸ்கிங் செய்யும்போது தேவையான
அளவு மின் அழுத்தம் கிடைக்காமல் போனாலும் இது நிகழும்.
நன்றி

ஸ்ரீனிவாசன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஈகரையிலா உதவவா ஆளில்லை விவரம்தெரிந்து கொண்டீரா அன்பரே. >>>>>>>>>>> ராஜாவுக்கு ராஜன் நன்றி.
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1201699ராஜா wrote:விஷ்வா இணையதளம் திறக்கும் போது மட்டும் தான் இது போல தானாக shutdown ஆகுதா அல்லது கணினியை திறந்தாலே ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (சுமார் 3 to 5 நிமிடத்தில்) shutdown ஆகிறதா ?!
ஆம் என்றால் கணினியின் Heatsink என்று சொல்லகூடிய Processor ஐ குளிரூட்ட கூடிய அமைப்பு வேலை செய்யாமல் நின்று போயிருக்கும் , அல்லது தூசு அதிகம் படிந்து கணினியின் கீழ்புறம் உள்ள காற்று வெளியேறும் துவாரங்களை அடைத்திருந்தாலும் இது போல ஆகும். அதனால் தான் மடிக்கணினியை படுக்கை / sofa / cushion நாற்காலிகள் இவற்றில் வைத்து வேலை செய்யகூடாது என்று சொல்லுவார்கள்.
இல்லையென்றால் , நீங்கள் எந்த உலவியை (Browser ) பயன்படுத்துகிறீர்களோ அதை மாற்றி வேறொரு உலவியில் முயற்சி செய்து பாருங்கள் ,
Data Execution Prevention என்று ஒரு பாதுகாப்பு முறை உள்ளது , இது நாம் பயன்படுத்தும் மென்பொருட்களில் ஏதேனும் குறை இருந்தால் அதை மேற்கொண்டு இயங்கவிடாமல் செய்து நிறுத்திவிடும் . இது சில நேரங்களில் கணினி இயங்கதேவையான system file களில் ஏதேனும் ஒன்றை நிறுத்திவிடும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்று தெரியாமல் கணினி திடீரென்று நின்றுவிடும்.
M.Jagadeesan wrote:இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
நன்றி தல
லேப்டாப்பின் இடது பக்கத்தில் சிறு சிறு துவாரங்கள் உள்ளது அதில் வெகம் கிளினரை
வைத்து அடித்துவிட்டேன் இப்போது 3 மணிநேரத்திற்கு ஒருமுறை ஆப் ஆகிறது (முன்பு
5 நிமிடத்திற்கு ஒருமுறை ஆனது).
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1201645M.Jagadeesan wrote:இவருக்கு உதவ யாருமே இல்லையா ? ராஜா உதவலாமே !
நன்றி அய்யா
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1201709krissrini wrote:பொதுவான காரணம் ராஜா சொன்னது மாதிரி processor தேவைக்கு அதிகமாக சூடாவது தான்.
Processor fan நின் இயக்கம் மட்டு பட்டிருக்கலாம் அல்லது flow குறைந்திருக்கலாம். மேலும்
prevention of data corruption என்கின்ற முறையிலும் இது நிகழலாம். RAM ல் குறைகள் இருந்தால்
இது ஏற்படும். Motherboard ல் குறைகள் இருந்தாலும், multi டாஸ்கிங் செய்யும்போது தேவையான
அளவு மின் அழுத்தம் கிடைக்காமல் போனாலும் இது நிகழும்.
நன்றி
நன்றி அண்ணா
- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
மேற்கோள் செய்த பதிவு: 1201649krishnaamma wrote:@ராஜா ..........@யினியவன் கொஞ்சம் இந்த திரியை பாருங்களேன்
நன்றி அம்மா
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2