புதிய பதிவுகள்
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
21 Posts - 4%
prajai
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
7 Posts - 1%
mruthun
இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_m10இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ., Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி வரை பஸ்ஸில் பயணித்த எம்.எல்.ஏ.,


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84037
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 24, 2016 7:28 am

பெரிய சர்ச்சைக்குப் பிறகு புதிய பொறுப்புக்கு வந்திருக்கிறார் ஜான்சிராணி. மகிளா காங்கிரஸ் பிரிவின் தலைவி. காந்தியவாதி ஏ.எஸ். பொன்னம்மாளின் பேத்தி. காரசாரமாக பேசுவார் என எதிர்பார்த்துப் போனால் அரசியல்வாதிக்கான அடையாளமே இல்லாமல் இருந்தா அவர்.
-
'சொந்த ஊர் அழகம்பட்டி. என்னோட அப்பா, அம்மா எனக்க எட்டு வயசு இருக்கும்போதே தவறிட்டாங்க. என் கூடப் பொறந்தவங்க மொத்தம் மூணு சகோதரிகள். பாட்டி பொன்னம்மாள்தான் எங்களை வளர்த்தாங்க. ஸ்கூலிங் முழுக்க நிலக்கோட்டையில் முடிச்சேன். டிகிரி மதுரையில படிச்சேன். அப்புறம் படிப்பு நிமித்தமா சென்னைக்கு வந்தேன். அந்த நேரத்தில் முத்து எனக்கு நண்பராக அறிமகமானார். அவரையே காதல் திருமணம் செய்து கொண்டேன். இப்போ எனக்க ரெண்டு பசங்க.
-
பாட்டியோட மறைவுக்குப் பிறகு எனக்க இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. யாரையும் விட இதைச் சரியாக செயல்படுத்த வேண்டும் என்ற பயமும் பொறுப்பும் கூடுதலாக எனக்க இருப்பதாக உணர்கிறேன்' என நிறுத்தி நிதானமாக பேசுகிறார் ஜான்சிராணி.

பாட்டியின் செல்வாக்கால்தான் உங்களுக்க, இந்தப் பதவி கிடைத்திருக்கிறது இல்லையா?

-
நிச்சயமா, அதான் உண்மை. என்னை யாருக்குமே தெரியாது இந்தப் பதவிக்காக போட்டிகள் நடந்த போதுகூட என் பெயர் அடிபடவில்லை. நான் எல்லோரையும் போல மிகச் சாதாரணமாகவே இருந்தேன். திடீரென்று என் பெயரை அறிவித்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சி. அந்த அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் என் பாட்டி பொன்னம்மாள்தான் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த நேரத்தில் தலைவர் இளங்கோவன், சோனியாஜி மற்றும் ராகுல்ஜிக்கு என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
-
பாட்டியைப் பத்தி சொல்லுங்களேன்?

-
ஒரு சாதாரண தலித் சமூகத்தில் பிறந்தவர், ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக செயலாற்றியிருக்கிறார் என்றால் அவருக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு செல்வாக்கு இருந்திருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நான் பல குக்கிராமங்களுக்கு போகும்போது எல்லாம் பொன்னம்மா பேத்தியா? இந்த ரோட்டை உங்க பாட்டிதாங்க போட்டுக் கொடுத்தாங்கனு இன்றைக்கும் அடையாளம் காட்டுகிறார்கள். பாட்டி அவ்வளவு எளிமையானவர். கடைசி வரை பேருந்திலேயே பயணித்த ஒரு எம்.எல்.ஏ. ஒருமுறை தற்காலிக சபாநாயகராகவும் இருந்திருக்கிறார்.
-
குஷ்பு என்ன சொன்னாங்க?

-
நானே அவரிடம் பேசினேன். வாழ்த்தினார். நல்லா செயல்படுங்கனு சொன்னார். மகிளா டீமை தமிழ்நாட்டில் பெரிய, டீமாக வளர்த்து எடுக்கணும்னு சொன்னார்.

கோஷ்டிப் பூசலை எப்படி சமாளிப்பீங்க?

-
ஆரம்பத்தில் கொஞ்சம் நெருடலாகத்தான் இருந்தது. ஆனால் பொறுப்புக்கு வந்துவிட்டேன். அதிகமாக யாரிடமும் சர்ச்சை செய்ய விரும்பாத ஆள் நான். யார் எப்படி இருந்தாலும் நானே எல்லோரையும் சமமாக பாவிப்பேன். நானே தேடிப்போய் கருத்துக்களை கேட்பேன். கோஷ்டிப்பூசலைக் குறைக்க நிச்சயம் பாடுபடுவேன். என் பாட்டி எதைச் சேர்த்து வைத்தாரோ இல்லையோ நல்ல பெயரை சேர்த்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதை நான் கெடுக்காமல் இருந்தாலே என் அளவுக்கு அது சாதனைதான்!

சட்டமன்ற உறுப்பினராக நிற்கும் ஆசை இருக்கா?


இருக்கு. அதுவும் என் பாட்டி தொகுதியிலேயே போட்டியிடணும் அது என் வாழ்நாள் விருப்பம்.

- கடற்கரய்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 11:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக