புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காட்சிக்கு எளியன் ...
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் நேற்று பஸ்சில் பயணம் செய்ய 5 ரூபாய் இல்லாமல் தவித்துள்ளார். நேற்று பாட்னாவில் நடந்த புதிய பஸ் வழித்தட பாதையை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்து அவர் அந்த பஸ்சில் பயணிகளுடன் சேர்ந்து காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை பயணமும் செய்தார். நிதிஷ்குமாரிடம் பெண் நடத்துனர், காந்தி மைதானத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை செல்ல கட்டணமாக 5 ரூபாய் கேட்டார். அப்போது நிதிஷ்குமார் தன் பையில் பணத்தை தேடினார். ஆனால் அவர் பணம் எதுவும் கொண்டு வரவில்லை. தான் பணம் கொண்டு வராததை உணர்ந்த நிதிஷ் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளரை பார்த்தார். உடனே முதன்மை செயலாளர் தன்னிடம் இருந்த 5 ரூபாயை நிதிஷ்குமார் சார்பாக பெண் நடத்துனரிடம் கொடுத்து டிக்கெட் வாங்கினார். அதன்பின் நிதிஷ்குமார் தனது பயணத்தை தொடந்தார். இச்சம்பவம் அவருடன் சேர்ந்து பயணித்த பயணிகளுக்கு ருசிகரமாக இருந்தது. மேலும் முன்னதாக நடந்த துவக்க விழாவில் நிதிஷ்குமார் பேசும்போது, ‘‘நான் அரசியலுக்கு வந்த போது பஸ்சில் மட்டும்தான் பயணம் செய்தேன். முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆன போது பஸ்சில் தான் சட்டமன்றத்துக்கு சென்று வந்தேன்’’ என்றார்.
இந்த செய்தியைப் படித்தவுடன் ஒரு திருக்குறள்தான் என் நினைவுக்கு வந்தது .
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் . ( இறைமாட்சி- 386 )
என்ற குறள்தான் அது .
பொருள் :
=========
அரசன் என்பவன் , தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி தருபவனாகவும் , அவர்களிடம் கடுஞ்சொல் கூறாதவனாகவும் இருந்தால் , மக்கள் எல்லோரும் அவன் புகழ் கூறுவர்.
சிலப்பதிகாரக் கண்ணகி ஒரு சாதாரணக் குடிமகள் . அவள் நினைத்தவுடன் மன்னனைப் பார்க்க முடிந்தது தன் குறையைச் சொல்ல முடிந்தது. நீதியை நிலைநாட்ட முடிந்தது.
மன்னனும் , அவளிடம் மரியாதையாகவே நடந்துகொண்டான் . கடுஞ்சொல் ஒன்றுகூட கூறவில்லை.
" கள்வனைக் கோறல் கடுங்கோலன்று
வெள்வேற் கொற்றம் காண் "
என்றே கூறுகிறான் .
" திருடன் கோவலன் மனைவியா நீ ! " என்று கடுஞ்சொல் கூறி அவளை அவமானப் படுத்தவில்லை . இதுதான் அன்றைய நீதி .
உயர்திணையை விட்டுவிடுங்கள் . அஃறிணை உயிரினமாம் ஒரு பசு கூட , ஆராய்ச்சிமணி அடித்து , அரசனின் கவனத்தைக் கவரமுடியும் என்பதைத்தானே மனுநீதிச்சோழன் வரலாறு நமக்குத் தெரிவிக்கிறது .
இங்கே " காட்சிக்கு எளியன் " என்பதை இருவிதமாகப் பொருள் கொள்ளலாம் .
ஒன்று , ஆடம்பரமில்லாமல் எளிய உடையணிந்து காட்சி தருதல் . நம்முடைய முன்னாள் முதல்வர் காமராஜரைப் போலவும் , இந்நாள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியைப் போலவும் எளிய உடையணிந்து இருத்தல் .
மற்றொன்று மன்னன் என்பவன் மக்களோடு மக்களாகப் பழகவேண்டும் . மக்களின் குறையைக் கேட்டறிதல் வேண்டும் . முடியாட்சி நடைபெற்ற காலத்திலே , மன்னன் , மாறுவேடமணிந்து , மக்களை சந்திக்கும் முறை இருந்தது . மக்களோடு மக்களாகப் பழகி , மக்களின் குறைகளைக் கேட்டறிந்து , மன்னன் அவற்றை நிவர்த்தி செய்வான் . தற்காலத்தில் இது முடியாது என்றாலும் , மக்களை , முதல்வர் சந்திப்பதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. அரசு அலுவலகக் கட்டிடங்கள் ,அணைகள் ,பாலங்கள் , மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்தல் ஆகியவற்றை முதல்வர் அவ்விடங்களுக்குச் சென்று தொடங்கி வைப்பதுதான் முறை . அப்போது மக்களை சந்திக்கும் வாய்ப்பு முதல்வருக்குக் கிடைக்கும்; மக்களும் முதல்வரைச் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். தங்கள் குறைகளைச் சொல்லவும் முடியும் .
எல்லாமே " காணொளிக் காட்சி " மூலம்தான் என்றால் , அது முதல்வர் மக்களை விட்டு விலகிச் செல்கிறார் அல்லது விலகி இருக்கவே விருப்பப்படுகிறார் என்பதாகவே பொருள்படும் . மெட்ரோ ரயில் துவக்க விழாவை , சென்னையில் இருந்துகொண்டே ,அவ்விழாவிற்குச் செல்லாமல் முதல்வர் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் , மெட்ரோ ரயிலைத் துவக்கி வைக்கின்றார் . ஆனால் பீஹார் முதல்வரோ பேருந்து புதிய தடத் துவக்க விழாவில் , பேருந்தை துவக்கி வைத்தது மட்டுமன்றி , அதில் பயணிக்கவும் செய்கிறார் .
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்ம் ... என்ன செய்வது ? நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் !...நிஜம் ஐயா
.
.
.
நல்ல பகிர்வு!............
.
.
.
நல்ல பகிர்வு!............
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பகிர்வு ஐயா. நாம் தமிழர் மரபில் வந்தவர்கள் என்பதையே இவர்கள் எல்லாம் மறந்து விட்டார்கள். எளிமை என்றால் என்ன? என்பது அவர்களது கேள்வியாக இருக்கும் போது அவர்கள் எங்கே எளிய மக்களுக்கு வழி காட்டுவது?
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.
தனி விமானத்தில் வரும் போது தலை வணங்கி மரியாதை செலுத்தும் அரசியல் வியாதிகள் இருக்கும் வரை நம் பாரம்பரியம் எள்ளளவும் பயன்படாது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மா, சசி பாராட்டுக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1