ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

4 posters

Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by krishnaamma Mon Feb 22, 2016 3:51 pm

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! L37mbwSISTSW5uc9dUxn+Tamil_News_large_1462594

காந்திகிராமம்:இருதயம் காக்கும் சத்துக்கள் நிறைந்ததும், 'எள்'ளைவிட ஊட்டசத்தும் மிகுந்த ஆலிப்பயிர் சாகுபடி ஆராய்ச்சியில் காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் ஈடுபட்டுள்ளது.இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் எண்ணெய் வித்துப் பயிரான ஆலிப்பயிர் சாகுபடியாகிறது. இதில் எள்ளை விட சத்துக்கள் அதிகம் உள்ளன.கொழுப்பை சமநிலையில் வைக்கக்கூடிய 'ஓமேகா 3' அமிலச் சத்து அதிகளவில் உள்ளதால் இதயநோய் மருத்துவ மூலப்பொருளாக பயன்படுகிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் நார்சத்துக்களும் அதிகளவில் இதில் உள்ளன. இதனால் இந்தியாவிலிருந்து கனடா, மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

அங்குள்ள மக்கள் சிக்கன், மீன் இறைச்சி உணவு தயாரிப்பில் இதை பயன்படுத்துகின்றனர். மிக முக்கியமான ஊட்டச்சத்தான 'லிக்னன்ஸ்' எள், முந்திரியைவிட, இதில் 350 முதல் 475 மடங்கு அதிகமுள்ளது என, மத்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் கண்டறிந்து உள்ளது.

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தில் இப்பயிர் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இதையடுத்து திண்டுக்கல் காந்தி கிராம வேளாண் அறிவியல் மையம் ஆலிப்பயிரை பரீட்சார்த்த முறையில் சாகுபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.இம்மைய பேராசிரியர் உதயகுமார் கூறியதாவது: நோயினால் பாதிக்கப்படுவோர் ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஆலிப்பயிரில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

அதனால் முதற்கட்ட சாகுபடி ஆராய்ச்சிக்காக வளாகத்தில் பயிரிட்டு பராமரிக்கிறோம். அடுத்தக்கட்ட ஆய்வுக்குப் பிறகு விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படும், என்றார். இதுதொடர்பாக 045௧ - 245 2168ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by krishnaamma Mon Feb 22, 2016 3:53 pm

flax seed என்று சொல்வார்கள் இதை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by Dr.S.Soundarapandian Mon Feb 22, 2016 6:44 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறீர்களே !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by ayyasamy ram Mon Feb 22, 2016 8:26 pm

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by T.N.Balasubramanian Mon Feb 22, 2016 8:40 pm

ஒமேகா 3 யோ 5 யோ ,
flaxseed க்கு பதிலாக அதே குணங்கள் நிறைந்தது ,
எனது தம்பி US இல் வரும் ஒவ்வொரு முறையும்,
பாகெட் பாக்கெட்டாக எடுத்துச் செல்வது ,

தும்மட்டிக் காய் வத்தல் .  

நாட்டு வைத்தியர்கள் நலம் பட உரைப்பார்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:25 am

Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறீர்களே !
மேற்கோள் செய்த பதிவு: 1195126

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:26 am

ayyasamy ram wrote:காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! 103459460
மேற்கோள் செய்த பதிவு: 1195145

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by krishnaamma Wed Feb 24, 2016 12:27 am

T.N.Balasubramanian wrote:ஒமேகா 3 யோ 5 யோ ,
flaxseed க்கு பதிலாக அதே குணங்கள் நிறைந்தது ,
எனது தம்பி US இல் வரும் ஒவ்வொரு முறையும்,
பாகெட் பாக்கெட்டாக எடுத்துச் செல்வது ,

தும்மட்டிக் காய் வத்தல் .  

நாட்டு வைத்தியர்கள் நலம் பட உரைப்பார்கள்

ரமணியன்

நான் சின்ன வயதில் சாப்பிட்டு இருக்கேன் ஐயா, இப்போதும் கிடைக்கிறதா?.............எங்கே என்று சொல்ல முடியுமா ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி! Empty Re: காந்திகிராமத்தில் எள்ளை விட சத்துமிக்க ஆலிப்பயிர் ஆராய்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum