ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேட்டரியை விழுங்கிய குழந்தை!

5 posters

Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by ayyasamy ram Mon Feb 22, 2016 10:04 am


பேட்டரியை விழுங்கிய குழந்தை! OHh1SqtaSOGHi0nMMsVo+31kdr10a
-
சென்னை அடையாறில் உள்ளது ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை. 3 வயதுப் பெண் குழந்தையை அவசர அவசரமாக அழைத்து வருகிறார்கள். குழந்தைத் தொண்டையைப் பிடித்துக் கொண்டு, ""அய்யோ... எரியுது... எரியுது'' என்று கத்துகிறது.
குழந்தையின் பெற்றோர் காசு ஒன்றை குழந்தை விழுங்கிவிட்டதாகக் கூறுகின்றனர். குழந்தை அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறது.

மருத்துவர் பாசுமணி உடனே எக்ஸ்ரே எடுக்கச் சொல்கிறார்.

-
எக்ஸ்ரேயில் காசு வடிவத்தில் உள்ள வட்டமான ஒரு பொருள் உள்ளே இருப்பது தெரிகிறது. அதை எடுக்க மருத்துவர்கள் பாசுமணி, எம். சங்கர் முயற்சி செய்கின்றனர். தொண்டையில் உணவுக் குழாயின் மேல் பகுதியில் அவர்கள் பார்த்தபோது அதிர்ந்து நின்றனர்.

இனி மருத்துவர் பாசுமணி பேசுகிறார்...


""குழந்தையின் தொண்டையைப் பார்த்தபோது காசு போன்ற அந்தப் பொருள் இருந்த இடத்தைச் சுற்றிலும் அரிக்கப்பட்டிருந்தது. டாய்லெட்டில் ஆசிட் ஊற்றினால் இருக்குமே அதுபோல இருந்தது. குழந்தை விழுங்கியது காசு அல்ல, வேறு ஏதோ பொருள் என்று தெரிந்து கொண்டோம். அந்தப் பொருள் இருக்கும் பகுதியைச் சுற்றி அரிக்கப்பட்டு புண்ணாகி இருந்ததால், தொண்டைக்குள் வளைந்து செல்லும் கருவியைக் கொண்டு அதை எடுக்க முடியவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு அந்தப் பொருளை எடுத்துவிட்டோம். பார்த்தால், அது சிறிய வட்டவடிவிலான 2 செ.மீ. அளவுள்ள லித்தியம் பேட்டரி.
-
நல்லவேளை. அந்தக் குழந்தையை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.
-
தண்ணீர் கூட குடிக்க முடியாமல் அவதிப்பட்ட குழந்தை, எங்களுடைய சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு நாட்களில் நார்மலாகிவிட்டது. இதிலிருந்து பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.
-
நமது வீட்டில் உள்ள ரிமோட் கண்ட்ரோல், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள், கம்ப்யூட்டர் கேம்ஸ் பொருட்கள் எல்லாவற்றிலும் லித்தியம் பேட்டரி உள்ளது. அது குழந்தையின் கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
இந்தப் பேட்டரியில் உள்ள மின்சாரம், வாயில் உள்ள உமிழ்நீர் பட்டதும் குறைந்தபட்சம் 3 வோல்ட் மின்சாரத்தை வெளியிட ஆரம்பிக்கிறது. அது மெல்லிய உணவுக்குழாய், தொண்டைப் பகுதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பேட்டரியிலிருந்து வேதிப்பொருள் வெளிப்பட்டு, உணவுக்குழாய், தொண்டை ஆகியவற்றின் தசைகளை அழித்து, புண்ணாக்கி ஓட்டை ஏற்படுத்திவிடுகிறது.
-
பேட்டரியை விழுங்கிய 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதை விழுங்கினோம் என்று சொல்லக் கூடத் தெரியாது. குழந்தை எதை விழுங்கினாலும் எல்லாரும் காசு அல்லது ஹேர்பின் போன்றவற்றை விழுங்கியிருப்பதாகத்தான் நினைப்பார்கள். மருத்துவர்கள் உட்பட. இதனால் நிதானமாக மருத்துவம் செய்வார்கள்.
-
அதுவுமில்லாமல், விழுங்கப்பட்ட பொருள் காசா அல்லது பேட்டரியா என்று எக்ஸ்ரேயில் தெளிவாகத் தெரியாது. ஏதோ வட்டமான பொருள் விழுங்கப்பட்டிருப்பதாகத்தான் தெரியும்.
-
குழந்தை பேட்டரியை விழுங்கியிருந்தால், அதை எவ்வளவு விரைவாக வெளியே எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு நல்லது. குழந்தை பேட்டரியை விழுங்கி 5 நிமிடத்தில் வெளியே எடுத்துவிட்டால் பாதிப்பு மிகக் குறைவாக இருக்கும். அதுவே 1 மணி நேரம் என்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும். 3 மணி நேரத்துக்கும் மேலாகிவிட்டால் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே குழந்தை எதை விழுங்கியிருக்கும் என்பதைப் பெற்றோர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
-
குழந்தை எதையாவது விழுங்கிவிட்டது தெரிந்தால், வீட்டில் பயன்படுத்தக் கூடிய பொம்மை, ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றில் உள்ள பேட்டரி உள்ளதா? என்று முதலில் சோதனை செய்து பார்க்க வேண்டும். அதன் பிறகு உடனே மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்தை அதிகரிக்கும்.
-
சில வீடுகளில் பயன்படுத்தப்பட்ட பழைய பேட்டரிகளைத் தூக்கியெறியாமல் குழந்தையின் கைக்கெட்டும் தொலைவிலேயே வைத்திருப்பார்கள். ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதைப் போன்ற செயல் இது. லித்தியம் பேட்டரி உள்ள பொருட்கûளைக் குழந்தையின் கண்களில் படாமல் மறைத்து வைக்க வேண்டும்.
-
குழந்தைகள் விளையாடும்போது வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது ரொம்ப ரொம்ப முக்கியம்.
-
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. புதுப்புது பொருட்கள் வீட்டுக்குள் வருகின்றன. புதிய பிரச்னைகளும் வருகின்றன. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்'' என்றார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84795
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty Re: பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by ஜாஹீதாபானு Mon Feb 22, 2016 1:19 pm

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty Re: பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by T.N.Balasubramanian Tue Feb 23, 2016 4:38 pm

பயனுள்ள தகவல் , a ram .

(மொபைல சார்ஜ் பண்ணா , சார்ஜே ஆகலையேன்னு அவங்க வீட்டுலே ஒரே கவலை !
அப்புறம் ......
அப்புறம் என்ன , டாக்டர் சொன்னவுடன் தான் அவங்களுக்கு மொபைலில் ,பாட்டரி இல்லைன்னு தெரியுமாம் .

அப்புறம் .....
அப்புறமா ....கஷ்டப்பட்டு மொபைல வாயிலே திணிச்சு , சார்ஜரை , சுவிட்ச் ஆன் பண்ணாங்களாம் .

கதையை ,கேட்கறது பாரு !
)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty Re: பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by விமந்தனி Tue Feb 23, 2016 4:50 pm

பயனுள்ள தகவல்.


பேட்டரியை விழுங்கிய குழந்தை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேட்டரியை விழுங்கிய குழந்தை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேட்டரியை விழுங்கிய குழந்தை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty Re: பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by விமந்தனி Tue Feb 23, 2016 4:51 pm

T.N.Balasubramanian wrote:பயனுள்ள தகவல் , a ram .

(மொபைல சார்ஜ் பண்ணா , சார்ஜே ஆகலையேன்னு அவங்க வீட்டுலே ஒரே கவலை !
அப்புறம் ......
அப்புறம் என்ன , டாக்டர் சொன்னவுடன் தான் அவங்களுக்கு மொபைலில் ,பாட்டரி இல்லைன்னு தெரியுமாம் .

அப்புறம் .....
அப்புறமா ....கஷ்டப்பட்டு மொபைல வாயிலே திணிச்சு , சார்ஜரை , சுவிட்ச் ஆன் பண்ணாங்களாம் .

கதையை ,கேட்கறது பாரு !
)

ரமணியன்

பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


பேட்டரியை விழுங்கிய குழந்தை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபேட்டரியை விழுங்கிய குழந்தை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பேட்டரியை விழுங்கிய குழந்தை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty Re: பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by gmvkriskumar Tue Feb 23, 2016 5:22 pm

பயனுள்ள தகவல்- நன்றி...


என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
gmvkriskumar
gmvkriskumar
பண்பாளர்


பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

பேட்டரியை விழுங்கிய குழந்தை! Empty Re: பேட்டரியை விழுங்கிய குழந்தை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» குழந்தை விழுங்கிய ’ஹேர்பின்' அகற்றம்
» லேப்டாப்புகளின் பேட்டரியை பராமரிப்பதற்க்கான வழிமுறைக‌ள்
» ஆன்ட்ராய்டு மொபைல் பேட்டரியை பாதுகாக்க எளிய வழி!
» லித்தியம் பேட்டரியை மேம்படுத்திய 3 வேதியியலாளர்களுக்கு நோபல் பரிசு அறிவிப்பு
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum