புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
5 Posts - 4%
prajai
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
Jenila
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
jairam
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
M. Priya
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
kargan86
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
9 Posts - 5%
prajai
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
6 Posts - 3%
Jenila
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
jairam
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
2 Posts - 1%
viyasan
உயர்வு பெற வேண்டுமா? Poll_c10உயர்வு பெற வேண்டுமா? Poll_m10உயர்வு பெற வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்வு பெற வேண்டுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 4:17 pm

உயர்வு பெற வேண்டுமா? 3rFtf5WbQGOq6hpEO5Eu+E_1455861118

அடுத்தவர்களுக்கு கிடைக்கும் புகழை நினைத்து, வெறுமனே மனம் புழுங்காமல், அதற்கான காரியத்தில் கவனம் வைத்தால், அதை விட பெரிதான புகழை அடைய முடியும் என்பதற்கான கதை இது:

மலைச்சாரலின் கீழ் இருந்த பூஞ்சோலையில், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து மற்றும் காவிரி எனும் ஏழு நதி தேவதைகள், விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வான் வழியே சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன், அவர்களைப் பார்த்து, வணக்கம் செலுத்தி சென்றான்.

அதைப் பார்த்த நதி தேவதைகள், 'அந்த கந்தர்வன், நம்மில் யாரை வணங்கினான்...' என குழம்பி, ஒவ்வொருவரும் அவன் தன்னைப் பார்த்து தான் வணங்கினான் என வாதம் செய்தனர். அதனால், பிரம்மாவிடம் சென்று நடந்ததைச் சொல்லி, தீர்ப்பு வழங்கும்படி வேண்டினர்.

'விஸ்ரவசு வணங்கியது கங்கையை தான்; ஏனென்றால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, பகவான், வாமன அவதாரம் எடுத்த போது, அவரது திருவடிகளுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டவள் கங்கை. அதன் காரணமாகவே, கங்கையை வணங்கினான்...' என்று தீர்ப்பு கூறினார் பிரம்மா.

அதை ஐவர் ஒப்புக் கொண்டனர்; ஆனால், காவிரி மட்டும் ஒப்புக் கொள்ளாமல் மனதில் பொருமி, 'அது என்ன கங்கை மட்டும் தான் வணக்கத்திற்கு உரியவளா... அவளை விடப் புனிதமானவள் நான் என, பெயரெடுக்க வேண்டும்...' என்று தீர்மானித்து, திருச்சேறை என்ற தலத்தில் சார புஷ்கரணி கரையில் உள்ள அரச மரத்தடியில் அமர்ந்து, தவம் செய்ய துவங்கினாள்.

அவளது கடும் தவம் கண்டு, மனம் இரங்கிய மகாவிஷ்ணு, காவிரியின் மடியில் குழந்தையாக தவழ்ந்தார்.
தன் மடியில் மழலையாக தவழ்வது, மாலவன் என்பதை உணர்ந்து, பரவசமடைந்த காவிரி, அவனை வணங்கி, மூன்று வரங்கள் கேட்டாள். முதலாவதாக, மகாவிஷ்ணு அத்திருத்தலத்திலேயே நிலைபெற வேண்டும்; இரண்டாவது, அத்திருத்தலத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் முக்தி அளிக்க வேண்டும்; மூன்றாவது, கங்கையை விட மேலான பதவியும், புகழும் எனக்கு கிடைக்க வேண்டும் என வேண்டினாள்.
மகா விஷ்ணுவும் அவ்வாறே அருள் புரிந்தார். கங்கையோ, வாசுதேவனின் திருவடிகளை மட்டும் தான் தீண்டினாள். ஆனால், அதே வாசுதேவன் ஒரு குழந்தையாகவே, காவிரியின் மடியில் தவழ்ந்திருக்கிறார் என்றால், காவிரியின் பெருமையை அளவிட முடியுமா?

இந்நிகழ்வை நினைவூட்டும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள திருச்சேறை தலத்தில், சார புஷ்கரணியின் தென்மேற்கு மூலையில், அரச மரத்தடியில், காவிரி அன்னை, குழந்தை நாராயணனை அணைத்தவாறு உள்ள சிற்பத்தைக் காணலாம்.

கங்கையை போலவே, தானும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என விருப்பப்பட்ட காவிரி, எவ்விதமான முறையற்ற செயலிலும் ஈடுபடாமல், கடும் தவத்தின் மூலமே, தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாள்.

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

— எனும் வள்ளுவர் வாக்கும், இதை மெய்ப்பிக்கும்!

வாரமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 4:18 pm

திருச்சேறை ரொம்ப அருமையான ஸ்தலம் புன்னகை ............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Feb 22, 2016 4:40 pm

நல்ல பகிர்வு அம்மா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 4:44 pm

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1195085

நன்றி சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 22, 2016 5:03 pm

krishnaamma wrote:உயர்வு பெற வேண்டுமா? 3rFtf5WbQGOq6hpEO5Eu+E_1455861118

அடுத்தவர்களுக்கு கிடைக்கும் புகழை நினைத்து, வெறுமனே மனம் புழுங்காமல், அதற்கான காரியத்தில் கவனம் வைத்தால், அதை விட பெரிதான புகழை அடைய முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1195070

மிகச் சிறந்த ஆரம்ப வரிகள்.... கருத்தும் அருமை அம்மா
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 4:18 pm

மேலும் சில தகவல்கள் ,க்ரிஷ்ணாம்மா !

காவிரி நதி மட்டுமே மூன்று இடங்களில் , மாலையாகி , அதாவது பள்ளிக் கொண்ட ரங்கநாதருக்கு,
மாலையாகி , தீவாக மாறி ,சிரசிலிருந்து திருவடி வரை , பெருமை கொள்கிறாள் .
சிவசமுத்ரம் , ஸ்ரீரங்கப்பட்டினம் , ஸ்ரீரங்கம் .என்ற மூன்று இடங்கள் .

காவிரியில் ஐப்பசி மாதம் துலாஸ்நானம் செய்ய கங்கையே வருவதாக ஐதீகம்

மேலும் , காவிரியின் பாதம்தனை காண , தினமும் ,கங்கையும் யமுனையும் , வங்க கடல் மூலம் வந்து ,காவிரிபூம்பட்டினத்தில் ,அவளை தரிசிக்கின்றனர் . அந்தப் பெருமை காவிரிக்கே .

இதோ அதற்கான  , கவிதை .

கங்கை --கடவுள்---காவேரி  

மக்கள்
அறிந்தோ அறியாமலோ செய்த பாபங்களை ,
தெரிந்தே கங்கையில் நீராட ,நாங்கள் புனிதமாகிறோம்[/color]

கங்கை :-
பல்லாயிரம் மக்கள், பாரதத்தின் பெருமை என கூறி ,
பல்லாயிரம் ஆண்டு என்னில் நீராடி, பாபங்களை களைய,
"பாபப் போக்கினி" யான நானும்,"பாப வங்கி" ஆனேனே !
வந்தனை செய்து கேட்கிறேன்,பரமனே!
எந்தன் பாபத்தை, குறைப்பது எப்படி?

கடவுள்:
தென்னகத்தே ஓடுமோர் புண்ணிய நதி,
விண்ணகத்து உறவுள்ள புனித நதி,
துள்ளித் துள்ளி ஓடுமிவள், போகுமிடேமெல்லாம்,
அள்ளி அள்ளி உணவளிக்கும் அன்னப்பூரணி.
பசிப் போக்கும் அன்னை காவிரியை,
ஐப்பசி முதல்நாள் கலந்து நீராட,
வருட முழுதும் சேர்ந்த பாபம் ,
ஒரு நாளில் மறைந்து போம்

.காவேரி: அழுகை
எந்தன் மூலம் கங்கையின் பாபம் மறைந்தாலும்,
நொந்து உள்ளேன், மனதளவே, பரமனே!
கங்கையின் பெயரும்,பெருமையும் எனக்கிலையே? :
ஜாதகத்தில் பாதகமோ? சூரியனும் நீச்சமோ? அநியாயம்

கடவுள்:
அரனின் சிரசில் உதயமாவதும்,
ஹரியின் பாதத்தை கழுவுவதாலும்,
அடைந்தது பெருமை கங்கை.

விளக்கி கூறினால்தான் அனுமனுக்கு தெரியும் அவன் திறமை.!
எடுத்து கூறினால்தான் உனக்கு புரியும் உந்தன் பெருமை.!!

தலைக் காவிரியில் ஜனிக்குமுனக்கு,
தலையாய கடமை ஒன்றுண்டு.
ஒன்றாய் பெருக்கெடுத்து ஓடினாலும்,
இரண்டாய் பிரிந்து, எனக்கு மாலையாகி ஒன்றாவாய்!
மூன்று இடங்களை சீலமாக்குவாய் !!
ஸ்ரீரங்க பட்டினமும் ,சிவசமுத்ரமும்
ஸ்ரீரங்கமும் புனிதமாய் போற்றப் படுவதே உன்னால்தானே!
அரவணையில் துயிலும் மாதவனை ,நீர் மாலை சாற்றி,
அரவணைத்து செல்ல மாதவம் என் செய்தனையோ?

கங்கையும் யமுனையும் தினமுனைக் காண,
வங்கக் கடல் மூலம் வருவதை ,அறிவாயோ?
பாரதத்தின் பெருமையே உனைக் காண வந்தால்,
பெயரும் பெருமையும் யாருக்கு? பகல்வாய் பெண்ணே!


ரமணீயன் [/b]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Feb 23, 2016 4:47 pm

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணாம்மா.
.
.
உங்களுடைய மேலதிக பகிர்வுக்கும் நன்றி ஐயா.,



உயர்வு பெற வேண்டுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉயர்வு பெற வேண்டுமா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உயர்வு பெற வேண்டுமா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 24, 2016 12:09 am

மிக்க நன்றி ஐயா புன்னகை ..மிக அருமையான பகிர்வு ! ....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 24, 2016 5:36 am

நல்லதையே நினை, நல்லதையே செய் , பிறருக்கு உதவனம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தால் உயர்வு பெறலாம் என்பது உறுதி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக