புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  Poll_c10அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  Poll_m10அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  Poll_c10 
92 Posts - 61%
heezulia

38 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  Poll_c10அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  Poll_m10அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 22, 2016 9:40 am

அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன் வேடங்களில் ஜெயலலிதா: பிரம்மாண்ட பேனர்களால் சர்ச்சை  DD3ofEuURoWbltrUq6UF+jaya
-

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான
ஜெயலலிதாவின் பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி வருகிறது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் அதிமுகவினர் விதவிதமாக
பேனர் வைத்து வருகின்றனர். குறிப்பாக, சட்டமன்ற தேர்தலில்
சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்கள், தலைமையை கவரும்
வகையில், வித விதமாக பிரமாண்ட பேனர்களை வைத்து
‘கவனம் ஈர்த்து’ வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி,
முகவூர் பகுதியில் அதிமுக தொண்டர்கள் மற்றவர்களை மிஞ்சும்
வகையில், வித்தியாசமான பேனர்களை வைத்துள்ளனர்.

பேனர்களில் ஜெயலலிதாவை அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணன்
வேடங்களில் சித்தரித்துள்ளனர். இது அப்பகுதி மக்களை முகம்
சுளிக்க வைத்துள்ளது. அனுமதியின்றி இவை வைக்கப்பட்டுள்ளதால்,
இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை சாமி போல் சித்தரித்து வைத்துள்ளது தங்கள்
மனதை புண்படுத்தி யுள்ளதாகவும், இவற்றை உடனே அகற்ற
வேண்டும் எனவும் இந்து அமைப்புகள் சார்பில் தளவாய்புரம்
போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
-
-------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Feb 22, 2016 10:15 am

இதையும் அந்த அம்மையார் ரசித்துப் பார்ப்பார் !

" நான்தான் கடவுள் ; மக்கள் என்னைத்தான் வணங்கவேண்டும் " என்று அந்த அம்மையார் ஒரு சட்டம் போட்டாலும் வியப்படைவதற்கு இல்லை !

சிலநாட்களுக்கு முன்பு ஒரு பிள்ளையார் கோவில் கருவறையில் , பிள்ளையாருக்குப் பக்கத்தில் அம்மையாரின் படத்தை வைத்து பூஜை செய்ததாக செய்தி வந்தது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 22, 2016 5:01 pm

M.Jagadeesan wrote:இதையும் அந்த அம்மையார் ரசித்துப் பார்ப்பார் !

" நான்தான் கடவுள் ; மக்கள் என்னைத்தான் வணங்கவேண்டும் " என்று அந்த அம்மையார் ஒரு சட்டம் போட்டாலும் வியப்படைவதற்கு இல்லை !

சிலநாட்களுக்கு முன்பு ஒரு பிள்ளையார் கோவில் கருவறையில் , பிள்ளையாருக்குப் பக்கத்தில் அம்மையாரின் படத்தை வைத்து பூஜை செய்ததாக செய்தி வந்தது .

ஐயோ.............இதென்ன ஐயா சொல்கிறீர்கள்?............... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அந்தக் காலத்தில் ஹிரண்ய கசிபு சொன்னது போல இப்போ இவங்க சொல்லறாங்களா? ................ஏதும் புத்தி பேதலித்துவிட்டதா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 23, 2016 7:35 pm

ஆஹா ... அற்புதம்.

இந்த பேனர் வைத்த அனைத்து அடியார்களுக்கும் வரும் 5 ஆண்டுகளுக்கு சொர்க்கலோக(MLA) பதவி அம்மனால் கொடுக்க படுகிறது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 23, 2016 10:29 pm

அதீத ஆர்வம் ---அதீத சோப்

அதீத நஷ்டம் ---அனுபவியுங்கள்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 24, 2016 6:13 am

என்னங்க பட்டாசு, பான்பராக் , கைபை, காகித பை,காலண்டர், தீப்பெட்டி என எதில்தான் போடனும் என்கிற விவஸ்த்தையே இல்லாமல் போயிட்டது என்ன செய்ய >>> அதுதான் மக்கள் ஆட்சி>>> ஜன நாயகம்.>>> சுதந்திரமுங்க.கண்ணை பொத்திக்குங்க.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக