புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: மூத்த குடிமக்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று, விதி எண் 110தின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னை பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்ய பத்து டோக்கன்கள் வழங்கப்படும் என கூறினார்.
இந்த திட்டத்தின்படி, முதற்கட்டமாக சென்னை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த திட்டத்தில், ஒரு மாதத்திற்கு 10 முறை பயணிக்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பேருந்து டெப்போக்களில் பெற்றுக் கொண்டு பூர்த்தி செய்து அளிக்கலாம். மாநகர போக்குவரத்து இணையதளத்திலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அளிக்கலாம்.
60 வயதுக்கு மேற்பட்டோர் எந்த நாளிலும் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ள இந்த திட்டத்திற்கு கிடைக்கும், வரவேற்பை கண்டறிந்து, மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194628ayyasamy ram wrote:வெளியூரிலிருந்து சென்னை மாநகரத்திற்கு அலுவலாக
வரும் மூத்த குடிமக்களுக்கு இத்திட்டம் பயனளிக்குமா...?
-
நீங்க வேற அண்ணா, ......முதல் கட்டமாக சென்னை பேருந்துகளில் என்று போட்டுவிட்டார்கள் பாருங்கள்
நான் கேட்பது சென்னை வந்தடைந்த பின்னர்
சென்னை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக
பயணம் செய்ய முடியுமா...?
-
அல்லது இந்த சலுகை சென்னை மாநகரில் வசிப்பவர்களுக்கு
மட்டுமே பொருந்துமா...?
-
ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யும் போது
வயதை உறுதி செய்யும் ஆவணம் கையில் இருந்தால் போதும்!

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முடியாது அய்யா - சென்னை வாசிகளும் டோக்கன் வாங்க வேண்டுமாம்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆதார் கார்டு கேட்பதன் நோக்கமே , சென்னை வாசி என்பதையும் மற்றும் 60 வயதைத் தாண்டியவர் என்பதையும் உறுதிப் படுத்துவதற்குத்தான் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:நான் கேட்பது சென்னை வந்தடைந்த பின்னர்
சென்னை பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாக
பயணம் செய்ய முடியுமா...?
-
அல்லது இந்த சலுகை சென்னை மாநகரில் வசிப்பவர்களுக்கு
மட்டுமே பொருந்துமா...?
-
ரயிலில் சலுகை கட்டணத்தில் பயணம் செய்யும் போது
வயதை உறுதி செய்யும் ஆவணம் கையில் இருந்தால் போதும்!
-
ம்ம்.. தெரியலை அண்ணா, விசாரித்துத்தான் பார்க்கணும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:முடியாது அய்யா - சென்னை வாசிகளும் டோக்கன் வாங்க வேண்டுமாம்.
சென்னை வாசிகலும் டோக்கன் வாங்கணும் தான் இனியவன், ஆனால் ராம் அண்ணா கேட்பது அவர் சென்னை வரும்போது அவரால் இப்படிப்பட்ட டோக்கனைப் பெறமுடியுமா என்பது தான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1194720M.Jagadeesan wrote:ஆதார் கார்டு கேட்பதன் நோக்கமே , சென்னை வாசி என்பதையும் மற்றும் 60 வயதைத் தாண்டியவர் என்பதையும் உறுதிப் படுத்துவதற்குத்தான் .
ஒ.... இது கொஞ்சம் அநியாயமாய் இருக்கே ஐயா வேறு மாவட்டக்காரர்கள் கை இல் ஆதார் கார்டு இருந்தால் அவர்களுக்கும் தரவேண்டும் தானே?
Similar topics
» மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!
» மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் : முதல்வர் உத்தரவு
» தமிழகத்துக்கு 2 மூத்த குடிமக்கள் தேசிய விருது: வெங்கய்ய நாயுடு வழங்கினார்
» ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையில் புதிய முறை
» 'மூத்த குடிமக்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்தே அரசின் மதிப்பீடு' - ஐகோர்ட்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1