புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
85 Posts - 79%
heezulia
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
250 Posts - 77%
heezulia
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
8 Posts - 2%
prajai
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சிலந்திப் பெண்கள். Poll_c10சிலந்திப் பெண்கள். Poll_m10சிலந்திப் பெண்கள். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்திப் பெண்கள்.


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 03, 2016 1:55 pm

சிலந்திப் பெண்கள்...
------------------------------
நீண்ட நேரமாய் அந்த சிலந்தி வலையை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் ஸ்வேதா...! மனது இன்றைய நினைவுகளை அசை போட தொடங்கியது. எவ்வளவு அவசமாக காலை வேலைக்கு கிளம்ப வேண்டி இருக்கிறது! சாப்பாடு பிள்ளை பராமரிப்பு எல்லாம் அரைகுறைதான்!

எப்படியாவது இந்த வருடம் வீட்டு கடன் முடிந்து விட்டால் அவரின் வருமானத்தில் ஓட்டி விடலாம்! இந்த வேலைக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு என் செல்லம் தாரிணியை நன்றாக பார்த்து கொள்வேன் என்று நினைத்து கொண்டாள்! அந்த நாளை நினைக்கும் போதே மனது துள்ளுவது போல் உணர்வு மேலோங்கியது!

"இந்த சுரேஷ்க்கு எவ்வளவு திமிரு...! காலையில் வண்டி வருவதற்கு முன் நமக்கு மெசேஜ் பண்றானே என்று கொஞ்சம் அவன் மெசேஜ்க்கு பதில் சொன்னால் குட் மார்னிங்கில் ஆரம்பித்து நான் கட்டும் சேலை வரை விசாரிக்கிறான்! ராஸ்கல்...! கேட்டா என் தோழி மேட்ச் பண்றேன்னு பதில் வேற! நான் எப்படி பட்ட ஆளு சிரித்து கொண்டே போட்டேன் மெசேஜ் "ஹஹஹா முதலில் உங்க மனைவி கட்டும் சேலைக்கு மேட்ச்சா டிரஸ் பண்ணுங்க" என்று..! கடுப்பாகி இருப்பான் ...பயபுள்ள...!"

இவங்க என்னத்தான் நினைக்கிறாங்க அவங்க மனசில். இந்த பாஸ் என்னடான எப்பபாரு கூப்பிட்டு கூப்பிட்டு தேவையே இல்லாம பேசி வறுத்து எடுக்கிறார்! இவர் கூடவே உட்கார்ந்து கிட்டு இருந்தா எப்படித்தான் வேலையை முடிக்கிறது! அப்பறம் வேலை முடியலைன்னு வீட்டுக்கு தினமும் லேட்டா அனுப்புறது!

அவர் மனைவி வெள்ளி கிழமை வருவாங்க இல்லையா! அப்ப காட்டுறேன் நான் யார் என்று" கோர்த்து விட்டு
வேடிக்கை பார்க்கணும்!

யோசிப்படி மலைத்து நின்றவளை "செல்லம்....தூங்க போகலையா....! என்னடா அந்த சிலந்தி வலையை அப்படி பார்த்துகிட்டு இருக்க...!" என்று அவள் கணவன் வந்து அருகில் அமர்ந்தான்!

" ஒன்னும் இல்லைங்க அந்த சிலந்தி பாருங்க...! வலையை உள்ளே இருந்து கொண்டே எவ்வளவு நேரமா பின்னி அதில் மாட்டி கொள்ளாமல் வெளியில் வருது! தன் இரையை அங்கே லாவகமாக எடுத்து சென்று சாப்பிடுது! கிட்டத்தட்ட நாமும் இப்படிதான் பிரச்சனை நாமே உருவாக்கி கொண்டு வெளியில் வர பார்க்கிறோம்! அந்த பிரச்னையை அனுபவித்தால்தான் இரை என்ற பலன் கிடைக்கிறது இல்லையா...!" என்றவளை விநோதமாக பார்த்தான்

பிரியா வெங்கடேஷ்...!

நன்றி முகநூல்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Mar 04, 2016 12:25 am

நல்ல கதை பானுக்கா...
உழைப்பின்றி ஊதியம் இல்லை.
மதுமிதா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மதுமிதா



சிலந்திப் பெண்கள். Mசிலந்திப் பெண்கள். Aசிலந்திப் பெண்கள். Dசிலந்திப் பெண்கள். Hசிலந்திப் பெண்கள். U



சிலந்திப் பெண்கள். 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:31 am

நல்ல கதை பானு புன்னகை ...... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 04, 2016 2:37 pm

மதுமிதா wrote:நல்ல கதை பானுக்கா...
உழைப்பின்றி ஊதியம் இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1196400

நன்றி மது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 04, 2016 2:38 pm

krishnaamma wrote:நல்ல கதை பானு புன்னகை ...... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1196406

நன்றிமா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 04, 2016 3:51 pm

ஆண்களுக்கு சரியான சமயத்தில் நேரம் வரும் போது நல்லவிதமாக புத்தி புகட்டிடனும். அப்ப அப்ப தேள் மாதிரி கொட்டினாதான் சிலந்தி மாதிரி சிக்காமல் வெளியே வரமுடியும் தோழியே.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக