ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மனைவிக்காக...

+4
யினியவன்
krishnaamma
T.N.Balasubramanian
சசி
8 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

என் மனைவிக்காக...  - Page 4 Empty என் மனைவிக்காக...

Post by சசி Sun Feb 21, 2016 5:07 pm

First topic message reminder :

என்னவளுக்கு 
என்னிடம் கோபம்!! 

ஆசை ஆசையாய் 
பேசுபவளை ஆத்திரப்பட்டு 
உதிர்த்துவிட்டேன் 
வார்த்தைகளை!! 

வாய் நிறைய 
பேசிக்கொண்டே 
இருப்பவளிடம் 
வார்த்தைகள் ஏதும் 
இல்லை!!! 

அவள் மெளனம் 
முள்ளாய் குத்தியது!!! 

காயப்பட்டவளை 
கட்டி அணைக்க நினைத்தேன்!! 

ம்ஹூம்... 

அவள் என்னிடம் 
எதிர்பார்ப்பது என்ன??? 

அன்பாய் ஓர் முத்தம் 
ஆசையாய் ஓர் தீண்டல் 
நேசமாய் ஓர் புன்னகை 
பாசமாய் ஓர் குவளை தேனீர் 
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!! 

இதிலென்ன கஷ்டம் 
எனக்கு யோசித்தேன்!! 

மண்டியிட்டேன் 
மனைவியிடம்! !

மகிழ்ச்சியை அள்ளி அள்ளி 
அளிப்பவளுக்கு 
அன்பு பரிசாக முத்தம் 
ஓர் குவளை தேனீர்! 

கட்டி அணைத்தேன் 
கண்களிலோ ஈரம்!! 

உலகத்தை என்னிடம் 
காண்பவளுக்கு 
என்னால் இனி 
கஷ்டங்கள் வாராது!!! 

இல்லறம் சிறக்க 
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!! 
மனைவியிடம் பகிரந்தளிக்க 
வாராது வெறுப்பு!!!


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down


என் மனைவிக்காக...  - Page 4 Empty Re: என் மனைவிக்காக...

Post by சசி Mon Feb 22, 2016 7:15 pm

T.N.Balasubramanian wrote:
சசி wrote:
T.N.Balasubramanian wrote:"Ogden Nash "   ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல்  ,
கதாசிரியர்  சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /

இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195110

அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு 
விட்டு கொடுத்து 
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1195124

அம்மா  சசி ,அடுத்த வரியை படித்தீரா ?
சரி என்றாலும் , வாயை மூடிண்டு இரு என்பதை !!

சரியோ / தவறோ , மனைவி முன் வாயை மூடிக்கொண்டு இரு என்றுதான் .
பொதுவான அறிவுரை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195127

வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

என் மனைவிக்காக...  - Page 4 Empty Re: என் மனைவிக்காக...

Post by T.N.Balasubramanian Mon Feb 22, 2016 8:23 pm

sasi wrote:வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.

ஆம் .சசி , நீங்கள் கூறியபடி , நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .
பாவம் ஆண்கள் , கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறார்கள்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் மனைவிக்காக...  - Page 4 Empty Re: என் மனைவிக்காக...

Post by சசி Tue Feb 23, 2016 4:18 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:வயதில்பெரியவர் அனுபவஸ்தர் சொன்னால் சரியாக தான் இருக்கும் ஐயா.

ஆம் .சசி , நீங்கள் கூறியபடி , நான் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் .
பாவம் ஆண்கள் , கல்யாணம் பண்ணிக்கொண்டு வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறார்கள்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1195144


சுகமான சோகமாய்....ஐயாவின் வரிகளுக்கு சலாம்


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

என் மனைவிக்காக...  - Page 4 Empty Re: என் மனைவிக்காக...

Post by விமந்தனி Tue Feb 23, 2016 4:42 pm

சசி wrote:அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???

அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!

இதிலென்ன கஷ்டம்
எனக்கு...?
புன்னகை அதானே அதிலென்ன கஷ்டமாம் அவர்களுக்கு.....????????????
.
.
.
.
குறுக்கே நிர்ப்பது என்னவாம்...????????????
.
.
.
.
கவிதை ஒவ்வொரு பெண்ணின் ஆதங்கத்தையும் வெளிபடுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது சசி. அருமை.


என் மனைவிக்காக...  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் மனைவிக்காக...  - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் மனைவிக்காக...  - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் மனைவிக்காக...  - Page 4 Empty Re: என் மனைவிக்காக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum