புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
என் அப்பா  - Page 2 Poll_c10என் அப்பா  - Page 2 Poll_m10என் அப்பா  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அப்பா


   
   

Page 2 of 2 Previous  1, 2

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 4:04 pm

First topic message reminder :

அப்பா
என் அப்பா,
காலம் உங்களை
நன்றாக வழி நடத்தியதா
இல்லை வலியே வாழ்க்கையா?
என்றெல்லாம் இப்போது
யோசிக்க விரும்பவில்லை!!

இருந்தீர்கள் - ஒரே
மகனாய் பிறந்து
இளவரசன் போல இருந்தீர்கள்!!

கூடா நட்பு கேடாய் முடியும்
என்ற சொல்லுக்கு
உங்களை விட உதாரணம்
எனக்கு தேவையில்லை!!

அப்பா, அம்மா, பாட்டியெல்லாம்
ராஜா போல வளர்த்து வந்தாலும்,
உங்களுக்குள் ஒரு மிருகம்
எப்படி வந்ததென நானறியேன்,
ஒரு வேளை உங்கள் தகப்பன்
அப்படி இருந்திருப்பாரோ !!

ஏன் அப்படி நினைதேன் என்றால்
பாட்டனுடன் நான் வாழவில்லை,
நான் பிறக்கும் முன்னரே
என் பாட்டன் மண்ணைப் பார்த்து விட்டார்!!

இருப்பினும் அப்பா
எனக்கு ஒரு ஆச்சரியம்!!!!
ஊரையே மிரள வைத்த
ஒரு நபர் நீவீர் - எப்படி
பயந்தீர் சாதாரண
ரத்தக் கொதிப்பிற்கு !!

மகனும், மகளும்
நன்றாகத்தானே இருக்கிறோம்
பொருளாதார ரீதியாய்,
பின் ஏன் மனதிற்குள் போராட்டம்
இறுதி கட்டத்தில்!!

எது எப்படியோ அப்பா,
ஆரம்பத்தில் பிடிக்காது உங்களை,
இறுதியில் மிக மிக பிடித்தது,
ஏன் தெரியுமா?
செய்த தவறுக்கு வருந்திநீரே அதனால்!!

ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!

யாரிடமும் சொல்லாமல்
நீங்கள் சென்ற இறுதி யாத்திரை
எப்படி அப்பா மறக்க முடியம்
அந்த நாளை!!

ஆவிகளை அழைத்துப் பேச முடியுமாம்
அதை நான் நம்பவில்லை - ஆயினும்
அது உண்மை என்றால் நான்
இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும்!!

தில்லான மனிதனுக்கும்
இறுதிக் கட்டத்தில் பயம் வருமா?
வயதானால் தன்னம்பிக்கை
போய்விடுமா?

நீங்கள் இறந்த பின்
உங்களைப் பார்த்து நான்
கற்றுக் கொண்ட விசயம்
ஒன்று உண்டு அப்பா,
எந்த சூழ்நிலையிலும்
மனம் தளர கூடாது என்றுதான் !!

சரி அப்பா,
ஆன்மா உலா வரும் என்பது உண்மையானால்
தினம் தினம் நம் வீட்டுப் பக்கம் வாருங்கள்
என் மகளையும், மகனையும் பார்க்க!!


யாரும் இருக்கும் வரை
மதிப்பு தெரிவதில்லை
இறந்த பின்பு
வருந்தி பயனில்லை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 24, 2016 12:34 am

M.M.SENTHIL wrote:
krishnaamma wrote:உங்கள் உணர்வுகளை ரொம்ப இயற்கையாக வடித்து இருக்கீங்க செந்தில்புன்னகை....................அப்பா மேல் இருந்த பாசம் கவிதையாய் வந்து விட்டது!................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
என்னுடைய 44000வது பதிவு இது ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194950

மிக்க நன்றி அம்மா
பாசம் இறுதியில் வந்து விட்டது,... தான் செய்த தவறுகளை எண்ணி அவர் வருந்திய போதே அவர் மேல் மரியாதை வந்துவிட்டது.

ஆனாலும் இன்னும் கொஞ்ச நாள் என்னுடன் இருந்திருக்கலாம்....

பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மனம் தேறுங்கள்  செந்தில்....ஆறுதல் ஆறுதல் ஆறுதல்  எத்தனை நாள் இருந்தாலும் நம்மால் அவர்களை வழியனுப்ப இயலாது  ! .............தான் போகும் முன் தன் மீதான மதிப்பை அவர் உயத்திக் கொண்டார் பாருங்கள் அது ரொம்ப அசாத்தியமான காரியமாச்சே ! புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி செந்தில் !..................... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 24, 2016 12:37 am

T.N.Balasubramanian wrote:சமீபத்தில் தான் மறைந்தார் என்பது அறியாது ,
நினைவாஞ்சலி என்றே எண்ணி ,
அசத்திய அஞ்சலி என்று பதிவிட்டு இருந்தேன் .
எந்தன் ஆழ்ந்த அனுதாபங்கள் ,செந்தில் .
ஈடு செய்ய முடியாத ஒன்று என்பதுதான் உண்மை .
எப்போது நடந்தது இந்த துக்க சம்பவம் ?

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1195139

ஒவ்வொரு மனிதனுக்கும்
வாழ்வில் மறக்க முடியாதா நாள்
சில மனதில் மனப்பாடமாய் இருக்கும்,
ஜனவரி 25-ம் எனக்கு அப்படியே
மனப்பாடம் ஆகிவிட்டது!!


ஜனவரி 25 ஐயா, எனக்கும் பிறகு தான் தெரிந்தது சோகம்....அதனால் தான் இங்கு ஒரு தனி திரி துவங்கலை ஐயா ! சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 24, 2016 5:51 am

அப்பாக்கள் என்றும் நல்லவரே. செத்தாதான் செரியும் >>>>>>>>>>>>>>>>என்று ஓர் பழமொழியும் உள்ளதே.அப்பா அருமை என்பது >>>நிழலின் அருமை வெய்யிலில் தெரிவது போல்>>>>>>>>>>>இந்த காலத்தில் மு.இ.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 24, 2016 10:33 am

என் அப்பா  - Page 2 Moc2cywYTdWK7SKKLFRP+20160223210148



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 24, 2016 2:39 pm

நன்றி ஒவ்வொரு வரியும் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தவை என்று தெரிகிறது செந்தில்.

கலியுகத்தில் எல்லோருக்கும் மரணபயம் வரும் என்று சொல்லுவார்கள். எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 24, 2016 3:57 pm


உணர்வின் வலியை சொல்லும் பதிவு ..

உங்கள் அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Feb 24, 2016 5:36 pm

இறந்த பிறகு மனிதனின் ஆன்மா எங்கு செல்லும் என்பது குறித்து பலவித எண்ணங்கள் உலவுகின்றன. அது சாந்தி அடையுமா, ஆவியாய் அலையுமா, பேய் பிடித்து திரியுமா, சொர்க்கம் அல்லது நரகம் செல்லுமா போன்றவை உயிர் உள்ளவர் மனதில் எழும்.
திருமூலர் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம்.
பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன்று இல்லாமையும் பேருல காமே--திருமந்திரம்----2084





http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக